← Back

Paadum Kural Song Lyrics

Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Female : Naayaganin kovililae Naal muzhudhum kaathirundhen… Kaathirundha kangalukkae Kaathirundha kangalukkae Avan kaatchi thara vendum ammaa Kaatchi thara vendum ammaa Female : Paadum kural ingae Paadiyavan engae Paadum kural ingae Paadiyavan engae Female : Thaedum vizhi ingae Dheivathin nizhal engae Thaedum vizhi ingae Dheivathin nizhal engae engae Female : Paadum kural ingae Paadiyavan engae Paadum kural ingae Paadiyavan engae Female : Dheebathil aadidum oli ingae Dheebathai yettriya neruppengae Female : Dheebathil aadidum oli ingae Dheebathai yettriya neruppengae Aabathu neengiya malaringae Aabathil udhaviya thunai engae Aabathil udhaviya thunai engae Female : Paadum kural ingae Paadiyavan engae Paadum kural ingae Paadiyavan engae Female : Thaedum vizhi ingae Dheivathin nizhal engae Thaedum vizhi ingae Dheivathin nizhal engae engae Female : Paadum kural ingae Paadiyavan engae Paadum kural ingae Paadiyavan engae Female : Nallavar sila naal maraindhiruppaar Naal varum podhae veli varuvaar Nallavar sila naal maraindhiruppaar Naal varum podhae veli varuvaar Varuvaar enbadhai naan ariven Varugindra naalai yaar arivaar Varugindra naalai yaar arivaar Female : Paadum kural ingae Paadiyavan engae Paadum kural ingae Paadiyavan engae Female : Thaedum vizhi ingae Dheivathin nizhal engae Thaedum vizhi ingae Dheivathin nizhal engae engae Female : Paadum kural ingae Paadiyavan engae Paadum kural ingae Paadiyavan engae
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : நாயகனின் கோவிலிலே நாள் முழுதும் காத்திருந்தேன் காத்திருந்த கண்களுக்கே காத்திருந்த கண்களுக்கே அவன் காட்சி தர வேண்டுமம்மா காட்சி தர வேண்டுமம்மா பெண் : பாடும் குரல் இங்கே பாடியவன் எங்கே பாடும் குரல் இங்கே பாடியவன் எங்கே பெண் : தேடும் விழி இங்கே தெய்வத்தின் நிழல் எங்கே தேடும் விழி இங்கே தெய்வத்தின் நிழல் எங்கே எங்கே பெண் : பாடும் குரல் இங்கே பாடியவன் எங்கே பாடும் குரல் இங்கே பாடியவன் எங்கே பெண் : தீபத்தில் ஆடிடும் ஒளி இங்கே தீபத்தை ஏற்றிய நெருப்பெங்கே பெண் : தீபத்தில் ஆடிடும் ஒளி இங்கே தீபத்தை ஏற்றிய நெருப்பெங்கே ஆபத்து நீங்கிய மலரிங்கே ஆபத்தில் உதவிய துணை எங்கே ஆபத்தில் உதவிய துணை எங்கே பெண் : பாடும் குரல் இங்கே பாடியவன் எங்கே பாடும் குரல் இங்கே பாடியவன் எங்கே பெண் : தேடும் விழி இங்கே தெய்வத்தின் நிழல் எங்கே தேடும் விழி இங்கே தெய்வத்தின் நிழல் எங்கே எங்கே பெண் : பாடும் குரல் இங்கே பாடியவன் எங்கே பாடும் குரல் இங்கே பாடியவன் எங்கே பெண் : நல்லவர் சில நாள் மறைந்திருப்பார் நாள் வரும் போது வெளி வருவார் நல்லவர் சில நாள் மறைந்திருப்பார் நாள் வரும் போது வெளி வருவார் வருவார் என்பதை நானறிவேன் வருகின்ற நாளை யாரறிவார் வருகின்ற நாளை யாரறிவார் பெண் : பாடும் குரல் இங்கே பாடியவன் எங்கே பாடும் குரல் இங்கே பாடியவன் எங்கே பெண் : தேடும் விழி இங்கே தெய்வத்தின் நிழல் எங்கே தேடும் விழி இங்கே தெய்வத்தின் நிழல் எங்கே எங்கே பெண் : பாடும் குரல் இங்கே பாடியவன் எங்கே பாடும் குரல் இங்கே பாடியவன் எங்கே