← Back

Mottu Malaradha Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. P. Shailaja Music by : Stalin Varadarajan Female : Mottu malaradha thaamara poo adhu Thottu parikkadhae Machaan ennai katti pudikkadhae Kaathu pattaalae podhum En kattu kolanjidum kitta nerungadhae Female : Mottu malaradha thaamara poo adhu Thottu parikkadhae Female : Anju vayasula aarambicha naanu Manja thaechu kulichen Unghala thaan nenjukkullae karaichen Panjanai poiyilla kannukkulla naanu Anjana maiya vechen Appa kooda ungalathaan nenachen Male : Anju vannam ezhu Konjum mugathukku anjana mai edhukku Kulikkavum manja kizhangu edhukku Adi panjalogam serthu senja sela kooda Minjalaiyae unakku azhagula minjalaiyae unakku Male : Katta karuvandu vatta vizhiyalae Suttu erikkuriyae Aasaiya thatti ezhuppuriyae Mana kattuppadu enna vittu ponaa Adhan kaaranam needhaane Adi en poorana pon maanae Female : Mottu malaradha thaamara poo adhu Thottu parikkadhae Female : Nandhavanathula jodi paraivainga Paaduratha kettu Aasai ennai vattuthunga pottu Nandhavanathula jodi paraivainga Paaduratha kettu Aasai ennai vattuthunga pottu Male : Sindhaiyilae andha manmadhan seidhidum Sithu vilaiyattu adhu oru sithu vilaiyattu Female : Vaatti vadhaikkudhu pottu midhakkudhu Yethi vacha baaram aasa motham eppodhu theerum Male : Kotti mulangidum ketti melasatham Ettu oorum alarum thaaliya naan katta pora neram Female : Mottu malaradha thaamara poo adhu Thottu parikkadhae Machaan ennai katti pudikkadhae Male : Mana kattu paadu enna vittu ponaa Adhan kaaranam needhaanae Adi en poorana pon maanae Female : Mottu malaradha thaamara poo adhu Thottu parikkadhae
பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசை அமைப்பாளர் : ஸ்டாலின் வரதராஜன் பெண் : மொட்டு மலராத தாமரப்பூ அது தொட்டுப் பறிக்காதே மச்சான் என்னை கட்டிப் புடிக்காதே காத்துப் பட்டாலே போதும் என் கட்டு கொலஞ்சிடும் கிட்ட நெருங்காதே பெண் : மொட்டு மலராத தாமரப்பூ அது தொட்டுப் பறிக்காதே…. பெண் : அஞ்சு வயசுல ஆரம்பிச்சு நானு மஞ்ச தேச்சு குளிச்சேன் உங்களத்தான் நெஞ்சுக்குள்ளே கரச்சேன் பஞ்சணை பொய்யில்ல கண்ணுக்குள்ள நானு அஞ்சன மைய வச்சேன் அப்ப கூட உங்களத்தான் நெனச்சேன் ஆண் : அஞ்சு வண்ணம் ஏழு கொஞ்சும் முகத்துக்கு அஞ்சன மை எதுக்கு குளிக்கவும் மஞ்சக் கெழங்கு எதுக்கு அடி பஞ்சலோகம் சேர்த்து செஞ்ச செல கூட மிஞ்சலையே உனக்கு அழகுல மிஞ்சலையே உனக்கு ஆண் : கட்ட கருவண்டு வட்ட விழியாலே சுட்டு எரிக்கிறியே ஆசைய தட்டி எழுப்புறியே மனக் கட்டுப்பாடு என்ன விட்டு போன அதன் காரணம் நீதானே அடி என் பூரண பொன்மானே பெண் : மொட்டு மலராத தாமரப்பூ அது தொட்டுப் பறிக்காதே… பெண் : நந்தவனத்துல ஜோடி பறவைங்க பாடுறத கேட்டு ஆசை என்னை வாட்டுதுங்க போட்டு நந்தவனத்துல ஜோடி பறவைங்க பாடுறத கேட்டு ஆசை என்னை வாட்டுதுங்க போட்டு ஆண் : சிந்தையிலே அந்த மன்மதன் செய்திடும் சித்து விளையாட்டு அது ஒரு சித்து விளையாட்டு பெண் : வாட்டி வதைக்குது போட்டு மிதிக்குது ஏத்தி வச்ச பாரம் ஆச மொத்தம் எப்போது தீரும் ஆண் : கொட்டி முழங்கிடும் கெட்டி மேளச்சத்தம் எட்டு ஊரும் அலறும் தாலிய நான் கட்டப் போற நேரம் பெண் : மொட்டு மலராத தாமரப்பூ அது தொட்டுப் பறிக்காதே மச்சான் என்னை கட்டிப் புடிக்காதே ஆண் : மனக் கட்டுப்பாடு என்ன விட்டு போன அதன் காரணம் நீதானே அடி என் பூரண பொன்மானே பெண் : மொட்டு மலராத தாமரப்பூ அது தொட்டுப் பறிக்காதே…