← Back

Deva Deva Devathaiye Song Lyrics

Singers : Hariharan and Harini Music by : Deva Chorus : …………………………………. Male : Hey deva deva Deva deva devathaiye Kaadhal thevai thevai Thevai va mathiyae Male : En kaadhali yar endru Naan kaatril alainthenae Oru devathai un peyarai vandhu Therivithu ponalae Male : Nee podum thavaniyae En katchi kodi Naan unnai aatchiseiven En ishtapadi Male : Hey deva deva Deva deva devathaiye Kaadhal thevai thevai Thevai va mathiyae Chorus : ………………………….. Male : Oru apple azhinthu Vizhunthaal Athu mannai thanae serum Aan asai malarnthu kondal Athu pennai thanae serum Chorus : ……………………………… Female : Oru vaarthai paruvamanaal Athu kavithai aaga maarum Pen kanavu paruvamanaal Adhu kaadhalaga marum Male : Pookal yaasithaal Vandugal vandhu thaen edukkum Kangal yosithaal Kaadhal nenjil uttredukkum Female : Malai vandhaal kuliruthu Ennai marbil puthaithu vidu Pulambum valayal udaithuvidu Male : Hey deva deva Deva deva devathaiye Kaadhal thevai thevai Thevai va mathiyae Chorus : …………………………….. Female : Nam kaadhal ettil ezhuthu Mudhal mutha athiyayam Indru vidiyum munbu ezhuthu Nee motha athiyayam Chorus : ………………………….. Male : Indru enthan marbil Niram sivanthathenna maayam Un punithamaana viralaal ithu Pookal seitha kaayam Female : Kaadhal yuthathil Angum ingum sedham varum Sedham vanthal thaan Seekiram ingae nyayam varum Male : Uyiril vanthu kalanthaval Neethan uyirukkul pirivethu Namadhu uravugal udaiyathu Male : Hey deva deva Deva deva devathaiye Kaadhal thevai thevai Thevai va mathiyae Female : En kaadhalan yar endru Naan kaatril alainthenae Oru devathai un peyarai vandhu Therivithu ponalae Female : Naan podum thavaniyae Un katchi kodi Naan unnai swasipen En ishtapadi Male : Hey deva deva Deva deva devathaiye Kaadhal thevai thevai Thevai va mathiyae
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் ஹரிணி இசையமைப்பாளர் : தேவா குழு : …………………………………. ஆண் : ஹே தேவ தேவ தேவ தேவ தேவதையே காதல் தேவை தேவை தேவை தேவை வா மதியே ஆண் : என் காதலி யார் என்று நான் காற்றில் அலைந்தேனே ஒரு தேவதை உன் பெயரை வந்து தெரிவித்து போனாலே ஆண் : நீ போடும் தாவணியே என் கட்சி கொடி நான் உன்னை ஆட்சிசெய்வேன் உன் இஷ்டப்படி ஆண் : ஹே தேவ தேவ தேவ தேவ தேவதையே காதல் தேவை தேவை தேவை தேவை வா மதியே.. குழு : ……………………………… ஆண் : ஒரு ஆப்பிள் அறுந்து விழுந்தால் அது மண்ணை தானே சேரும் ஆண் ஆசை மலர்ந்து கொண்டால் அது பெண்ணை தானே சேரும் குழு : …………………………………….. பெண் : ஒரு வார்த்தை பருவமானால் அது கவிதை ஆக மாறும் பெண் கனவு பருவமானால் அது காதலாக மாறும் ஆண் : பூக்கள் யாசித்தால் வண்டுகள் வந்து தேன் எடுக்கும் கண்கள் யோசித்தால் காதல் நெஞ்சில் ஊட்றெடுக்கும் பெண் : மாலை வந்தால் குளிருது என்னை மார்பில் புதைத்து விடு புலம்பும் வளையல் உடைத்துவிடு ஆண் : ஹே தேவ தேவ தேவ தேவ தேவதையே காதல் தேவை தேவை தேவை வா மதியே குழு : ……………………………….. பெண் : நம் காதல் ஏட்டில் எழுது முதல் முத்த அத்தியாயம் இன்று விடியும் முன்பு எழுது நீ மொத்த அத்தியாயம் குழு : ………………………………….. ஆண் : இன்று எந்தன் மார்பு நிறம் சிவந்ததென்ன மாயம் உன் புனிதமான விரலால் இது பூக்கள் செய்த காயம் பெண் : காதல் யுத்தத்தில் அங்கும் இங்கும் சேதம் வரும் சேதம் வந்தால் தான் சீக்கிரம் இங்கே நியாயம் வரும் ஆண் : உயிரில் வந்து கலந்தவள் நீதான் உயிருக்குள் பிரிவேது நமது உறவுகள் உடையாது ஆண் : ஹே தேவ தேவ தேவ தேவ தேவதையே காதல் தேவை தேவை தேவை வா மதியே பெண் : என் காதலன் யார் என்று நான் காற்றில் அலைந்தேனே ஒரு தேவதை உன் பெயரை வந்து தெரிவித்து போனாலே பெண் : நான் போடும் தாவணியே உன் கட்சி கொடி நான் உன்னை சுவாசிப்பேன் என் இஷ்டப்படி ஆண் : ஹே தேவ தேவ தேவ தேவ தேவதையே காதல் தேவை தேவை தேவை வா மதியே