← Back

Sondham Ondrai Thedum Song Lyrics

Singers : Mano and K. S. Chitra Music by : Ilayaraja Female : Sontham ondrai thedum annakkili Enna solli paadum annakkili Female : Sontham ondrai thedum annakkili Enna solli paadum annakkili Intha kural ketkuthaa Inbam thannai thoonduthaa Anbu kolla kaalm neram yaedhu Anbu kolla kaalm neram yaedhu Male : Sontham ondrai thedum annakkili Enna solli paadum annakkili Male : Vaanaththu ambuliyai Varavazhaikka venum endru Thaniyaaga thavam irunthu Vegunaalum vendi nindraen Male : Vaanaththu ambuliyai Varavazhaikka venum endru Thaniyaaga thavam irunthu Vegunaalum vendi nindraen Male : Enthan thavamthaan palikka Dheivam varam thanthathammaa Ambuliyum bhoomi thannil Un uruvil vanthathammaa Male : Veedhi vazhi ponaal velli ratham Tharaiyil nadanthaalae thanga ratham Unnai ennai dheivam inaiththathu Female : Sontham ondrai thedum annakkili Enna solli paadum annakkili Female : Siru veenai thaan eduththu Viralaalae shuruthi ezhuppi Kurunaaiyaal paaduvathai Kurumbudanae kettiro Female : Siru veenai thaan eduththu Viralaalae shuruthi ezhuppi Kurunaaiyaal paaduvathai Kurumbudanae kettiro Female : Paadal thannil nee mayangi Painkodiyai vendumendraai Kuralthanilae nee kirangi Kulangkodiyai vendumendraai Female : Eesan arul engae sendrathu Yaenthizhaiyin manamum veruththathu Dheivam nammai yaeno piriththathu Female : Sontham ondrai thedum annakkili Enna solli paadum annakkili Intha kural ketkuthaa Inbam thannai thoonduthaa Anbu kolla kaalm neram yaedhu Anbu kolla kaalm neram yaedhu Female : Sontham ondrai thedum annakkili Enna solli paadum annakkili
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி பெண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி இந்த குரல் கேட்குதா இன்பம் தன்னை தூண்டுதா அன்பு கொள்ள காலம் நேரம் ஏது……… அன்பு கொள்ள காலம் நேரம் ஏது……… ஆண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி ஆண் : வானத்து அம்புலியை வரவழைக்க வேணும் என்று தனியாக தவம் இருந்து வெகுநாளும் வேண்டி நின்றேன் ஆண் : வானத்து அம்புலியை வரவழைக்க வேணும் என்று தனியாக தவம் இருந்து வெகுநாளும் வேண்டி நின்றேன் ஆண் : எந்தன் தவம்தான் பலிக்க தெய்வம் வரம் தந்ததம்மா அம்புலியும் பூமி தன்னில் உன் உருவில் வந்ததம்மா ஆண் : வீதி வழி போனால் வெள்ளி ரதம் தரையில் நடந்தாலே தங்க ரதம் உன்னை என்னை தெய்வம் இணைத்தது பெண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி பெண் : சிறு வீணை தான் எடுத்து விரலாலே சுருதி எழுப்பி குறுநகையாள் பாடுவதை குறும்புடனே கேட்டிரோ பெண் : சிறு வீணை தான் எடுத்து விரலாலே சுருதி எழுப்பி குறுநகையாள் பாடுவதை குறும்புடனே கேட்டிரோ பெண் : பாடல் தனில் நீ மயங்கி பைங்கொடியை வேண்டுமென்றாய் குரல்தனிலே நீ கிறங்கி குலக்கொடியை வேண்டுமென்றாய் பெண் : ஈசன் அருள் உனக்கே இருந்தது ஏந்திழையின் மனமும் இணைந்தது நம்மை அன்புதானே இணைத்தது…. ஆண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி இந்த குரல் கேட்குதா இன்பம் தன்னை தூண்டுதா அன்பு கொள்ள காலம் நேரம் ஏது……… அன்பு கொள்ள காலம் நேரம் ஏது……… பெண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி