← Back

Ootti Malai Kaattile Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Male : Oo….maya….oo….maya…. Male : Ooty malai kaattilae Pottu vaiththa road-tilae Enthan kadhal kottum melam Kottum kaalam intha kaalam Male : Ooty malai kaattilae Pottu vaiththa road-tilae Male : Maalaiyittaen thuninthu Antha paavai manam therinthu Male : Oo….maya….oo….maya…. Male : Maalaiyittaen thuninthu Antha paavai manam therinthu Male : Oo….maya….oo….maya…. Male : En ullam alai paayuthae Yaedhedho athu theduthae Adhil nidham sugam thodarnthaaduthe Male : Ooty malai kaattilae Pottu vaiththa road-tilae Male : Devi manam enathu Adhil thedum sugam pudhithu Male : Oo….maya….oo….maya…. Male : Devi manam enathu Adhil thedum sugam pudhithu Male : Oo….maya….oo….maya…. Male : Vaanodum varum oorvalam Naan pogum thirunaal varum Angae enthan anbe nee vendum Male : Ooty malai kaattilae Pottu vaiththa road-tilae Enthan kadhal kottum melam Kottum kaalam intha kaalam Male : Ooty malai kaattilae Pottu vaiththa road-tilae Lala lala laal lala laa
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஓ…..மாயா…….ஓ……மாயா……. ஆண் : ஊட்டி மலைக் காட்டிலே போட்டு வைத்த ரோட்டிலே எந்தன் காதல் கொட்டும் மேளம் கொட்டும் காலம் இந்த காலம் ஆண் : ஊட்டி மலைக் காட்டிலே போட்டு வைத்த ரோட்டிலே ஆண் : மாலையிட்டேன் துணிந்து அந்த பாவை மனம் தெரிந்து ஆண் : ஓ….மாயா……ஓ…மாயா…ஓ…ஓ… ஆண் : மாலையிட்டேன் துணிந்து அந்த பாவை மனம் தெரிந்து ஆண் : ஓ…..மாயா…….ஓ……மாயா……. ஆண் : என் உள்ளம் அலை பாயுதே ஏதேதோ அது தேடுதே அதில் நிதம் சுகம் தொடர்ந்தாடுதே ஆண் : ஊட்டி மலைக் காட்டிலே போட்டு வைத்த ரோட்டிலே ஆண் : தேவி மனம் எனது அதில் தேடும் சுகம் புதிது ஆண் : ஓ….மாயா……ஓ…மாயா…ஓ…ஓ… ஆண் : தேவி மனம் எனது அதில் தேடும் சுகம் புதிது ஆண் : ஓ….மாயா……ஓ…மாயா… ஆண் : வானோடும் வரும் ஊர்வலம் நான் போகும் திருநாள் வரும் அங்கே எந்தன் அன்பே நீ வேண்டுமே ஆண் : ஊட்டி மலைக் காட்டிலே போட்டு வைத்த ரோட்டிலே எந்தன் காதல் கொட்டும் மேளம் கொட்டும் காலம் இந்த காலம் ஆண் : ஊட்டி மலைக் காட்டிலே போட்டு வைத்த ரோட்டிலே லல லல லால் லல லா