← Back

Uyire Vaa Urave Vaa Song Lyrics

Singer : Hariharan Music by : T. Rajendar Male : Uyirae vaa…..uravae vaa….. Uyirae vaa…..uravae vaa….. Male : Azhivathillai kadhal Adhuvey en paadal Anbe vanthu vidu vaa Enthan moochae needhaan enbaen Enthan vaazhvae kadhal enbaen Unmai kadhal thorkumaa Unthan manam ennai yaerkumaa Male : Uyirae vaa…..uravae vaa….. Male : Silarukku thevai thegamthaan Avarathu unarvo kaamamthaan Silarukku thevai idhayamthaan Avarathu kadhal punithamthaan Silarukku thevai idhayamthaan Avarathu kadhal punithamthaan Male : Ponaal idhayam thirumbaathu Veroru idhayam porunthaathu Oru muraithaan ninaiththu vittaal Marappathu enbathu mudiyaathu Male : Uyirae vaa…..uravae vaa….. Male : Silar vaasanaikku aayiram pookal Silar vaasalukku aayiram kadhavugal Silar vaazhum varai aayiram uravugal Naan saagum varai oruththiyin ninaivugal Silar vaazhum varai aayiram uravugal Naan saagum varai oruththiyin ninaivugal Male : Kadal mel muththu midhapathillai Unmai kadhalum sulapamaai kidaipathillai Penmanathai aazham enbaen Kadhal muthedukka moozhgum aangalaen Male : Uyirae vaa…..uravae vaa….. Male : Azhivathillai kadhal Adhuvey en paadal Anbe vanthu vidu vaa Enthan moochae needhaan enbaen Enthan vaazhvae kadhal enbaen Unmai kadhal thorkumaa Unthan manam ennai yaerkumaa Male : Uyirae vaa…..uravae vaa…..
பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் ஆண் : உயிரே வா……உறவே வா…… உயிரே வா……உறவே வா…… ஆண் : அழிவதில்லை காதல் அதுவே என் பாடல் அன்பே வந்து விடு வா எந்தன் மூச்சே நீதான் என்பேன் எந்தன் வாழ்வே காதல் என்பேன் உண்மை காதல் தோற்குமா உந்தன் மனம் என்னை ஏற்குமா ஆண் : உயிரே வா…….உறவே வா….. ஆண் : சிலருக்கு தேவை தேகம்தான் அவரது உணர்வோ காமம்தான் சிலருக்கு தேவை இதயம்தான் அவரது காதல் புனிதம்தான் சிலருக்கு தேவை இதயம்தான் அவரது காதல் புனிதம்தான் ஆண் : போனால் இதயம் திரும்பாது வேறொரு இதயம் பொருந்தாது ஒரு முறைதான் நினைத்து விட்டால் மறப்பது என்பது முடியாது ஆண் : உயிரே வா…….உறவே வா….. ஆண் : சிலர் வாசனைக்கு ஆயிரம் பூக்கள் சிலர் வாசலுக்கு ஆயிரம் கதவுகள் சிலர் வாழும் வரை ஆயிரம் உறவுகள் நான் சாகும் வரை ஒருத்தியின் நினைவுகள் சிலர் வாழும் வரை ஆயிரம் உறவுகள் நான் சாகும் வரை ஒருத்தியின் நினைவுகள் ஆண் : கடல் மேல் முத்து மிதப்பதில்லை உண்மை காதலும் சுலபமாய் கிடைபதில்லை பெண் மனதை ஆழம் என்பேன் காதல் முத்தெடுக்க மூழ்கும் ஆண்களேன் ஆண் : உயிரே வா…….உறவே வா….. ஆண் : அழிவதில்லை காதல் அதுவே என் பாடல் அன்பே வந்து விடு வா எந்தன் மூச்சே நீதான் என்பேன் எந்தன் வாழ்வே காதல் என்பேன் உண்மை காதல் தோற்குமா உந்தன் மனம் என்னை ஏற்குமா ஆண் : உயிரே வா…….உறவே வா…..