← Back

Hey Penne Song Lyrics

Singers : Alisha Thomas, Sid Sriram, Aishwarya Kumar Music by : Santhosh Dhayanidhi Male : Kadhal… Nenjil then ootrudhey Kaatril… Mella yaazh meetudhey Kannala nee kadhal pachakuththa Nenjellam panjaagi ponadhenna Kaatrodu kaatraagum kaatraadipol Kadhal unnodu dhaan Male : Hey penne penne… Unnai kanda pinney Neram nalla neram yendru thondrudhey Oh minnum ponney Kannu kulle undhan bimbam Yengo yennai kondu pogudhey Male : Adikkara veyila pol Uththu paakura Adikkadi kulira pol Vandhu eerkura Verellam pookiradhey Poovellam verkiradhey Kolaaru idhayathile Kadhal thithikudhey Female : Kaadhil mella Kadhal solli Kaatril yettri Yenna kooti pogira Nooru kaalal Nenjam oda Kaatu theeyai Yennai paththa vekkura Male : Ma… mazhaiyai pol Then pozhindhaaye Meen kannala Oon kalandhaaye Male : Ye..penne penne Unnai kanda pinney Neram nalla neram yendru thondrudhey Female : Kaatriniley… Varum geetham kaatriniley Kaatriniley… Varum oh geetham Male : Hey penne penne… Unnai kanda pinney Neram nalla neram yendru thondrudhey Oh minnum ponney Kannu kulle undhan bimbam Yengo yennai kondu pogudhey Male : Adikkara veyila pol Uththu paakura Adikkadi kulira pol Vandhu eerkura Verellam pookiradhey Poovellam verkiradhey Kolaaru idhayathile Kadhal thithikudhey
பாடகிகள் : அலிஷா தாமஸ், ஐஸ்வர்யா குமார் பாடகா் : சித் ஸ்ரீராம் இசையமைப்பாளா் : சந்தோஷ் தயாநிதி ஆண் : காதல் நெஞ்சில் தேன் ஊற்றுதே காற்றில் மெல்ல யாழ் மீட்டுதே கண்ணாளா நீ காதல் பச்ச குத்த நெஞ்செல்லாம் பஞ்சாகி போனதென்ன காற்றோடு காற்றாகும் காற்றாடி போல் காதல் உன்னோடு தான் ஆண் : ஹே பெண்ணே பெண்ணே உன்னை கண்ட பின்னே நேரம் நல்ல நேரம் என்று தோன்றுதே ஓ மின்னும் பொன்னே கண்ணுக்குள்ளே உந்தன் பிம்பம் எங்கோ என்னை கொண்டு போகுதே ஆண் : அடிக்கற வெயில போல் உத்து பாக்குற அடிக்கடி குளிர போல் வந்து ஈர்க்குற வேரெல்லாம் பூக்கிறதே பூவெல்லாம் வோ்கிறதே கோளாறு இதயத்திலே காதல் தித்திக்குதே பெண் : காதில் மெல்ல காதல் சொல்லி காற்றில் ஏற்றி என்ன கூட்டிப் போகிற நூறு காலால் நெஞ்சம் ஓட காட்டு தீயாய் என்னை பத்த வைக்குற ஆண் : மா மழையை போல் தேன் பொழிந்தாயே மீன் கண்ணால ஊன் கலந்தாயே ஆண் : யே பெண்ணே பெண்ணே உன்னை கண்ட பின்னே நேரம் நல்ல நேரம் என்று தோன்றுதே பெண் : காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே காற்றினிலே வரும் ஓ கீதம் ஆண் : ஹே பெண்ணே பெண்ணே உன்னை கண்ட பின்னே நேரம் நல்ல நேரம் என்று தோன்றுதே ஓ மின்னும் பொன்னே கண்ணுக்குள்ளே உந்தன் பிம்பம் எங்கோ என்னை கொண்டு போகுதே ஆண் : அடிக்கற வெயில போல் உத்து பாக்குற அடிக்கடி குளிர போல் வந்து ஈர்க்குற வேரெல்லாம் பூக்கிறதே பூவெல்லாம் வோ்கிறதே கோளாறு இதயத்திலே காதல் தித்திக்குதே