← Back

Oorumille Oorukkulle Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Shankar Ganesh Male : Oorumillae oorukkullae Unna vittaa yaarumillae Porathukkum padhai illa Poga sonnaen….. Male : Oorumillae oorukkullae Unna vittaa yaarumillae Porathukkum padhai illa Poga sonnaen….. Male : Adi unnaalae sontham undaachchu Adhu ellaamae ippa poiyaachchu Male : Oorumillae oorukkullae Unna vittaa yaarumillae Porathukkum padhai illa Poga sonnaen….. Female : ……………….. Male : Paaraiyil potta vidhai Pattaa enna kettaa enna Aaththukkullae thanniyillae Akkaraikku odamenna Female : ………………… Male : Paaraiyil potta vidhai Pattaa enna kettaa enna Aaththukkullae thanniyillae Akkaraikku odamenna Male : Nenjilae neruppa vachche Neerilae kothippa vachche Nenjilae neruppa vachche Neerilae kothippa vachche Kannil vantha raththathilae Sembaruththi Sevanthathadi…. Male : Oorumillae oorukkullae Unna vittaa yaarumillae Porathukkum padhai illa Poga sonnaen….. Female : ………………… Male : Oora vittu vantha pinnum Un nenappu maaralaiyae Ulla ushir onnae onnu Enna vittu pogalaiyae Female : ………………… Male : Oora vittu vantha pinnum Un nenappu maaralaiyae Ulla ushir onnae onnu Enna vittu pogalaiyae Male : Kannillaa kurudanukku Kayilae vilakkedhukku Entha vazhi entha pakkam Poguthunnu theriyalaiyadi Male : Oorumillae oorukkullae Unna vittaa yaarumillae Porathukkum padhai illa Poga sonnaen…..
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : ஊருமில்லே ஊருக்குள்ளே உன்ன விட்டா யாருமில்லே போறதுக்கும் பாதை இல்ல போகச் சொன்னேன்…… ஆண் : ஊருமில்லே ஊருக்குள்ளே உன்ன விட்டா யாருமில்லே போறதுக்கும் பாதை இல்ல போகச் சொன்னேன்…… ஆண் : அடி உன்னாலே சொந்தம் உண்டாச்சு அது எல்லாமே இப்ப பொய்யாச்சு…… ஆண் : ஊருமில்லே ஊருக்குள்ளே உன்ன விட்டா யாருமில்லே போறதுக்கும் பாதை இல்ல போகச் சொன்னேன்…… பெண் : தன்னான்னே தானே தான்னானே தான்னானே தானே தான்னானே தன்னான்னே தானே தான்னானே தான்னானே தானே தான்னானே ஆண் : பாறையிலே போட்ட விதை பட்டா என்ன கெட்டா என்ன ஆத்துக்குள்ளே தண்ணியில்லே அக்கரைக்கு ஓடமென்ன பெண் : தானானே தானானே தானானே தானானே ஆண் : பாறையிலே போட்ட விதை பட்டா என்ன கெட்டா என்ன ஆத்துக்குள்ளே தண்ணியில்லே அக்கரைக்கு ஓடமென்ன ஆண் : நெஞ்சிலே நெருப்ப வச்சே நீரிலே கொதிப்ப வச்சே நெஞ்சிலே நெருப்ப வச்சே நீரிலே கொதிப்ப வச்சே கண்ணில் வந்த ரத்தத்திலே செம்பருத்தி செவந்ததடி…. ஆண் : ஊருமில்லே ஊருக்குள்ளே உன்ன விட்டா யாருமில்லே போறதுக்கும் பாதை இல்ல போகச் சொன்னேன்…… பெண் : தானேனா தானேனா தானான்னானே தானேனா தானேனா தானான்னானே தானேனா தானேனா தானான்னானே ஆண் : ஊர விட்டு வந்த பின்னும் உன் நெனப்பு மாறலையே உள்ள உசிர் ஒண்ணே ஒண்ணு என்ன விட்டு போகலையே பெண் : தான நானா தானானே தான நானா தானானே தானே நானே நானே தானானே ஆண் : ஹா….ஆ…..ஊர விட்டு வந்த பின்னும் உன் நெனப்பு மாறலையே உள்ள உசிர் ஒண்ணே ஒண்ணு என்ன விட்டு போகலையே ஆண் : கண்ணில்லா குருடனுக்கு கையிலே விளக்கெதுக்கு எந்த வழி எந்தப் பக்கம் போகுதுன்னு தெரியலையடி.. ஆண் : ஊருமில்லே ஊருக்குள்ளே உன்ன விட்டா யாருமில்லே போறதுக்கும் பாதை இல்ல போகச் சொன்னேன்……