← Back

Oru Jeevanthan Sad Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Vijay Anand Male : Oru jeevan thaan Un paadal thaan Ooyaamal isaikkindrathu Iru kannilum un gnyaabagam Urangaamal irukkindrathu Paasangalum banthangalum Pirithaalum piriyaathathu Kaalangalum nerangalum Kalaithaalum kalaiyaathathu Male : Stupid evan sonaan Who said it i say Paasamaavathu banthamaavathu All non sense i say hahahaha Male : Oru jeevan thaan Un paadal thaan Ooyaamal isaikkindrathu Chorus : {Haa….aaa…aaa…aaa…aa… Aaa….aaa…aaa….} (2) Male : Keezhvargam melvargam Inaiyaadha iru kodugal haa haa haa haa Serndhaalum haa… sila naalil Karaigindra manal veedugal Male : Kattil sondham ennai kaivittathu Thottil sondham ennai thodargindrathu Uyir vazhgiren unakkaaga than Yaarum illai enakkaaga than Malarae malarae madiyil thavalum nilavae Male : Haa…ungamma Enna vila koduthu vaanga nenacha Naan yaarukkum adimai illai Its impossible i say..hahahaha Male : Oru jeevan thaan Un paadal thaan Ooyaamal isaikkindrathu..haa Male : Deivangal sila neram Thavaraaga ninaikindradhu haa hahaha Porundhatha iru nenjai Manavaazhvil inaikindradhu Male : Kalyaanamae anbin aadharam than Unn vaazhvilae adhu viyabaram than Mani maaligai un veedu than Maanjolaiyil enn koodu than Madhu than manaiviii Ini en vazkhai thunaivi Male : Naan kudippen Ketkrathukku pondattiya irukka Hahahaha Kudichittae iruppen Enna ketkrathukku yaar irukka haa Hahahahaha Male : Oru jeevan thaan Un paadal thaan Ooyaamal isaikkindrathu Iru kannilum un gnyaabagam Urangaamal irukkindrathu Paasangalum banthangalum Pirithaalum piriyaathathu haa haa..aa… Kaalangalum nerangalum Kalaithaalum kalaiyaathathu ha hahahah
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : விஜய் ஆனந்த் ஆண் : ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான் ஓயாமல் இசைக்கின்றது இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இருக்கின்றது பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது ஆண் : ஸ்டுபிட் எவன் சொன்னான் ஹூ செட் இட் ஐ சே பாசமாவது பந்தமாவது ஆல் நான்சென்ஸ் ஐ சே ஹஹஹஹா ஆண் : ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான் ஓயாமல் இசைக்கின்றது குழு : {ஹா….ஆஅ….ஆஅ….ஆஅ….ஆ… ஆஅ….ஆஅ….ஆஅ…..} (2) ஆண் : கீழ்வர்க்கம் மேல்வர்க்கம் இணையாத இருகோடுகள் ஹா ஹா ஹா ஹா சேர்ந்தாலும் ஹா….சில நாளில் கரைகின்ற மணல் வீடுகள் ஆண் : கட்டில் சொந்தம் என்னை கை விட்டது தொட்டில் சொந்தம் என்னை தொடர்கின்றது உயிர் வாழ்கிறேன் உனக்காகத்தான் யாருமில்லை எனக்காகத்தான் மலரே மலரே மடியில் தவழும் நிலவே ஆண் : ஹா….உங்கம்மா என்ன விலை கொடுத்து வாங்க நினைச்சா நான் யாருக்கும் அடிமை இல்லை இட்ஸ் இம்பாஸிபிள் ஐ சே…..ஹாஹாஹா ஆண் : ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான் ஓயாமல் இசைக்கின்றது ஆண் : தெய்வங்கள் சில நேரம் தவறாக நினைக்கின்றது ஹா ஹஹஹா பொருந்தாத இரு நெஞ்சை மணவாழ்வில் இணைக்கின்றது ஆண் : கல்யாணமே அன்பின் ஆதாரம்தான் உன் வாழ்விலே அது வியாபாரம்தான் மணிமாளிகை உன் வீடுதான் மாஞ்சோலையில் என் கூடுதான் மதுதான் மனைவி இனி என் வாழ்க்கை துணைவி ஆண் : நான் குடிப்பேன் கேட்கறதுக்கு பொண்டாட்டியா இருக்கா ஹஹஹஹா குடிச்சிட்டே இருப்பேன் என்ன கேட்கறதுக்கு யார் இருக்கா ஹா ஹஹஹஹா ஆண் : ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான் ஓயாமல் இசைக்கின்றது இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இருக்கின்றது பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது ஹா ஹா….ஆ…. காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாததுஹ ஹஹஹஹா