← Back

Maragatha Vallikku Manakkolam Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Shankar Ganesh Male : Maragadha vallikku Mana kolam En mangala chelvikku Malar kolam Kanmani thaamarai Kaal kondu nadandhaal Kangalil yen indha neer kolam Kolam thiru kolam Male : Maragadha vallikku Mana kolam En mangala chelvikku Malar kolam Kanmani thaamarai Kaal kondu nadandhaal Kangalil yen indha neer kolam Kolam thiru kolam Male : Kaalaiyil kadhambangal Anindhiruppaal Maalaiyil malligai mudindhiruppaal Thingalil saamandhi vaithiruppaal Velliyil mullaigal sumandhiruppaal Male : Katti thangam ini mel angae Enna poovai anivaalo Katti konda kanavan vandhu Sonna poovai anivaalo Dhinam thorum thirunaalo Male : Maragadha vallikku Mana kolam En mangala chelvikku Malar kolam Kanmani thaamarai Kaal kondu nadandhaal Kangalil yen indha neer kolam Kolam thiru kolam Male : Haa.a..aaa…aaa…aa…aaa Haa….aaa…aaa….aaa….aaa…. Male : Malar endra uravu Parikkum varai Magal endra uravu Kodukkum varai Uravondru varuvadhil Maghizhndhu vitten Uravondru pirivadhil azhudhu vitten Male : Endhan veettu kandru indru Etti etti pogindradhu Kannin oram kanneer vandhu Etti etti paarkkiradhu Imaigal adhai maraikkiradhu Male : Maragadha vallikku Mana kolam En mangala chelvikku Malar kolam Kanmani thaamarai Kaal kondu nadandhaal Kangalil yen indha neer kolam Kolam thiru kolam
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : மரகதவல்லிக்கு மணக்கோலம் என் மங்கலச் செல்விக்கு மலர்க்கோலம் ஆண் : கண்மணித் தாமரை கால் கொண்டு நடந்தால் கண்களில் ஏன் இந்த நீர்க்கோலம் கோலம் திருக்கோலம் ஆண் : மரகதவல்லிக்கு மணக்கோலம் என் மங்கலச் செல்விக்கு மலர்க்கோலம் ஆண் : கண்மணித் தாமரை கால் கொண்டு நடந்தால் கண்களில் ஏன் இந்த நீர்க்கோலம் கோலம் திருக்கோலம் ஆண் : காலையில் கதம்பங்கள் அணிந்திருப்பாள் மாலையில் மல்லிகை முடிந்திருப்பாள் திங்களில் சாமந்தி வைத்திருப்பாள் வெள்ளியில் முல்லைகள் சுமந்திருப்பாள் ஆண் : கட்டித் தங்கம் இனி மேல் அங்கே என்ன பூவை அணிவாளோ கட்டிக் கொண்ட கணவன் வந்து சொன்ன பூவை அணிவாளோ தினந்தோறும் திருநாளோ ஆண் : மரகதவல்லிக்கு மணக்கோலம் என் மங்கலச் செல்விக்கு மலர்க்கோலம் ஆண் : கண்மணித் தாமரை கால் கொண்டு நடந்தால் கண்களில் ஏன் இந்த நீர்க்கோலம் கோலம் திருக்கோலம் ஆண் : ஹா..அ……ஆஅ……ஆ…..ஆஅ….. ஹா…..ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ….. ஆண் : மலர் என்ற உறவு பறிக்கும் வரை மகள் என்ற உறவு கொடுக்கும் வரை உறவொன்று வருவதில் மகிழ்ந்து விட்டேன் உறவொன்று பிரிவதில் அழுது விட்டேன் ஆண் : எந்தன் வீட்டு கன்று இன்று எட்டி எட்டிப் போகின்றது கண்ணின் ஓரம் கண்ணீர் வந்து எட்டி எட்டிப் பார்க்கிறது இமைகள் அதை மறைக்கிறது ஆண் : மரகதவல்லிக்கு மணக்கோலம் என் மங்கலச் செல்விக்கு மலர்க்கோலம் ஆண் : கண்மணித் தாமரை கால் கொண்டு நடந்தால் கண்களில் ஏன் இந்த நீர்க்கோலம் கோலம் திருக்கோலம்