← Back

Kashtam Vandhaa (Reprise) Song Lyrics

Kashtam Vandhaa (Reprise) Song Lyrics is a track from Paranthu Po Tamil Film– 2025, Starring Shiva, Grace Antony, Master Mitul Ryan, Anjali, Aju Varghese, Vijay Yesudas, Dia, Jesse Kukku, Balaji Sakthivel and Sreeja Ravi. This song was sung by Vrusha Balu and the music was composed by Santhosh Dhayanithi. Lyrics works are penned by Madhan Karky. Singer : Vrusha Balu Music Director : Santhosh Dhayanithi Lyricist : Madhan Karky Female : Kashtam munna vandha vandha Dishkum indha indha Ye vattam light-ah vandha vandha Aattam weight-ah indha Female : Sogam pongi vandha vandha Sodaa indha indha Ye vattam sogam kashtam moonum Serndhu vandhutta Nee beat-ah podu indha indha Un mandaikkulla torcher innum Koochal podudha Hey patta kelu indha indha Female : Santhosam odi pochunnaa Pinnaala odi poyi pudikka mudiyumaa Un smile-um tholanji pochunnaa Unnaala kandu pudichu sirikka mudiyumaa Female : Jolly kaali aana Kavalai edhukku veenaa Un ulagam unakku irukku theriyumaa Munnaala poo Un route-uh maarum thaana Kaalam pola friend-uh kedaikkuma Unakkuthaan… Humming : ………….. Female : Yei yaarachum thathuvam sonna Thappichu nooru meter odi poyidu Munnaala problem -ah ninnaa Naalaikku pakkalaam nu thaandi poyiru Baaram yerum bodhu Manda thaangidaadhu Adhu yera yera erakki vechiduu Ennaagumoo kavala unakku venaa Rendil onnu pakka thuninjidu..thuninjidu Female : Kashtam munna vandha vandha Dishkum indha indha Ye vattam light-ah vandha vandha Aattam weight-ah indha
பாடகி : விருஷா பாலு இசையமைப்பாளர் : சந்தோஷ் தயாநிதி பாடலாசிரியர் : மதன் கார்க்கி பெண் : கஷ்டம் முன்ன வந்தா வந்தா டிஷ்கும் இந்தா இந்தா ஏ வாட்டம் லைட்டா வந்தா வந்தா ஆட்டம் வெயிட்ட இந்தா பெண் : சோகம் பொங்கி வந்தா வந்தா சோடா இந்தா இந்தா ஏ வாட்டம் சோகம் கஷ்டம் மூணும் சேர்ந்து வந்துட்டா நீ பீட்ட போடு இந்தா இந்தா உன் மண்டைக்குள்ள டார்ச்சர் இன்னும் கூச்சல் போடுதா ஏய் பாட்ட கேலு இந்தா இந்தா பெண் : சந்தோஷம் ஓடி போச்சுன்னா பின்னால ஓடி போயி புடிக்க முடியுமா உன் ஸ்மைல்லும் தொலைஞ்சி போச்சுன்னா உன்னால கண்டு புடிச்சு சிரிக்க முடியுமா பெண் : ஜாலி காலி ஆனா கவலை எதுக்கு வீணா உன் உலகம் உனக்கு இருக்கு தெரியுமா முன்னால போ உன் ரூட்டு மாறும் தானா காலம் போல ஃபிரண்டு கெடைக்குமா உனக்குத்தான் ஹம்மிங் : ………….. பெண் : ஏய் யாரச்சும் தத்துவம் சொன்னா தப்பிச்சு நூறு மீட்டர் ஓடி போயிடு முன்னால ப்ராப்ளமா நின்னா நாளைக்கு பாக்கலாம்னு தாண்டி போயிரு பாரம் ஏறும் போது மண்ட தாங்கிடாது அது ஏற ஏற எறக்கி வெச்சிடு என்னாகுமோ கவளை உனக்கு வேணா ரெண்டில் ஒன்னு பாக்க துணிஞ்சிடு….துணிஞ்சிடு பெண் : கஷ்டம் முன்ன வந்தா வந்தா டிஷ்கும் இந்தா இந்தா ஏ வாட்டம் லைட்டா வந்தா வந்தா ஆட்டம் வெயிட்ட இந்தா