← Back

Nee En Nanbanae Song Lyrics

Singer : Brindha Sivakumar Music by : Sean Roldan Female : Aaa…aaa…aaa…. Aaa…aaa…aaa…. Aaa…aaa..aaa…aaa… Tara ra rara raa ra raa Female : Nee en nanbanae Vaazhvaai nenjilae Female : Nee en nanbanae Vaazhvaai nenjilae Thaai kooda pesaatha seidhigal Nee pesa kettenae un magal Nee oottiya dhairiyam ondru thaan En balam Female : Naanae neeyena Aanen naalai thodara Thodara… Female : Uligal theendamal Oar selaiyumae Ulagil thondraadhae manamae Maranam paarkaadha Oar uyirumae Mulumai aagaadhae nijamae Female : Edhanaiyum kelaamal Vaangi nee thaarum Porulgalai pol thaanae Sogamum Female : Engeyum naan poga enninaal Kai kaatti nirpaayae vaasalil Ippodhu nee ponadhaal Aayiram kelvigal Female : Kaanum yaavilum Paarpen undhan uruvam Uruvam… Female : Aaa…aaa…aaa…. Aaa…aaa…aaa…. Aaa…aaa..aaa…aaa… Tara ra rara raa ra raa
பாடகி : பிருந்தா சிவக்குமார் இசையமைப்பாளர் : சீன் ரோல்டன் பெண் : ஆஅ….ஆஅ….ஆஅ…. ஆஅ….ஆஅ….ஆஅ…. ஆஅ….ஆஅ….ஆஅ…. தர ர ரர ரா ர ரா பெண் : நீ என் நண்பனே வாழ்வாய் நெஞ்சிலே பெண் : நீ என் நண்பனே வாழ்வாய் நெஞ்சிலே பெண் : நீ என் நண்பனே வாழ்வாய் நெஞ்சிலே தாய் கூட பேசாத சேதிகள் நீ பேச கேட்டேனே உன் மகள் நீ ஊட்டிய தைரியம் ஒன்றுதான் என் பலம் பெண் : நானே நீயென ஆனேன் நாளை தொடர தொடர….. பெண் : உளிகள் தீண்டாமல் ஓர் சிலையுமே உலகில் தோன்றாதே மனமே மரணம் பார்க்காத ஓர் உயிருமே முழுமை ஆகாதே நிஜமே பெண் : எதனையும் கேளாமல் வாங்கி நீ தாரும் பொருள்களை போல் தானே சோகமும் பெண் : எங்கேயும் நான் போக எண்ணினால் கை காட்டி நிற்பாயே வாசலில் இப்போது நீ போனதால் ஆயிரம் கேள்விகள் பெண் : காணும் யாவிலும் பார்ப்பேன் உந்தன் உருவம் உருவம் பெண் : ஆஅ….ஆஅ….ஆஅ…. ஆஅ….ஆஅ….ஆஅ…. ஆஅ….ஆஅ….ஆஅ…. தர ர ரர ரா ர ரா