← Back

Thinam Thinam Song Lyrics

Singer : Sid Sriram Music by : Sid Sriram Male : Pesaadhae… Veenaa un sol… Odaadhae… En chellam Male : Podhadhae… Kondaada endhan Pogadhae… Vazhiyillai nil Male : Utchiyila urugum neer Mazhai kadantha pin kaattaarae Uchchi kottugira udhathoram Kovam motti izhukkuthu paaru Male : Ilai nuni thodum oru thooral Adi ver varai seraadha Un paarvaiyil naan vizhum punniyam Oh thinam oh thinam varaatha Thinam oh thinam oh thinam varaatha Thinam oh thinam Male : Vaaraiyoo… Oodoodi ennidam Kooraaiyoo… Oru padal Male : Aagayam… Engaeyum un nizhal Aanandham… En arugil Male : Utchiyila urugum neer Mazhai kadantha pin kaattaarae Uchchi kottugira udhathoram Kovam motti izhukkuthu paaru Male : Ilai nuni thodum oru thooral Adi ver varai seraadha Un paarvaiyil naan vizhum punniyam Oh thinam oh thinam varaatha Thinam oh thinam oh thinam varaatha Thinam oh thinam Varaatha…varaatha…ohh… Male : Pesum…ohh…ohh.. …………………………………. Male : Pesadhae…ohh oo hoo Oodadhae… Pogaadhae… Pogaadhae…oh..ooo
பாடகர் : சித் ஸ்ரீராம் இசையமைப்பாளர் : சித் ஸ்ரீராம் ஆண் : பேசாதே…. வீணா உன் சொல்…. ஓடாதே…. என் செல்லம் ஆண் : போதாதே கொண்டாட என்னுள் போகதே வழியில்லை நில் ஆண் : உச்சியில்ல உருகும் நீர் மழை கடந்த பின் காட்டாறே உச்சி கொட்டுகிற உதட்டோரம் கோவம் முட்டி இழுக்குது பாரு ஆண் : இலை நுனி தொடும் ஒரு தூறல் அடி வேர் வரை சேராதா உன் கைகளில் நான் விழும் புண்ணியம் ஓ தினம் ஓ தினம் வராதா தினம் ஓ தினம் ஓ தினம் வராதா தினம் ஓ தினம் ஆண் : வாராயோ…. ஓடோடி என்னிடம் கூறாயோ ஒரு பாடல்….. ஆண் : ஆகாயம்…. எங்கேயும் உன் நிழல் ஆனந்தம்….. என் அருகில் ஆண் : உச்சியில்ல உருகும் நீர் மழை கடந்த பின் காட்டாறே உச்சி கொட்டுகிற உதட்டோரம் கோவம் முட்டி இழுக்குது பாரு ஆண் : இலை நுனி தொடும் ஒரு தூறல் அடி வேர் வரை சேராதா உன் கைகளில் நான் விழும் புண்ணியம் ஓ தினம் ஓ தினம் வராதா தினம் ஓ தினம் ஓ தினம் வராதா தினம் ஓ தினம் வராத……வராத……வராத……ஓஹ்….. ஆண் : பேசும்….ஓஹ்…..ஓஹ்…… ………………………….. ஆண் : பேசாதே…..ஓஹ் ஓ ஹோ ஓடாதே….. போகாதே…. போகாதே…..ஓ….ஓஒ…..