← Back

Aa Hah Mazhai Song Lyrics

Singers : Krish and Ujjayinee Music by : Vijay Ebenezer Whistling : ………………………. Male : Aahaa mazhai manadhukkul Thoorum velai Poovai aval aruginil naanirundhen Tholil salasalavena aadum selai Ennai adhu thazhuvida naan karaindhen Mudhal naal paarthabodhae maarinenae Male : Aahaa mazhai manadhukkul Thoorum velai Poovai Chorus : Poovai Male : Aval aruginil naanirundhen Ival pondra pennai naan Idhuvaraiyil paarthadhillaiyae Or aayul kaalamum kaathiruppen ..aen ..aen Male : Aahaa mazhai manadhukkul Thoorum velai Poovai Chorus : Poovai Male : Aval aruginil naanirundhen Male : Kaal padhiththu neeyum sendraal En thadangal sellum pinnaal Oru vaarthai neeyum sonnaal Adhai meera mudiyaadhu ennaal Male : Un sirippil ennai tholaithen En kuraigal ellaam karaithen Enai yengavaithaval yaarivalo….oo hoo Male : Aahaa mazhai manadhukkul Thoorum velai Poovai aval aruginil naanirundhen Female : Hae….ae…ae……ae…..hae… Male : Aalilaiyin azhagaipolae Un idhayam kanden maanae Adhil thoongum kannan polae Idam kettu paarthen naanae Male : Nee thuvangivaikkum naalae Pizhaiyindri pogum thaanae Enai neengi poanadhae En manamae Female : Ahaaa…aaa….aaa….. Ahaa…..aaa….aaa….. Ahaaa….aaa….aaa…. Male : Ival pondra pennai naan Idhuvaraiyil paarthadhillaiyae Or aayul kaalamum kaathiruppen ..aen ..aen Male : Hmm mmm hmm mm mmm hmm mm hmm mm mmm mmm….ha aahaa
பாடகர்கள் : கிரிஷ் மற்றும் உஜ்ஜயினி இசையமைப்பாளர் : விஜய் எபினேசர் ஆண் : ஆஹா….. மழை மனதுக்குள் தூறும் வேளை பூவை……..அவளருகில் நான் இருந்தேன் ஆண் : தோளில் சலசலவென ஆடும் சேலை என்னை அது தழுவிட நான் கரைந்தேன் முதல் நாள் பார்த்தபோதே மாறினேன் ஆண் : ஆஹா….. மழை மனதுக்குள் தூறும் வேளை பூவை குழு : பூவை…….. ஆண் : அவளருகில் நான் இருந்தேன் ஆண் : இவள் போன்ற பெண்ணை நான் இதுவரை பார்த்ததில்லையே ஓர் ஆயுள் காலமும் காத்திருபேன்…ஏ….. ஆண் : ஆஹா….. மழை மனதுக்குள் தூறும் வேளை பூவை குழு : பூவை…….. ஆண் : அவளருகில் நான் இருந்தேன் ஆண் : கால் பதித்து நீயும் சென்றால் என் தடங்கல் செல்லும் பின்னால் ஒரு வார்த்தை நீயும் சொன்னால் அதை மீற முடியாது நான் ஆண் : உன் சிரிப்பில் என்னை தொலைத்தேன் என் குறைகள் எல்லாம் கரைத்தேன் எனை ஏங்க வைத்தவள் யார் இவளோ…ஓஹோ ஆண் : ஆஹா…..மழை மனதுக்குள் தூறும் வேளை பூவை……..அவளருகில் நான் இருந்தேன் பெண் : ஹேய்….ஏ……ஹே…ஏஹே…. ஹேஹே….ஹே….ஏ…… ஆண் : ஆலிலையின் அழகை போலே உன் இதயம் கண்டேன் மானே அதில் தூங்கும் கண்ணன் போலே இடம் கேட்டு பார்த்தேன் நானே ஆண் : நீ துவங்கிவைக்கும் நாளே பிழையின்றி போகும் தானே எனை நீங்கி போனதே என் மனமே..ஏஹே… பெண் : ஆஹா…..அஆஹா….ஆ….. ஆஹா…..அஆஹா….ஆ….. ஆண் : இவள் போன்ற பெண்ணை நான் இதுவரை பார்த்ததில்லையே ஓர் ஆயுள் காலமும் காத்திருபேன்… விசில் : ………………… ஆண் : ம்ஹ்ஹீம்…..ம்ம்ம்…..ம்ஹீம்ம்ம்ம்…. ம்ம்ம்ம்……ம்ஹ்ஹீம்…..ம்ம்ம்…..ம்ம்ம்…..