← Back

Thaarumaaru Thakkaalisoru Song Lyrics

Singers : STR and Maria Roe Vincent Music by : D. Imman Male : {Thaaru maaru Thakkali soru Thakkaali soru thakkaali soru Male : En aala paaru Pappaali tholu Pappaali tholu pappaali tholu} (2) Male : Nachchunu narrukunnu Poranthutta nee enaku Takkunu thalukunu Valanthutan naa unakku Male : White-u wine unna Usharu dhaan panna Theeturendi kanna Thirumbi paaru enna..aaa… Male : Smiley aana mayilu Nee nadunthu vandhaa style-u Kurala kettaa kuyilu Nee kuliru kaalathu veyil-u Male : Thaaru maaru Thakkaali soru Thakkaali soru thakkaali soru Male : En aala paaru Pappaali tholu Pappaali tholu pappaali tholu Male : Aaa.a…aa…. Chorus : ……………………… I am not the game suits u May be i am not the girl for u Male : Vaanavillaa varusham fulla Cute-u queen-u coloru fulla Yedhura vandhu sedharavittaa Bayandha paiyana padharavittaa Male : Ava platinatha urukithaan Vadicha selai Enna pattaa kaththi paarvaiyaalae Seiyuraa kolai Male : Rottil nadakum rose-u dhaan Azhagula ava maass-u dhaan Angel energy juice-u dhaan En first love aavuma paas-u dhaan Male : Thaaru maaru Chorus : ……………………………….. Thaaru maaru …. Chorus : ……………………………….. Male : Thaaru maaru Thakkaali soru Thakkaali soru thakkaali soru Male : En aala paaru Pappaali tholu Pappaali tholu pappaali tholu Male : Nachchunu narrukunnu Poranthutta nee enaku Takkunu thalukunu Valanthutan naa unakku Male : White-u wine unna Usharu dhaan panna Theeturendi kanna Thirumbi paaru enna..aaa… Male : {Smiley aana mayilu Nee nadunthu vandhaa style-u Kurala kettaa kuyilu Nee kuliru kaalathu veyil-u} (2) Male : Ultimate-u tomato rice.. Tomato rice… tomato rice..
பாடகர்கள் : எஸ்.டி.ஆர், மரிய ரோ வின்சென்ட் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : { தாறுமாறு தக்காளி சோறு தக்காளி சோறு தக்காளி சோறு ஆண் : என் ஆள பாரு பப்பாளி தோலு பப்பாளி தோலு பப்பாளி தோலு } (2) ஆண் : நச்சுன்னு நறுக்குனு பொறந்துட்ட நீ எனக்கு டக்குன்னு தலுக்குனு வளந்துட்டேன் நா உனக்கு ஆண் : ஒயிட்டு ஒயின் உன்ன உசாருதான் பண்ண தீட்டுறேன்டி கண்ண திரும்பி பாரு என்ன ஆஆ ஆண் : ஸ்மைலி ஆன மயிலு நீ நடந்து வந்தா ஸ்டைலு குரல கேட்டா குயிலு நீ குளிரு காலத்து வெயிலு ஆண் : தாறுமாறு தக்காளி சோறு தக்காளி சோறு தக்காளி சோறு ஆண் : என் ஆள பாரு பப்பாளி தோலு பப்பாளி தோலு பப்பாளி தோலு ஆண் : ஆஆ ஆஆ குழு : .……………………. ஆண் : வானவில்லா வருஷம் ஃபுல்லா கியூட்டு குயினு கலரு ஃபுல்லா எதுர வந்து செதற விட்டா பயந்த பையன பதற விட்டா ஆண் : அவ பிளாட்டினத்த உருக்கித்தான் வடிச்ச சேலை என்ன பட்டா கத்தி பார்வையால செய்யுறா கொலை ஆண் : ரோட்டில் நடக்கும் ரோசுதான் அழகுல அவ மாஸு தான் ஏஞ்சல் எனர்ஜி ஜூசுதான் என் ஃபா்ஸ்ட்டு லவ்வு ஆவுமா பாசு தான் ஆண் : தாறுமாறு குழு : …………………….. தாறுமாறு குழு : …………………….. ஆண் : தாறுமாறு தக்காளி சோறு தக்காளி சோறு தக்காளி சோறு ஆண் : என் ஆள பாரு பப்பாளி தோலு பப்பாளி தோலு பப்பாளி தோலு ஆண் : நச்சுன்னு நறுக்குனு பொறந்துட்ட நீ எனக்கு டக்குன்னு தலுக்குனு வளந்துட்டேன் நா உனக்கு ஆண் : ஒயிட்டு ஒயின் உன்ன உசாருதான் பண்ண தீட்டுறேன்டி கண்ண திரும்பி பாரு என்ன ஆஆ ஆண் : { ஸ்மைலி ஆன மயிலு நீ நடந்து வந்தா ஸ்டைலு குரல கேட்டா குயிலு நீ குளிரு காலத்து வெயிலு } (2) ஆண் : அல்டிமேட்டு டொமட்டோ ரைஸ் டொமட்டோ ரைஸ் டொமட்டோ ரைஸ்