← Back

Karumbukku Erumbu Varum Song Lyrics

Singer : K. S. Chitra Music by : S. P. Venkatesh Chorus : Jaakku jaak jaa jaga jaakku jaak jaa Jaakku jaak jaa jaga jaakku jaak jaa Female : Karumbukku erumbu varum Kani thinna kurangu varum Chorus : Jaakku jaak jaa jaga jaakku jaak jaa Female : Kattazhgi kannadiththaal Kattilukku nilavu varum Chorus : Jaakku jaak jaa jaga jaakku jaak jaa Female : Athikaalai varaikkum Idhu aalai izhukkum soodaga inikkum Chorus : Jaakku jaak jaa jaga jaakku jaak jaa Female : Hmm…..karumbukku erumbu varum Kani thinna kurangu varum Chorus : ……………… Female : Kannaa nee ellai thaandaathe Kannaalae karppai theendaathe hoi En paattil thaalam podaamal En maeni aazham paaraathae Female : Ival aada vanthaval kalaiyaala vanthaval Pala nooru paadalgal parimaara vanthaval Penn maanam ullaval Chorus : Jaakku jaak jaa jaga jaakku jaak jaa Female : Hoi…..karumbukku erumbu varum Kani thinna kurangu varum Female : Aah raaththiri michcham illaamal Hoh….ippothae etchil ooraathae ho Kannaalae jodi paar kannaa Kai neetti theenda paaraathae Female : Ival kaala soozhalil oru kaihiyaanaval Antha kaaman yaettilae oru saedhiyaanaval Maan jaadhi pondraval Chorus : Jaakku jaak jaa jaga jaakku jaak jaa Jaakku jaak jaa jaga jaakku jaak jaa Female : Hoi….karumbukku erumbu varum Kani thinna kurangu varum Kattazhgi kannadiththaal Kattilukku nilavu varum Kattazhgi kannadiththaal Kattilukku nilavu varum…..
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : எஸ். பி. வெங்கடேஷ் குழு : ஜாக்கு ஜாக் ஜா ஜக ஜாக்கு ஜாக் ஜா ஜாக்கு ஜாக் ஜா ஜக ஜாக்கு ஜாக் ஜா பெண் : கரும்புக்கு எறும்பு வரும் கனி தின்ன குரங்கு வரும் குழு : ஜாக்கு ஜாக் ஜா ஜக ஜாக்கு ஜாக் ஜா பெண் : கட்டழகி கண்ணடித்தால் கட்டிலுக்கு நிலவு வரும் குழு : ஜாக்கு ஜாக் ஜா ஜக ஜாக்கு ஜாக் ஜா பெண் : அதிகாலை வரைக்கும் இது ஆளை இழுக்கும் சூடாக இனிக்கும் குழு : ஜாக்கு ஜாக் ஜா ஜக ஜாக்கு ஜாக் ஜா பெண் : ஹிம்….கரும்புக்கு எறும்பு வரும் கனி தின்ன குரங்கு வரும் குழு : ……………………… பெண் : கண்ணா நீ எல்லை தாண்டாதே கண்ணாலே கற்பை தீண்டாதே ஹோய் என் பாட்டில் தாளம் போடாமல் என் மேனி ஆழம் பாராதே பெண் : இவள் ஆட வந்தவள் கலையாள வந்தவள் பல நூறு பாடல்கள் பரிமாற வந்தவள் பெண் மானம் உள்ளவள்…. குழு : ஜாக்கு ஜாக் ஜா ஜக ஜாக்கு ஜாக் ஜா பெண் : ஹோய்…கரும்புக்கு எறும்பு வரும் கனி தின்ன குரங்கு வரும்….. பெண் : ஆஹ் ராத்திரி மிச்சம் இல்லாமல் ஹொஹ்…இப்போதே எச்சில் ஊறாதே ஹோ கண்ணாலே ஜோடி பார் கண்ணா கை நீட்டி தீண்ட பாராதே பெண் : இவள் கால சூழலில் ஒரு கைதியானவள் அந்த காமன் ஏட்டிலே ஒரு சேதியானவள் மான் ஜாதி போன்றவள் குழு : ஜாக்கு ஜாக் ஜா ஜக ஜாக்கு ஜாக் ஜா ஜாக்கு ஜாக் ஜா ஜக ஜாக்கு ஜாக் ஜா பெண் : ஹோய்…கரும்புக்கு எறும்பு வரும் கனி தின்ன குரங்கு வரும் கட்டழகி கண்ணடித்தால் கட்டிலுக்கு நிலவு வரும் அதிகாலை வரைக்கும் இது ஆளை இழுக்கும் சூடாக இனிக்கும்…