← Back

Chithii Chollu Chollu Song Lyrics

Singers : P. Susheela and Jothi Kanna Music by : T. V. Raju Female : Chitti sollu sollu Female : Maama sollu sollu Female : Chitti sollu sollu Female : Maama sollu sollu Females : Appa kitta chithikkum Chitti kitta appavukkum Aasai …aasai… Female : Chitti sollu sollu Female : Maama sollu sollu Females : Appa kitta chithikkum Chitti kitta appavukkum Aasai …aasai… Female : Chitti sirippu rojapoo Female : Maama sirippu mathaappu Female : Chitti sirippu rojapoo Female : Maama sirippu mathaappu Female : Appa chitti sandhippu Female : Adhilae namakku poorippu Female : Chitti sollu sollu Female : Maama sollu sollu Females : Appa kitta chithikkum Chitti kitta appavukkum Aasai …aasai… Female : Summa summa paapangha Suthi suthi varuvangha Female : Summa summa paapangha Suthi suthi varuvangha Female : Neeyum naanum paarkaiyilae Konjam vilagi nippangha Female : Chitti sollu sollu Female : Maama sollu sollu Females : Appa kitta chithikkum Chitti kitta appavukkum Aasai …aasai… Female : Neram povadhu theriyaama Pesikittae irupaangha Female : Neram povadhu theriyaama Pesikittae irupaangha Female : Enakkum unakkum puriyaadhu Edhuthu solla theriyadhu..hahaha Female : Chitti sollu sollu Female : Maama sollu sollu Females : Appa kitta chithikkum Chitti kitta appavukkum Aasai …aasai…aasai …..aasai
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் ஜோதி கண்ணா இசை அமைப்பாளர் : டி. ஆர். ராஜு பெண் : சித்தி சொல்லு சொல்லு பெண் : மாமா சொல்லு சொல்லு பெண் : சித்தி சொல்லு சொல்லு பெண் : மாமா சொல்லு சொல்லு பெண்கள் : அப்பா கிட்ட சித்திக்கும் சித்தி கிட்ட அப்பாவுக்கும் ஆசை…………..ஆசை…………. பெண் : சித்தி சொல்லு சொல்லு பெண் : மாமா சொல்லு சொல்லு பெண்கள் : அப்பா கிட்ட சித்திக்கும் சித்தி கிட்ட அப்பாவுக்கும் ஆசை…………..ஆசை…………. பெண் : சித்தி சிரிப்பு ரோஜாப்பூ பெண் : மாமா சிரிப்பு மத்தாப்பு பெண் : சித்தி சிரிப்பு ரோஜாப்பூ பெண் : மாமா சிரிப்பு மத்தாப்பு பெண் : அப்பா சித்தி சந்திப்பு பெண் : அதிலே நமக்கு பூரிப்பு பெண் : சித்தி சொல்லு சொல்லு பெண் : மாமா சொல்லு சொல்லு பெண்கள் : அப்பா கிட்ட சித்திக்கும் சித்தி கிட்ட அப்பாவுக்கும் ஆசை…………..ஆசை…………. பெண் : சும்மா சும்மா பாப்பாங்க சுத்தி சுத்தி வருவாங்க பெண் : சும்மா சும்மா பாப்பாங்க சுத்தி சுத்தி வருவாங்க பெண் : நீயும் நானும் பார்க்கையிலே பெண் : கொஞ்சம் விலகி நிப்பாங்க பெண் : சித்தி சொல்லு சொல்லு பெண் : மாமா சொல்லு சொல்லு பெண்கள் : அப்பா கிட்ட சித்திக்கும் சித்தி கிட்ட அப்பாவுக்கும் ஆசை…………..ஆசை…………. பெண் : நேரம் போவது தெரியாம பேசிகிட்டே இருப்பாங்க பெண் : நேரம் போவது தெரியாம பேசிகிட்டே இருப்பாங்க பெண் : எனக்கும் உனக்கும் புரியாது எடுத்து சொல்ல தெரியாது ஹாஹாஹா பெண் : சித்தி சொல்லு சொல்லு பெண் : மாமா சொல்லு சொல்லு பெண்கள் : அப்பா கிட்ட சித்திக்கும் சித்தி கிட்ட அப்பாவுக்கும் ஆசை…………..ஆசை………….ஆசை