← Back

Odum Megangale Song Lyrics

Singer : T.M. Soundararajan Music by : Viswanathan Ramamoorthy Male : { Odum megangalae Oru sol keleero } (2) { Aadum manadhinilae Aaruthal thaareero } (2) Male : Odum megangalae Oru sol keleero Male : { Naadaalum vannamayil Kaaviyathil naan thalaivan Naatil ulla adimaigalil Aayirathil naan oruvan } (2) Male : Maaligaiyae aval veedu Marakilaiyil en koodu Vaaduvadhae en paadu Idhil naan andha maan Nenjai naaduvadhengae kooru Male : Odum megangalae Oru sol keleero { Aadum manadhinilae Aaruthal thaareero } (2) Male : { Oorellam thoonkaiyilae Vizhithirukum en iravu Ulagamellam sirikaiyilae Azhudhirukum andha nilavu } (2) Male : Paadhaiyilae vegudhooram Payanam pogindra neram Kaadhalaiyaar manam thedum Idhil naan andha maan Nenjai naaduvadhengae kooru Male : Odum megangalae Oru sol keleero Aadum manadhinilae Aaruthal thaareero
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆண் : { ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ } (2) { ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ } (2) ஆண் : ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ ஆண் : { நாடாளும் வண்ண மயில் காவியத்தில் நான் தலைவன் நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன் } (2) ஆண் : மாளிகையே அவள் வீடு மரக்கிளையில் என் கூடு வாடுவதே என் பாடு இதில் நான் அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு ஆண் : ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ { ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ } (2) ஆண் : { ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு } (2) ஆண் : பாதையிலே வெகு தூரம் பயணம் போகின்ற நேரம் காதலை யார் மனம் தேடும் இதில் நான் அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு ஆண் : ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ