← Back

Machchinna Machi Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Shankar Ganesh Lyrics by : Not Known Chorus : ………………. Male : Machchinnaa machchi ennaasa machchi vaa machchi Vechenaa vechaen Ummelae kanna naan vachaen Kaaththodatthaan poo vaada veesa Kaaththaadiyaa paavaada veesa Paaththaen aaththaa veththaen Paaththaen aaththaa veththaen Male : Machchinnaa machchi ennaasa machchi vaa machchi Vechenaa vechaen Ummelae kanna naan vachaen Chorus : ………………. Male : Kandaangi sela kattukkaari Karuneela saanthu pottukkaari Kandaangi sela kattukkaari Karuneela saanthu pottukkaari Male : Minnaama minnuthadi muththu vachcha mookkuththiyaam Pinnaalae pinnaalilae kallu vachcha raakkodiyaam Sevvaazha meenaattam kannirukka Kannaalam kattaama ninnurukka Sevvaazha meenaattam kannirukka Kannaalam kattaama ninnurukka Male : Machchinnaa machchi ennaasa machchi vaa machchi Vechenaa vechaen Ummelae kanna naan vachaen Kaaththodatthaan poo vaada veesa Kaaththaadiyaa paavaada veesa Paaththaen aaththaa veththaen Paaththaen aaththaa veththaen Male : Machchinnaa machchi ennaasa machchi vaa machchi Vechenaa vechaen Ummelae kanna naan vachaen Male : Kollaama kolluriyae Niththam niththam raavinilae Nikkaama nikka vachchae enna mattum theevinilae Achchaaram vachchaachu achchamilla Thottaalum pattaalum kuththamilla Achchaaram vachchaachu achchamilla Thottaalum pattaalum kuththamilla Male : Machchinnaa machchi ennaasa machchi vaa machchi Vechenaa vechaen Ummelae kanna naan vachaen Kaaththodatthaan poo vaada veesa Kaaththaadiyaa paavaada veesa Paaththaen aaththaa veththaen Paaththaen aaththaa veththaen Male : Machchinnaa machchi ennaasa machchi vaa machchi Vechenaa vechaen Ummelae kanna naan vachaen….
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : அறியபடவில்லை குழு : ………………………. ஆண் : மச்சின்னா மச்சி என்னாச மச்சி வா மச்சி வெச்சேனா வெச்சேன் உம்மேலே கண்ண நான் வச்சேன் காத்தோடத்தான் பூ வாட வீச காத்தாடியா பாவாட வீச பாத்தேன் ஆத்தா வேத்தேன் பாத்தேன் ஆத்தா வேத்தேன் ஆண் : மச்சின்னா மச்சி என்னாச மச்சி வா மச்சி வெச்சேனா வெச்சேன் உம்மேலே கண்ண நான் வச்சேன்…… குழு : ………………………. ஆண் : கண்டாங்கி சேல கட்டுக்காரி கருநீல சாந்து பொட்டுக்காரி கண்டாங்கி சேல கட்டுக்காரி கருநீல சாந்து பொட்டுக்காரி ஆண் : மின்னாம மின்னுதடி முத்து வச்ச மூக்குத்தியாம் பின்னாலே பின்னலிலே கல்லு வச்ச ராக்கொடியாம் செவ்வாழ மீனாட்டம் கண்ணிருக்க கண்ணாலம் கட்டாம நின்னுருக்க…. செவ்வாழ மீனாட்டம் கண்ணிருக்க கண்ணாலம் கட்டாம நின்னுருக்க…. ஆண் : மச்சின்னா மச்சி என்னாச மச்சி வா மச்சி வெச்சேனா வெச்சேன் உம்மேலே கண்ண நான் வச்சேன்…… காத்தோடத்தான் பூ வாட வீச காத்தாடியா பாவாட வீச பாத்தேன் ஆத்தா வேத்தேன் பாத்தேன் ஆத்தா வேத்தேன் ஆண் : மச்சின்னா மச்சி என்னாச மச்சி வா மச்சி வெச்சேனா வெச்சேன் உம்மேலே கண்ண நான் வச்சேன்…… ஆண் : பெத்தாலும் பெத்தா அத்தக்காரி உன்னாட்டம் ஏது வித்தக்காரி பெத்தாலும் பெத்தா அத்தக்காரி உன்னாட்டம் ஏது வித்தக்காரி ஆண் : கொல்லாம கொல்லுறியே நித்தம் நித்தம் ராவினிலே நிக்காம நிக்க வச்சே என்ன மட்டும் தீவினிலே அச்சாரம் வச்சாச்சு அச்சமில்ல தொட்டாலும் பட்டாலும் குத்தமில்ல அச்சாரம் வச்சாச்சு அச்சமில்ல தொட்டாலும் பட்டாலும் குத்தமில்ல ஆண் : மச்சின்னா மச்சி என்னாச மச்சி வா மச்சி வெச்சேனா வெச்சேன் உம்மேலே கண்ண நான் வச்சேன்…… காத்தோடத்தான் பூ வாட வீச காத்தாடியா பாவாட வீச பாத்தேன் ஆத்தா வேத்தேன் பாத்தேன் ஆத்தா வேத்தேன் ஆண் : மச்சின்னா மச்சி என்னாச மச்சி வா மச்சி வெச்சேனா வெச்சேன் உம்மேலே கண்ண நான் வச்சேன்……