← Back

Sottu Sottai Song Lyrics

Singer : Mathangi Music by : Vidyasagar Female : Sottu sottu sottu sottaai Pulli vaithaai Yaarai kettu vaasalilae kolam pottaai Veetukullae vida cholli kettu paarthaai Maruthathum idiyena thitti theerthaai Hulaa hulaalala huulaa hulaaa..oh wow Hulaa hulaalala huulaa hulaaa.. Female : Oh vaanathin deepavaligal Paarthaen paarthenae Nerathin thaenbavanigal ketten kettenae Kettenae……. Female : Nadhigalin kathakali Maragadha vayalveli Paarthen indru ..paarthen indru Alaigalai kaayamaai Murukidum kadalidam Kanden kanden kavidhai ondru Female : Poovil naettru thaalpaal pottu Thoongum thaenae thirudidavaa Vaayai vaayai moodi thirenthae Pesum meenae badhil tharava Thaiyaarae thaiyaarae thaiya thaiya thaiyaarae Mayil thoghai mayil thoghai Pattu selai mundhaanai…mundhaanai Female : Sottu sottu sottu sottaai Pulli vaithaai Yaarai kettu vaasalilae kolam pottaai Female : Pournami paayilae Paduthidum aasaiyil Thookam endren thookam endren Vaanavil paalama tharaivarai neeluma Yekkam konden yekkam konden Female : Vinmeen kinnam pongum vannam Vaazhvil vazhiyum vennilavae Kaalai neram kaatril eeram Sombal murikkum sooriyanae Oh thaiyaarae thaiyaarae thaiya thaiya thaiyaarae Theeradhu theeradhu inbam ellam kandenae Iyarkayilae….. Female : Sottu sottu sottu sottaai Pulli vaithaai Yaarai kettu vaasalilae kolam pottaai Veetukullae vida cholli kettu paarthaai Maruthathum idiyena thitti theerthaai Female : Vaanathin deepavaligal Paarthaen paarthenae Nerathin thaenbavanigal ketten kettenae Kettenae…….
பாடகி : மாதங்கி இசையமைப்பாளர் : வித்யாசாகர் பெண் : சொட்டு சொட்டு சொட்டு சொட்டாய் புள்ளி வைத்தாய் யாரை கேட்டு வாசலிலே கோலம் போட்டாய் வீட்டுக்குள்ளே விட சொல்லி கேட்டு பார்த்தாய் மறுத்ததும் இடியென திட்டி தீர்த்தாய் ஹுலா ஹுலாலல ஹுலா ஹுலா….ஓ வாவ் ஹுலா ஹுலாலல ஹுலா ஹுலா… பெண் : ஹே வானத்தின் தீபாவளிகள் பார்த்தேன் பார்த்தேனே நேரத்தின் தேம்பாவனிகள் கேட்டேன் கேட்டேனே கேட்டேனே……. பெண் : நதிகளின் கதகளி மரகத வயல்வெளி பார்த்தேன் இன்று…..பார்த்தேன் இன்று அலைகளை காயமாய் முறுக்கிடும் கடலிடம் கண்டேன் கண்டேன் கவிதை ஒன்று பெண் : பூவில் நேற்று தாழ்பாள் போட்டு தூங்கும் தேனே திருடிடவா வாயை வாயை மூடி திறந்தேன் பேசும் மீனே பதில் தரவா தையாரே தையாரே தையா தையா தையாரே மயில் தொகை மயில் தொகை பட்டு சேலை முந்தானை…..முந்தானை பெண் : சொட்டு சொட்டு சொட்டு சொட்டாய் புள்ளி வைத்தாய் யாரை கேட்டு வாசலிலே கோலம் போட்டாய் பெண் : பௌர்ணமி பாயிலே படுத்திடும் ஆசையில் தூக்கம் என்றேன் தூக்கம் என்றேன் வானவில் பாலாமா தரைவரி நீளுமா ஏக்கம் கொண்டேன் ஏக்கம் கொண்டேன் பெண் : விண்மீன் கிண்ணம் பொங்கும் வண்ணம் வாழ்வில் வழியும் வெண்ணிலவே காலை நேரம் காற்றில் ஈரம் சோம்பல் முறிக்கும் சூரியனே ஓ தையாரே தையாரே தையா தையா தையாரே தீராது தீராது இன்பம் எல்லாம் கண்டேனே இயற்கையிலே…. பெண் : சொட்டு சொட்டு சொட்டு சொட்டாய் புள்ளி வைத்தாய் யாரை கேட்டு வாசலிலே கோலம் போட்டாய் வீட்டுக்குள்ளே விட சொல்லி கேட்டு பார்த்தாய் மறுத்ததும் இடியென திட்டி தீர்த்தாய் பெண் : ஓ வானத்தின் தீபாவளிகள் பார்த்தேன் பார்த்தேனே நேரத்தின் தேம்பாவனிகள் கேட்டேன் கேட்டேனே கேட்டேனே…….