← Back

Sutrum Boomi Unakkaaga Song Lyrics

Singers : Guna, Vishnu Priya, Manju Mohan, Nandha Kumar and Dhanraj Manickam Music by : Navaneethan Male : Sutrum boomi unakkaaga Chorus : Vanmurai seiya Male : Parandha vanam unakkaaga Chorus : Parandhida seiya Male : Kaalam pesum vannam neeyum Chorus : Vaazhndhida seiya Male : Kanavugal kondu paadhaiyil nee varalaaru seiya Chorus : ………………….. Chorus : Kaasethaan kadavuladaa Andha kaasu panam illaiyinna Kanda naaigalellaam kaari kaari thuppumadaa Kaasudaa Male : Sooriyanai paarthu naai kuraikkum Kadhai thaanada Female : Wohuu wohu wohu wohu wohu wohu … Male : Thedal thedal unakkena narai ena irukka Male : Aaa….. aa… aa….. Male : Kurangu manam konda manidhaa Kurangu manadhaikkondru Indha ulagai vendrida seiyaa Male : Vidiyalenbadhae Chorus : Vaazhvil undu Male : Imaigal moodaa Chorus : Vizhuthu nindru Male : Uzhaippu marandhu poaraada Seiyaa seiyaa Female : Oru saan vayithukkuthaanae Indha paadu….kooppaadu Chorus : Aaa….aaa….aaa….aa….aa.. Aaa…..aaa….aaa….aa…. ………………………………… Male : Kaippullaa raasi irundha Kottum paambu kooda kaippullathaandi Purinji seiyaa Unarvugalellaam uravugal illa Aasaiyillaa manam illa Aasaiyillaa aasaiyillaa Male : Sutrum boomi unakkaaga Chorus : Vanmurai seiya Male : Parandha vanam unakkaaga Chorus : Parandhida seiya Male : Kaalam pesum vannam neeyum Vaazhndhida seiya Male : Kanavugal kondu paadhaiyil nee Varalaaru seiya Chorus : ………………….. Male Rap : …………………… Male : Punnagai seiyaa
பாடகர்கள் : குணா, விஷ்ணு பிரியா, மஞ்சு மோகன், நந்தா குமார் மற்றும் தன்ராஜ் மாணிக்கம் இசையமைப்பாளர் : நவநீதன் ஆண் : சுற்றும் பூமி உனக்காக குழு : வன்முறை செய்ய ஆண் : பரந்த வானம் உனக்காக குழு : பறந்திட செய்ய ஆண் : காலம் பேசும் வண்ணம் நீயும் குழு : வாழ்ந்திட செய்ய ஆண் : கனவுகள் கொண்டு பாதையில் நீ வரலாறு செய்ய குழு : ……………….. குழு : காசேதான் கடவுளடா அந்த காசு பணம் இல்லையின்னா கண்ட நாய்களெல்லாம் காரி காரி துப்புமடா காசுடா ஆண் : சூரியனை பார்த்து நாய் குரைக்கும் கதை தானடா பெண் : வோஹூ வோஹு வோஹூ வோஹு வோஹு ஆண் : தேடல் தேடல் உனக்கென நரை என இருக்க ஆண் : ஆஅ…..ஆ….ஆ…. ஆண் : குரங்கு மனம் கொண்ட மனிதா குரங்கு மனதைக்கொண்டு இந்த உலகை வென்றிட செய்யா….. ஆண் : விடியலன்பதே குழு : வாழ்வில் உண்டு ஆண் : இமைகள் மூடா குழு : விழித்து நின்று ஆண் : உழைப்பு மறந்து போராட செய்யா செய்யா பெண் : ஒரு சான் வயித்துக்குதானே இந்த பாடு…..கூப்பாடு குழு : ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆ….ஆ…. ஆஆ…..ஆஅ…..ஆஅ…..ஆ….. ………………………. ஆண் : கை புல்லா ராசி இருந்தா கொட்டும் பாம்பு கூட கைபுள்ளதான்டி புரிஞ்சி செய்யா உணர்வுகளெல்லாம் உறவுகள் இல்ல ஆசையில்லா மனம் இல்ல ஆசையில்லா ஆசையில்லா….ஆ…. ஆண் : சுற்றும் பூமி உனக்காக குழு : வன்முறை செய்ய ஆண் : பரந்த வானம் உனக்காக குழு : பறந்திட செய்ய ஆண் : காலம் பேசும் வண்ணம் நீயும் குழு : வாழ்ந்திட செய்ய ஆண் : கனவுகள் கொண்டு பாதையில் நீ வரலாறு செய்ய குழு : ……………….. ஆண் : ……………………….. ஆண் : புன்னகை செய்ய