← Back

Mouname Mouname (Sad) Song Lyrics

Singer : P. Jayachandran Music by : Shankar Ganesh Male : Mounamae mounamae…. Mounamae mounamae ennudan paadavaa Yaezhaiyin vaasalil pournamaipol nee vaa Kaadhalin vegumathi kangalin anumathi Imaigalai vizhigalai suduvathu vaa needhi Male : Mounamae mounamae ennudan paadavaa Yaezhaiyin vaasalil pournamaipol nee vaa Male : Oonjal thaanaa penmai Illai oonjal kooda thirumbi varum Uyirai pizhiyum pennae Unthan ullam endru virumbi varum Male : Raththam unthan perai solli Saththam podum velaiyilae Udalai thedum nizhalai polae Nindraen intha moolaiyilae…. Male : Raththam unthan perai solli Saththam podum velaiyilae Udalai thedum nizhalai polae Nindraen intha moolaiyilae…. Nindraen intha moolaiyilae…. Male : Mounamae mounamae ennudan paadavaa Yaezhaiyin vaasalil pournamaipol nee vaa Kaadhalin vegumathi kangalin anumathi Imaigalai vizhigalai suduvathu vaa needhi Male : Mounamae mounamae ennudan paadavaa Yaezhaiyin vaasalil pournamaipol nee vaa Male : Urakkamillai pennae Intha oomai vaazhkkai pidikkavillai Irakkamillai aanaal thottu paarththen Nenju thudikkavillai Male : Urakkamillai pennae Intha oomai vaazhkkai pidikkavillai Irakkamillai aanaal thottu paarththen Nenju thudikkavillai Male : Kannil innum kanneer illai Irandil ondru sollividu Nenjil eeramillai endraal Neeyae vanthu kolli idu…. Neeyae vanthu kolli idu…. Male : Mounamae mounamae ennudan paadavaa Yaezhaiyin vaasalil pournamaipol nee vaa Kaadhalin vegumathi kangalin anumathi Imaigalai vizhigalai suduvathu vaa needhi Male : Mounamae mounamae ennudan paadavaa Yaezhaiyin vaasalil pournamaipol nee vaa
பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : மௌனமே மௌனமே…. மௌனமே மௌனமே என்னுடன் பாடவா ஏழையின் வாசலில் பெளர்ணமிபோல் நீ வா காதலின் வெகுமதி கண்களின் அனுமதி இமைகளை விழிகளைச் சுடுவது வா நீதி….. ஆண் : மௌனமே மௌனமே என்னுடன் பாடவா ஏழையின் வாசலில் பெளர்ணமிபோல் நீ வா ஆண் : ஊஞ்சல் தானா பெண்மை இல்லை ஊஞ்சல் கூட திரும்பி வரும் உயிரை பிழியும் பெண்ணே உந்தன் உள்ளம் என்று விரும்பி வரும் ஆண் : ஊஞ்சல் தானா பெண்மை இல்லை ஊஞ்சல் கூட திரும்பி வரும் உயிரை பிழியும் பெண்ணே உந்தன் உள்ளம் என்று விரும்பி வரும் ஆண் : ரத்தம் உந்தன் பேரைச் சொல்லி சத்தம் போடும் வேளையிலே உடலை தேடும் நிழலைப் போலே நின்றேன் இந்த மூலையிலே…… ஆண் : ரத்தம் உந்தன் பேரைச் சொல்லி சத்தம் போடும் வேளையிலே உடலை தேடும் நிழலைப் போலே நின்றேன் இந்த மூலையிலே…… நின்றேன் இந்த மூலையிலே…… ஆண் : மௌனமே மௌனமே என்னுடன் பாடவா ஏழையின் வாசலில் பெளர்ணமிபோல் நீ வா காதலின் வெகுமதி கண்களின் அனுமதி இமைகளை விழிகளைச் சுடுவது வா நீதி….. ஆண் : மௌனமே மௌனமே என்னுடன் பாடவா ஏழையின் வாசலில் பெளர்ணமிபோல் நீ வா ஆண் : உறக்கமில்லை பெண்ணே இந்த ஊமை வாழ்க்கை பிடிக்கவில்லை இரக்கமில்லை ஆனால் தொட்டுப்பார்த்தேன் நெஞ்சு துடிக்கவில்லை ஆண் : உறக்கமில்லை பெண்ணே இந்த ஊமை வாழ்க்கை பிடிக்கவில்லை இரக்கமில்லை ஆனால் தொட்டுப்பார்த்தேன் நெஞ்சு துடிக்கவில்லை ஆண் : கண்ணில் இன்னும் கண்ணீர் இல்லை இரண்டில் ஒன்று சொல்லிவிடு நெஞ்சில் ஈரமில்லை என்றால் நீயே வந்து கொள்ளி இடு….. நீயே வந்து கொள்ளி இடு….. ஆண் : மௌனமே மௌனமே என்னுடன் பாடவா ஏழையின் வாசலில் பெளர்ணமிபோல் நீ வா காதலின் வெகுமதி கண்களின் அனுமதி இமைகளை விழிகளைச் சுடுவது வா நீதி….. ஆண் : மௌனமே மௌனமே என்னுடன் பாடவா ஏழையின் வாசலில் பெளர்ணமிபோல் நீ வா