← Back

Pattaampoochi Kannalae Song Lyrics

Singers : Ghibran and Sowmiya Mahadevan Music by : Ghibran Male : Yeno yeno En heart-in status change aachae Yeno mind voice ellaam Ketkuthu un voice-eh Male : Yeno yeno Inga hashtag ellaam un per-eh Life-u ice boy game-u Aaduthu thannala Male : Unnaala… Ellaam pudhusaachae Ennoda…nizhalum color aachae Kadhal ulla vandha neram Ellaam beautiful Male : Pattam poochi kannaala Ennai thookki pottu poraalae Kaathula methakkuren thannaala Kaal tharayilla illadi unnaala Male : Pattam poochi kannaala Ennai thookki pottu poraalae Kaathula methakkuren thannaala Kaal tharayilla illadi unnaala Male : Unnoda konjam oora suththa Bike-a daily thodaiyaa thodachen Unnaiya naanum impress panna Hulk-a pola maari tholaichen Female : Tholil saanju gossip ellaam Pesi porenae Real life marvel hero needhaan Excite aarenae Female : Ada ennai naanum Slow-ah maranthenae Ada unnai naal full-a nenachenae Adada inimae day dream thaana Male : Yeno yeno En heart-in status change aachae Yeno mind voice ellaam Ketkuthu un voice-eh Male : Yeno yeno Inga hashtag ellaam un per-eh Life-u ice boy game-u Aaduthu thannala Male : Unnaala… Ellaam pudhusaachae Thannaala…en nizhalum Color aachae Kannukullae unna vechen Ulagam azhagaachae Male : Pattam poochi kannaala Ennai thookki pottu poraalae Kaathula methakkuren thannaala Kaal tharayilla illadi unnaala Male : Pattam poochi kannaala Ennai thookki pottu poraalae Kaathula methakkuren thannaala Kaal tharayilla illadi unnaala
பாடகர்கள் : ஜிப்ரான் மற்றும் சௌம்யா மகாதேவன் இசையமைப்பாளர் : ஜிப்ரான் ஆண் : ஏனோ ஏனோ என் ஹார்ட்டின் ஸ்டேட்டஸ் சேன்ஜ் ஆச்சே ஏனோ மைண்ட்வாய்ஸ் எல்லாம் கேட்குது உன் வாய்ஸ்யே ஆண் : ஏனோ ஏனோ இங்க ஹாஸ்டாக் எல்லாம் உன் பேரே லைப்பு ஐஸ் பாய் கேம்மு ஆடுது தன்னால ஆண் : உன்னால…..ஆஅ… எல்லாம் புதுசாச்சே என்னோட….. நிழலும் கலர் ஆச்சே காதல் உள்ள வந்த நேரம் எல்லாம் பியூட்டிபுல் ஆண் : பட்டாம்பூச்சி கண்ணால என்னை தூக்கி போட்டு போறாளே காத்துல மெதக்குறேன் தன்னால கால் தரையில இல்லடி உன்னால ஆண் : பட்டாம்பூச்சி கண்ணால என்னை தூக்கி போட்டு போறாளே காத்துல மெதக்குறேன் தன்னால கால் தரையில இல்லடி உன்னால ஆண் : உன்னோட கொஞ்சம்……ஊர சுத்த பைக்க டெய்லி தொடையா தொடைச்சேன் உன்னைய நானும் இம்ப்ரெஸ் பண்ண ஹல்க்க போல மாறி தொலைச்சேன் பெண் : தோளில் சாஞ்சு கோசிப் எல்லாம் பேசி போறனே ரியல் லைப் மார்வெல் ஹீரோ நீதான் எக்ஸ்சிட் ஆறேனே பெண் : அட என்னை நானும் ஸ்லோவ்வா மறந்தேனே அட உன்ன நாள் புல்லா நினைச்சேனே அடடா இனிமே டே ட்ரீம்தானா….. ஆண் : ஏனோ ஏனோ என் ஹார்ட்டின் ஸ்டேட்டஸ் சேன்ஜ் ஆச்சே ஏனோ மைண்ட்வாய்ஸ் எல்லாம் கேட்குது உன் வாய்ஸ்யே ஆண் : ஏனோ ஏனோ இங்க ஹாஸ்டாக் எல்லாம் உன் பேரே லைப்பு ஐஸ் பாய் கேம்மு ஆடுது தன்னால ஆண் : உன்னால…..ஆஅ…. எல்லாம் புதுசாச்சே தன்னால……என் நிழலும் கலர் ஆச்சே கண்ணுக்குள்ளே உன்ன வச்சேன் உலகம் அழகாச்சே ஆண் : பட்டாம்பூச்சி கண்ணால என்னை தூக்கி போட்டு போறாளே காத்துல மெதக்குறேன் தன்னால கால் தரையில இல்லடி உன்னால ஆண் : பட்டாம்பூச்சி கண்ணால என்னை தூக்கி போட்டு போறாளே காத்துல மெதக்குறேன் தன்னால கால் தரையில இல்லடி உன்னால