← Back

Colourful Nilavu Song Lyrics

Singers : Timmy and Vasundhara Das Music by : Srikanth Deva Male : Nanananaaaa nana naaa… Nanananaaaa nana naaa… Nanananaaaa nana naaa… Nanananaaaa nana naaa… Female : Colourful nilavu Digit-tal kanavu Unnakkul therigindradho Ullondru iruka Innondrai thedi Ullangai arikindradho Female : Ennodu nee Kan veesinaal Unnodu naan Kal veesuven Female : {Naam nokkum Figure nokkataa Naam nokki enna payan} (2) Female : Thol kinnam pol Naayagi irukayil Thaen kinnam thedi Edhuku alaigirai Rendu kudharaiyil payanangal Seripaduma..sollaiyaa… Male : Thol kinnam model Poojai-ku puriyadhu Ever silver dhaanae Vasadhikku varuvadhu Rettai kudhiraigal pootiya Thaerillayaa..illaiyaa Female : Rettai kudhiraigal Mutti kondaal Thaer sendru Oor serndhiduma Haaa….aaaa… colourful nilavu Digit-tal kanavu Male & Female : Haaa ….aaa…oohohoh Female : Aaaaa……aaa……. Male : Ruptadadadadadadadadada Ruptadadadadadadadadada Ruptadadadadadadadadada Ruptadadadadadadadadada Thaka thimi thaa Thaka thimi thaa Thaka thimi thaa Yeah rite… yeah rite Female : Kalyanam kollum varai Kaadhalai kaadhali Kalyanam konda pinbum Manaivi-yai kaadhali Saathika pirandhavan Oruvankku oruthiyappa..illaiya Male : Saathikaa pirandhavan Manaiviyum amaivathundu Saathithu mudithadhum Thunaiviyum vaipathundu Manavigal sangam vaithu Dasarathan naanum Illaiyaaa..illaiyaaa Female : Raman pol avan Vaazhnthirunthaan Ramaayanam sogam illaiyadaa Haaa….aaaa.a… Colourful nilavuu Digit-tal kanavu, Male & Female : Haaa…. oohohoh..aaa… Female : Colourful nilavu Digit-tal kanavu Unnakkul therigindradho Ullondru iruka Innondrai thedi Ullangai arikindradho Female : Ennodu nee Kan veesinaal Unnodu naan Kal veesuven Female : {Naam nokkum Figure nokkataa Naam nokki enna payan} (2) Yeah hii yeah… Male : Your are right….
பாடகிகள் : வசுந்தரா தாஸ், டிம்மி இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா ஆண் : ………………………. பெண் : கலர்புல் நிலவு டிஜிட்டல் கனவு உனக்குள் தெரிகின்றதோ உள் ஒன்று இருக்க இன்னொன்றை தேடி உள்ளங்கை அரிக்கின்றதோ பெண் : என்னோடு நீ கண் வீசினால் உன்னோடு நான் கல் வீசுவேன் பெண் : { நாம் நோக்கும் பிகர் நோக்காட்டா நாம் நோக்கி என்ன பயன் } (2) பெண் : தோள் கிண்ணம் போல் நாயகி இருக்கையில் தேன் கிண்ணம் தேடி எதுக்கு அலைகிறாய் ரெண்டு குதுரையில் பயணங்கள் செரி படுமா சொல்லையா ஆண் : தோள் கிண்ணம் மாடல் பூஜைக்கு புரியாது எவர் சில்வர் தானே வசதிக்கு வருவது ரெட்டை குதிரைகள் பூட்டிய தேர் இல்லையா இல்லையா பெண் : ரெட்டை குதிரைகள் முட்டி கொண்டால் தேர் சென்று ஊர் சேர்ந்திடுமா ஹா ஆஆ கலர்புல் நிலவு டிஜிட்டல் கனவு ஆண் & பெண் : ஹா ஆஆ ஓஹோஹோ பெண் : ஆஆ ஆஆ ஆண் : ………………… பெண் : கல்யாணம் கொள்ளும் வரை காதலை காதலி கல்யாணம் கொண்ட பின்பும் மனைவியை காதலி சாதிக்க பிறந்தவன் ஒருவனுக்கு ஒருத்தி யப்பா இல்லையா ஆண் : சாதிக்க பிறந்தவன் மனைவியும் அமைவதுண்டு சாதித்து முடித்ததும் துணைவியும் வைப்ப துண்டு மாணவிகள் சங்கம் வைத்து தசரதன் நானும் இல்லையா இல்லையா பெண் : ராமன் போல் அவன் வாழ்ந்திருந்தான் ராமாயணம் சோகம் இல்லையடா ஹா ஆஆ கலர்புல் நிலவு டிஜிட்டல் கனவு ஆண் & பெண் : ஹா ஓஹோஹோ ஆஆ பெண் : கலர்புல் நிலவு டிஜிட்டல் கனவு உனக்குள் தெரிகின்றதோ உள் ஒன்று இருக்க இன்னொன்றை தேடி உள்ளங்கை அரிக்கின்றதோ பெண் : என்னோடு நீ கண் வீசினால் உன்னோடு நான் கல் வீசுவேன் பெண் : { நாம் நோக்கும் பிகர் நோக்காட்டா நாம் நோக்கி என்ன பயன் } (2) யே ஹய் யே ஆண் : யூ ஆர் ரைட்