← Back

O Pournamiye Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Ilayaraja Chorus : Lulululu lulululu lulululu lulululu Aa… aa… aa… aa… Aa… aa… aa… aa… Aa… aa… aa… aa… aa… aa… Aa… aa… aa… aa… aa… aa… aa… Female : Jangu janju jangan jagaja O pournamiyae Gundu malli mottu malarndhadhu Vaa venpaniyae Pattaalae saelai palichunnu katti Hoi thaen malli poova Hoi hoi thala maela sootti thirumanamae Chorus : Hoi hoi sooriyana chandhirana Sogusaana indhirana manamaganaa varavazhaitthom Aa… aa… aa… aa… Jangu janju jangan jagaja O pournamiyae Gundu malli mottu malarndhadhu vaa venpaniyae Chorus : Oo..oo…oo…oo.. Oo..oo…oo… Oo..oo…oo…oo.. Oo..oo…oo… Female : Naalai thaan kalyaanam thangachi unakku Vaasam veesum neeril unnai neeraattuvaen Undhan mael udai kandu nam oorae aadanum Sangeetham un nenjil oorkolam poganum Thanga thaali katti kannil vaeli katti Chorus : Thanga thaali katti kannil vaeli katti Female : Thappum seivaano mutham seivaano Andha naeram sondham saerum Chorus : Jangu janju jangan jagaja O pournamiyae Gundu malli mottu malarndhadhu Vaa venpaniyae Female : Kanavan kaadhal nenjil oru kattil podammaa Kattil podum kutti oru thottil thaanammaa Porumai undhan perumai un kanavan un katchi Veedu engum pillai kutti thullumammaa Chorus : Snaeha mazhai peiyumae undhan nenjoramae Naanga malar thoovinom vaazhga nooraandu nee Naangal kaanbomae un magal kalyaanam Paera pillaiyodu nee vilaiyaadammaa Female : Jangu janju jangan jagaja O pournamiyae Gundu malli mottu malarndhadhu Vaa venpaniyae Pattaalae saelai palichunnu katti Hoi thaen malli poova Hoi hoi thala maela sootti thirumanamae Chorus : Hoi hoi sooriyana chandhirana Sogusaana indhirana manamaganaa varavazhaithom Aa…aa… aa…
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா குழு : லுலுலுலு லுலுலுலு லுலுலுலு லுலுலுலு ஆ…….ஆ……ஆ……ஆ….. ஆ…….ஆ……ஆ……ஆ….. ஆ…….ஆ……ஆ……ஆ…..ஆஆஆ…..ஆ….. ஆ…….ஆ……ஆ……ஆ…..ஆ…..ஆ…..ஆ….. பெண் : ஜங்கு ஜங்கு ஜங்கஞ் சகஜா ஓ பௌர்ணமியே குண்டு மல்லி மொட்டு மலர்ந்தது வா வெண்பனியே பட்டாலே சேலை பளிச்சுன்னு கட்டி ஹொய் தேன் மல்லிப் பூவ ஹொய் ஹொய் தல மேல சூட்டி திருமணமே….. குழு : ஹொய் ஹொய் சூரியன சந்திரன சொகுசான இந்திரன மணமகனா வரவழைத்தோம் ஆ… ஆ… ஆ… ஆ…. ஜங்கு ஜங்கு ஜங்கஞ் சகஜா ஓ பௌர்ணமியே குண்டு மல்லி மொட்டு மலர்ந்தது வா வெண்பனியே குழு : ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… பெண் : நாளைதான் கல்யாணம் தங்கச்சி உனக்கு வாசம் வீசும் நீரில் உன்னை நீராட்டுவேன் உந்தன் மேல் உடை கண்டு நம் ஊரே ஆடணும் சங்கீதம் உன் நெஞ்சில் ஊர்கோலம் போகணும் தங்கத் தாலி கட்டி கண்ணில் வேலி கட்டி குழு : தங்கத் தாலி கட்டி கண்ணில் வேலி கட்டி பெண் : தப்பும் செய்வானோ முத்தம் செய்வானோ அந்த நேரம் சொந்தம் சேரும் குழு : ஜங்கு ஜங்கு ஜங்கஞ் சகஜா ஓ பௌர்ணமியே குண்டு மல்லி மொட்டு மலர்ந்தது வா வெண்பனியே பெண் : கணவன் காதல் நெஞ்சில் ஒரு கட்டில் போடம்மா கட்டில் போடும் குட்டி ஒரு தொட்டில் தானம்மா பொறுமை உந்தன் பெருமை உன் கணவன் உன் கட்சி வீடு எங்கும் பிள்ளைக் குட்டி துள்ளுமம்மா குழு : சினேக மழை பெய்யுமே உந்தன் நெஞ்சோரமே நாங்க மலர் தூவினோம் வாழ்க நூறாண்டு நீ நாங்கள் காண்போமே உன் மகள் கல்யாணம் பேரப் பிள்ளையோடும் நீ விளையாடம்மா பெண் : ஜங்கு ஜங்கு ஜங்கஞ் சகஜா ஓ பௌர்ணமியே குண்டு மல்லி மொட்டு மலர்ந்தது வா வெண்பனியே பட்டாலே சேலை பளிச்சுன்னு கட்டி ஹொய் தேன் மல்லிப் பூவ தல மேல சூட்டி திருமணமே குழு : ஹொய் ஹொய் சூரியன சந்திரன சொகுசான இந்திரன மணமகனா வரவழைத்தோம் ஆ… ஆ… ஆ…