← Back

Vaanin Madhi Pol Song Lyrics

Singer : K. V. Janaki Music by : S. M. Subbaih Naidu Female : Vaanin mathi pol maevum vaazhvae Nigarae illaathathae Mei ennaalum maghizhvey tharum Female : Vaanin mathi pol maevum vaazhvae Nigarae illaathathae Mei ennaalum maghizhvey tharum Female : Paaril…..nee….kaan… Vaanin mathi pol maevum vaazhvae Nigarae illaathathae Mei ennaalum maghizhvey tharum Female : Kaarmugil polae alaiyum vaazhvae Nillaathu nilaiyae veenae Sorvu migumae maana Female : Kaarmugil polae alaiyum vaazhvae Nillaathu nilaiyae veenae Sorvu migumae maana Female : Paaril…..nee….kaan… Vaanin mathi pol maevum vaazhvae Nigarae illaathathae Mei ennaalum maghizhvey tharum Female : Saagasamae thagumo puvi mael Naer vazhiyae uyarvaam nidhame Vaedhanai migumae suvai kedumae Poi vaazhvaal manam punpadumae Female : Paaril…..nee….kaan… Vaanin mathi pol maevum vaazhvae Nigarae illaathathae Mei ennaalum maghizhvey tharum Female : Thoodhae illatha dhinamae vaaraa Aanatham ne peruvaayae Kaavi ulaavidum aaninam polae Ullaasamaagavae vaazhvaai Female : Paaril…..nee….kaan… Vaanin mathi pol maevum vaazhvae Nigarae illaathathae Mei ennaalum maghizhvey tharum
பாடகி : கே. வி. ஜானகி இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : வானின் மதி போல் மேவும் வாழ்வே நிகரே இல்லாததே மெய் எந்நாளும் மகிழ்வே தருமே பெண் : வானின் மதி போல் மேவும் வாழ்வே நிகரே இல்லாததே மெய் எந்நாளும் மகிழ்வே தருமே பெண் : பாரில்……நீ…..காண்…… வானின் மதி போல் மேவும் வாழ்வே நிகரே இல்லாததே மெய் எந்நாளும் மகிழ்வே தருமே பெண் : கார்முகில் போலே அலையும் வாழ்வே நில்லாது நிலையே வீணே சோர்வு மிகுமே மானே பெண் : கார்முகில் போலே அலையும் வாழ்வே நில்லாது நிலையே வீணே சோர்வு மிகுமே மானே பெண் : பாரில்……நீ…..காண்….. வானின் மதி போல் மேவும் வாழ்வே நிகரே இல்லாததே மெய் எந்நாளும் மகிழ்வே தருமே பெண் : சாகசமே தகுமோ புவி மேல் நேர் வழியே உயர்வாம் நிதமே….. வேதனை மிகுமே சுவை கெடுமே பொய் வாழ்வால் மனம் புண்படுமே பெண் : பாரில்…….நீ……காண்…… வானின் மதி போல் மேவும் வாழ்வே நிகரே இல்லாததே மெய் எந்நாளும் மகிழ்வே தருமே பெண் : தூதே இல்லாத தினமே வாரா ஆனந்தம் நீ பெறுவாயே காவி உலாவிடும் ஆணினம் போலே உல்லாசமாகவே வாழ்வாய் பெண் : பாரில்…….நீ……காண்…… வானின் மதி போல் மேவும் வாழ்வே நிகரே இல்லாததே மெய் எந்நாளும் மகிழ்வே தருமே