← Back

Neerundu Pozhikindra Song Lyrics

Singer : S. Janaki Music by : T. R. Pappa Lyrics by : Ramalinga Adigalar Female : Neerundu pozhigindra kaarundu Neerundu pozhigindra kaarundu Viilaigindra nilanundu palanumundu Nithiyundu thuthiyundu mathiyundu kathikonda Neriyundu nilaiyumundu Female : Neerundu pozhigindra kaarundu Female : Oorundu perundu maniyundu paniyundu Udaiyundu kodaiyumundu Undundu magizhavaeyunavundu Saanthamurum ulamundu valamumundu Female : Neerundu pozhigindra kaarundu Viilaigindra nilanundu palanumundu Female : Thaerundu kariyundu pariyundu Mattrulla selvangal yaavumundu Thaerundu kariyundu pariyundu Mattrulla selvangal yaavumundu Thaenundu vanduru kadampaniyum Ninpathath thiyaana mundaainarasae Female : Thaarunda chennaiyir Kanatha kottaththulvalar Thalamongu kantha vaelae Thanmugath thuiyamani yunmuga saivamani Shanmuga deiva maniyae…..
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பாடலாசிரியர் : இராமலிங்க அடிகளார் பெண் : நீருண்டு பொழிகின்ற காருண்டு நீருண்டு பொழிகின்ற காருண்டு விளைகின்ற நிலனுண்டு பலனுமுண்டு நிதியுண்டு துதியுண்டு மதியுண்டு கதிகொண்ட நெறியுண்டு நிலையு முண்டு பெண் : நீருண்டு பொழிகின்ற காருண்டு பெண் : ஊருண்டு பேருண்டு மணியுண்டு பணியுண்டு உடையுண்டு கொடையு முண்டு உண்டுண்டு மகிழவே யுணவுண்டு சாந்தமுறும் உளமுண்டு வளமு முண்டு….. பெண் : நீருண்டு பொழிகின்ற காருண்டு விளைகின்ற நிலனுண்டு பலனுமுண்டு பெண் : தேருண்டு கரியுண்டு பரியுண்டு மற்றுள்ள செல்வங்கள் யாவுமுண்டு தேருண்டு கரியுண்டு பரியுண்டு மற்றுள்ள செல்வங்கள் யாவுமுண்டு தேனுண்டு வண்டுறு கடம்பணியும் நின்பதத் தியான முண்டாயி னரசே….. பெண் : தாருண்ட சென்னையிற் கந்த கோட்டத்துள்வளர் தலமோங்கு கந்த வேளே தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி சண்முகத் தெய்வ மணியே…….