← Back

Poo Poova Paranthu Song Lyrics

Singer : M. S. Rajeswari Music by : M.S. Vishwanathan Female : Poo poova paranthu pogum Pattu poochi akka Nee pala palannu pottiruppathu Yaaru kodutha sokka Female : Poo poova paranthu pogum Pattu poochi akka Nee pala palannu pottiruppathu Yaaru kodutha sokka Female : Kudhichu kudhichu odi pogum Kulla muyal anna Nee kudhikkadhae konjam nillu Kooda varen onna Female : Poo poova paranthu pogum Pattu poochi akka Nee pala palannu pottiruppathu Yaaru kodutha sokka Female : Pavadai pol thogai virichu Pulli mayil vayen En puthagathilae kutti podavae Poonchiragonnu thayen Female : Thandi thandi kilaikku kilai Thaavi pogum kurangae Naan pandi adavae unnai vendi ketkiren Neeyum irangi odi va Female : Poo poova paranthu pogum Pattu poochi akka Nee pala palannu pottiruppathu Yaaru kodutha sokka Female : Yanai kutti mama neeyum Thumbikkaiyai neetu Un mudhugin melae kunthikka poren Kattai suthi kattu Female : Maan kuttiyae un udambu muzhukka Pulli vachatharu Nee thulli odina naan thurathi pidikkiren Neeyum odi olinjukko Female : Pattu sivappa mooku irukkura Pachai kiliye paru Indha pappavukku pasi edukkuthu Pazham parichu podu Indha pappavukku pasi edukkuthu Pazham parichu podu Female : Poochi puzhuvai kothi thingira Othai kannu kakka Nee maranjirukkurae vadaiyai thirudi thingurae Naanthan pesa matten po..ka Female : Poo poova paranthu pogum Pattu poochi akka Nee pala palannu pottiruppathu Yaaru kodutha sokka…
பாடகி : எம். எஸ். ராஜேஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : பூப்பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா நீ பளபளன்னு போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா பெண் : பூப்பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா நீ பளபளன்னு போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா பெண் : குதிச்சு குதிச்சு ஓடி போகும் குள்ள முயல் அண்ணா நீ குதிக்காமல் கொஞ்சம் நில்லு கூட வரேன் ஒண்ணா பெண் : பூப்பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா நீ பளபளன்னு போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா பெண் : பாவாடைப்போல் தோகை விரித்து புள்ளி மயில் வாயேன் என் புத்தகத்திலே குட்டி போடவே பூஞ்சிறகொண்ணு தாயேன் பெண் : தாண்டி தாண்டி கிளைக்கு கிளை தாவி போகும் குரங்கே நான் பாண்டி ஆடவே உன்னை வேண்டி கேட்கிறேன் நீயும் இறங்கி ஓடிவா பெண் : பூப்பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா நீ பளபளன்னு போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா பெண் : யானைக்குட்டி மாமா நீயும் தும்பிக்கையை நீட்டு உன் முதுகின் மேலே குந்திக்க போறேன் காட்டை சுத்தி காட்டு பெண் : மான் குட்டியே உன் உடம்பு முழுக்க புள்ளி வச்சதாரு நீ துள்ளி ஓடினா நானும் துரத்தி பிடிக்கிறேன் நீயும் ஓடி ஒளிஞ்சிக்கோ பெண் : பட்டு சிவப்பா போல் மூக்கு இருக்கிற பச்சைக்கிளியே பாரு இந்த பாப்பாவுக்கு பசி எடுக்குது பழம் பறிச்சு போடு இந்த பாப்பாவுக்கு பசி எடுக்குது பழம் பறிச்சு போடு பெண் : பூச்சி புழுவை கொத்தி திங்கிற ஒத்தை கண்ணு காக்கா நீ மறஞ்சு நிக்குறே வடையை திருடி திங்குற நான்தான் பேச மாட்டேன் போ கா பெண் : பூப்பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா நீ பளபளன்னு போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா