← Back

Darisanam Kidaikatha Female Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Dharisanam kidaikatha Female : Dharisanam kidaikatha Female : En mel karisanam kidayathaa ..kanna Female : Kanna…aa..dharisanam kidaikatha Female : En mel karisanam kidayatha..aaa…aa.. Female : Poi llai kannukkul thee valarthen… Aaa..a.aa…aa….haaaaaa..aaaa… Poillai kannukul thee valarthen Un poojaikku nenjukkul poo valarthen Vizhigalil vazhigira thuligalil Ival manam dhinam dhinam karaigira varayilum Kannaa……..
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : தரிசனம் கிடைக்காதா பெண் : தரிசனம் கிடைக்காதா பெண் : என் மேல் கரிசனம் கிடையாதா கண்ணா … பெண் : கண்ணா ….தரிசனம் கிடைக்காதா பெண் : என் மேல் கரிசனம் கிடையாதா கண்ணா..ஆஆஆ… பெண் : பொய்யில்லை கண்ணுக்குள் தீ வளர்த்தேன் ஆஆஆ.. பொய்யில்லை கண்ணுக்குள் தீ வளர்த்தேன் உன் பூஜைக்கு நெஞ்சுக்குள் பூ வளர்த்தேன் விழிகளில் வழிகிற துளிகளில் இவள் மனம் தினம் தினம் கரைகிற வரையிலும் கண்ணா …