← Back

Ondra Renda Aasaigal Song Lyrics

Singer : Bombay Jayashri Music by : Harris Jayaraj Chorus : Mmm…mmm…mmmm… Mmmm…mmm…mmm Female : Ondra renda aasaigal Ellaam sollavae orr naal podhumaa Male : Sollu Female : Ondra renda aasaigal Ellaam sollavae orr naal podhumaa Anbae…iravai ketkalaam… Vidiyal thaandiyum… Iravae neelumaa Female : En kanavil…aaa..haaa Naan kanda…aahaaa.. Naalidhudhaan… Kalaaba kaadhalaa Paarvaigalaal…aa..haaa.. Palakadhaigal …aaa…haaa.. Pesidalaam… Kalaaba kaadhalaa Female : Ondra renda aasaigal Ellaam sollavae orr naal podhumaa Anbae…iravai ketkalaam… Vidiyal thaandiyum… Iravae neelumaa Female : Pengalai nimirndhu paarthida Un iniya ganniyam pidikudhae Kangalai nera paathudhaan Nee pesum thoranai pidikudhae Female : Dhooraththil nee vandhaalae En manasil…mazhaiyadikkum Migapidiththa…paadal ondrai Udhadugalum…munumunukkum… Female : Mandhagaasam sindhum Undhan mugham Maranam varaiyil en nenjil thangum Unadhu kangalil yenadhu kanavinai Kaanapogiren… Female : Ondra renda aasaigal Ellaam sollavae orr naal podhumaa Anbae…iravai ketkalaam…ketkalaam… Vidiyal thaandiyum… Iravae neelumaa Chorus : …………………………… Female : Sandhiyaa kaala megangal Un vaanil oorvalam pogudhae Paarkaiyil yeno nenjilae Un nadayin sayalae thonudhae Female : Nadhigalilae…neeraadum… Sooriyanai… naan kanden Vervaigalin thulivazhiya Nee varuvaai…yena nindren Female : Unnaal en nenjil aanin manam Naanum sondham endra ennam tharum Maghizhchchi meerudhae… Vaanai thaandudhae saaga thondrudhae Thondrudhae Female : Anbae…iravai ketkalaam… Iravai ketkalaam… Vidiyal thaandiyum… Iravae neelumaa Iravae neelumaa Female : En kanavil…aaa..haaa Naan kanda…aahaaa.. Naalidhudhaan… Kalaaba kaadhalaa Paarvaigalaal…aa..haaa.. Palakadhaigal …aaa…haaa.. Pesidalaam… Kalaaba kaadhalaa
பாடகி : பாம்பே ஜெயஸ்ரீ இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ் குழு : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் பெண் : ஒன்றா ரெண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா ஆண் : சொல்லு பெண் : ஒன்றா ரெண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா அன்பே இரவை கேட்கலாம் விடியல் தாண்டியும் இரவே நீளுமா பெண் : என் கனவில் ஆ ஹா… நான் கண்ட ஆ ஹா… நாளிது தான் கலாபக்காதலா பார்வைகளால் ஆ ஹா… பல கதைகள் ஆ ஹா பேசிடலாம் கலாபக்காதலா பெண் : ஒன்றா ரெண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா அன்பே இரவை கேட்கலாம் விடியல் தாண்டியும் இரவே நீளுமா பெண் : பெண்களை நிமிர்ந்து பார்த்திட உன் இனிய கண்ணியம் பிடிக்குதே கண்களை நேரா பாத்து தான் நீ பேசும் தோரணை பிடிக்குதே பெண் : தூரத்தில் நீ வந்தாலே என் மனசில் மழையடிக்கும் மிகப்பிடித்த பாடல் ஒன்றை உதடுகளும் முணுமுணுக்கும் பெண் : மந்தகாசம் சிந்தும் உந்தன் முகம் மரணம் வரையில் என் நெஞ்சில் தங்கும் உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் பெண் : ஒன்றா ரெண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா அன்பே இரவை கேட்கலாம் விடியல் தாண்டியும் இரவே நீளுமா குழு : ………………………… பெண் : சந்தியாக் கால மேகங்கள் உன் வானில் ஊர்வலம் போகுதே பார்க்கையில் ஏனோ நெஞ்சிலே உன் நடையின் சாயலே தோணுதே பெண் : நதிகளிலே நீராடும் சூரியனை நான் கண்டேன் வேர்வைகளின் துளி வழிய நீ வருவாய் என நின்றேன் பெண் : உன்னால் என் நெஞ்சில் ஆணின் மனம் நானும் சொந்தம் என்ற எண்ணம் தரும் மகிழ்ச்சி மீறுதே வானைத் தாண்டுதே சாகத் தோன்றுதே தோன்றுதே பெண் : அன்பே இரவை கேட்கலாம் இரவை கேட்கலாம் விடியல் தாண்டியும் இரவே நீளுமா இரவே நீளுமா பெண் : என் கனவில் ஆ ஹா… நான் கண்ட ஆ ஹா… நாளிது தான் கலாபக்காதலா பார்வைகளால் ஆ ஹா… பல கதைகள் ஆ ஹா பேசிடலாம் கலாபக்காதலா