← Back

Varadappa Varadappa Song Lyrics

Singers : T. M. Soundararajan and Chorus Music by : M. S. Vishwanathan Male : Varadhappaa varadhappaa Kanji varudhappaa kanji varudhappaa Chorus : Enga appaa… Male : Varadhappaa varadhappaa Kanji varudhappaa Kanji kalayam thannai thalaiyil thaangi Vanji varudhappaa Chorus : Ai… aa aai… Ai ai aisalakkaa Ai ai agaripachaa Male : Varadhappaa varadhappaa Kanji varudhappaa Kanji kalayam thannai thalaiyil thaanhi Vanji varudhappaa Male : Varadhappaa varadhappaa Kanji varudhappaa Kanji kalayam thannai thalaiyil thaanhi Vanji varudhappaa Male : Nagaiyum nattum pottirundhaa Sorna latchumi Namakku nanjaiyum punjaiyum Vaari thandhaa Dhaanya latchumi Chorus : Daanda dandada Daandaa dandada dandaa Daandaandaandaa Male : Nagaiyum nattum pottirundhaa Sorna latchumi Namakku nanjaiyum punjaiyum Vaari thandhaa Dhaanya latchumi Maanangaakka thuninju ninnaa Veera latchumi Maanangaakka thuninju ninnaa Veera latchumi Edhilum manasu vachu jeyichu vandhaa Vijaya latchumi Male : Ethanai latchumi paarungadaa… Iva enna latchumi koorungada… Ethanai latchumi paarungadaa… Iva yenna latchumi koorungada… Namma athanai perukkum padiyalakkum Anna latchumi aagumadaa Chorus : Aamaa anna latchumi aagumadaa Male : Varadhappaa varadhappaa Kanji varudhappaa Kanji kalayam thannai thalaiyil thaanhi Vanji varudhappaa Chorus : Ai… aa aai… Ai ai aisalakkaa Ai ai agaripachaa Male : Thandai chatham kalagalannu Munnaal varugudhu Vaazhai thandu pola kaal nadandhu Pinnaal varugudhu Chorus : Daanda dandada Daandaa dandada dandaa Daandaandaandaa Male : Paakkurappo pasi mayakkam Thannaal varugudhu Paakkurappo pasi mayakkam Thannaal varugudhu Pechaik kekkirappo vandha mayakkam Thaanaa kuraiyudhu Male : Saadham pola sirikkiraa… Meen kozhambu pola manakkuraa… Ragasiyamaa yedhum sonnaa Rasathai pola kodhikkiraa Chorus : Aahaa rasathai pola kodhikkiraa Male : Varadhappaa varadhappaa Kanji varudhappaa Kanji kalayam thannai thalaiyil thaanhi Vanji varudhappaa Male : Gulaam kaadhar pulaavilae Kari kedakkudhu Adhu anumandha raav… aa… Anumandha raav aviyalilae kalandhirukkudhu Male : Maeriyammaa carrieril yeraa irukkudhu Maeriyammaa carrieril yeraa irukkudhu Adhu padhmanaaba aiyar veettu Kuzhambil kedakkudhu Male : Samaiyalellaam kalakkudhu… Adhu samathuvatha valarkkudhu… Jaadhi samaya baedhamellaam Sotha kandaa parakkudhu Chorus : Aahaa sotha kandaa parakkudhu Male : Varadhappaa varadhappaa Kanji varudhappaa Kanji kalayam thannai thalaiyil thaanhi Vanji varudhappaa Chorus : Ai… aa aai… Ai ai aisalakkaa Ai ai agaripachaa Ai ai aisalakkaa Ai ai agaripachaa Whistling : ………………… Chorus : Aisalakkaa agaripachaa Aisalakkaa agaripachaa Aisalakkaa agaripachaa Aisalakkaa agaripachaa Hae…
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் குழு இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா கஞ்சி வருதப்பா குழு : எங்க அப்பா….. ஆண் : வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி வஞ்சி வருதப்பா குழு : ஐ…..ஆ….அஆய் ஐ…ஐ….ஐசலக்கா ஐ …..ஐ…..அக்ரிபச்சா ஆண் : வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி வஞ்சி வருதப்பா ஆண் : வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி வஞ்சி வருதப்பா ஆண் : நகையும் நட்டும் போட்டிருந்தா சொர்ணலட்சுமி நமக்கு நஞ்சையும் புஞ்சையும் வாரி தந்தா தான்யலட்சுமி குழு : டான்ட டன்டட டான்ட டன்டட டன்டட டான்டான்டான்டா ஆண் : நகையும் நட்டும் போட்டிருந்தா சொர்ணலட்சுமி நமக்கு நஞ்சையும் புஞ்சையும் வாரி தந்தா தான்யலட்சுமி மானம் காக்க துணிஞ்சு நின்னா வீரலட்சுமி மானம் காக்க துணிஞ்சு நின்னா வீரலட்சுமி எதிலும் மனசு வச்சு ஜெயிச்சு வந்தா விஜயலட்சுமி ஆண் : எத்தனை லட்சுமி பாருங்கடா…ஆ…. இவ என்ன லட்சுமி கூறுங்கடா….ஆ…. எத்தனை லட்சுமி பாருங்கடா….ஆ…. இவ என்ன லட்சுமி கூறுங்கடா….ஆ…. நம்ம அத்தன பேருக்கும் படி அளக்கும் அன்னலட்சுமி ஆகுமடா குழு : ஆமா அன்னலட்சுமி ஆகுமடா ஆண் : வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி வஞ்சி வருதப்பா குழு : ஐ…..ஆ….அஆய் ஐ…ஐ….ஐசலக்கா ஐ …..ஐ…..அக்ரிபச்சா ஆண் : தண்டை சத்தம் கலகலன்னு முன்னால் வருகுது வாழைத் தண்டு போல கால் நடந்து பின்னால் வருகுது குழு : டான்ட டன்டட டான்ட டன்டட டன்டட டான்டான்டான்டா ஆண் : பார்க்குறப்ப பசி மயக்கம் தன்னால் வருகுது பார்க்குறப்ப பசி மயக்கம் தன்னால் வருகுது பேச்ச கேட்குறப்போ வந்த மயக்கம் தானா குறையுது ஆண் : சாதம் போல சிரிக்கிறா…. மீன் கொழம்பு போல மணக்குறா…. ரகசியமா ஏதும் சொன்னா ராசத்தப் போல கொதிக்கிறா குழு : ஆஹா ராசத்தப் போல கொதிக்கிறா ஆண் : வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி வஞ்சி வருதப்பா ஆண் : குலாம் காதர் புலாவிலே கறி கெடக்குது அது அனுமந்தராவ்….ஆ…. அது அனுமந்தராவ் அவியலிலே கலந்திருக்குது ஆண் : மேரியம்மா கேரியரில் எறா இருக்குது மேரியம்மா கேரியரில் எறா இருக்குது அது பத்மநாப ஐயர் வீட்டு குழம்பில் கெடக்குது ஆண் : சமையல் எல்லாம் கலக்குது அது சமத்துவத்தை வளர்க்குது சாதி சமய பேதமெல்லாம் சோத்தைக்கண்டா பறக்குது குழு : ஆஹா சோத்தைக்கண்டா பறக்குது ஆண் : வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி வஞ்சி வருதப்பா குழு : ஐ…..ஆ….அஆய் ஐ…ஐ….ஐசலக்கா ஐ …..ஐ…..அக்ரிபச்சா ஐ…ஐ….ஐசலக்கா ஐ …..ஐ…..அக்ரிபச்சா விசில் : …………………………….. குழு : ஐசலக்கா அக்ரிபச்சா ஐசலக்கா அக்ரிபச்சா ஐசலக்கா அக்ரிபச்சா ஐசலக்கா அக்ரிபச்சா ஹே….