← Back

Paada Sollum Nenjam Song Lyrics

Singer : Vani Jairam Music by : K. Vijaya Bhaskar Lyrics by : Kannadasan Female : Paada sollum nenjam nenjam Aada sollum konjam konjam Naanam kollum ullam ullam Aasai vanthaal thullum thullum Female : Vaalipaththin ennangal Saerththanaiththu kollungal Vaalipaththin ennangal Saerththanaiththu kollungal Female : Mogam konda chinna ponnu Vegam kondathu Mogam konda chinna ponnu Vegam kondathu Female : Deepaththai kannil vaiththu Poojaikku naalai solli Uravin malargalai nee soottu Uravin malargalai nee soottu Kaalangalin madiyinilae kadhal vilaiyaadu Kaanaatha sorkkam indru naam kaanalaam Female : Paada sollum nenjam nenjam Aada sollum konjam konjam Naanam kollum ullam ullam Aasai vanthaal thullum thullum Female : Vaalipaththin ennangal Saerththanaiththu kollungal Mogam konda chinna ponnu Vegam kondathu Female : Aanukku pennai thanthaan Pennukku aanai thanthaan Iraivan rasanaiyai paaraattu Oo….oo…..oo….ooo….oo…oo….oo…. Iraivan rasanaiyai paaraattu Female : Eerudalum oruyirum polae uravaadum Thaenaana vaazhvai endrum naam kaanalaam Female : Paada sollum nenjam nenjam Aada sollum konjam konjam Naanam kollum ullam ullam Aasai vanthaal thullum thullum Female : Vaalipaththin ennangal Saerththanaiththu kollungal Mogam konda chinna ponnu Vegam kondathu Female : Poovukku vaasam undu Pennukku nesamundu Kaaman malarganai thanthaanae Mogamenum nadhiyinilae neeraadu Neraana paathai ondril naam pogalaam Female : Paada sollum nenjam nenjam Aada sollum konjam konjam Naanam kollum ullam ullam Aasai vanthaal thullum thullum Female : Vaalipaththin ennangal Saerththanaiththu kollungal Mogam konda chinna ponnu Vegam kondathu Mogam konda chinna ponnu Vegam kondathu…..
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : பாடச் சொல்லும் நெஞ்சம் நெஞ்சம் ஆடச் சொல்லும் கொஞ்சம் கொஞ்சம் நாணம் கொள்ளும் உள்ளம் உள்ளம் ஆசை வந்தால் துள்ளும் துள்ளும் பெண் : வாலிபத்தின் எண்ணங்கள் சேர்த்தணைத்து கொள்ளுங்கள் வாலிபத்தின் எண்ணங்கள் சேர்த்தணைத்து கொள்ளுங்கள் பெண் : மோகம் கொண்ட சின்னப் பொண்ணு வேகம் கொண்டது……. மோகம் கொண்ட சின்னப் பொண்ணு வேகம் கொண்டது….. பெண் : தீபத்தை கண்ணில் வைத்து பூஜைக்கு நாளை சொல்லி உறவின் மலர்களை நீ சூட்டு உறவின் மலர்களை நீ சூட்டு காலங்களின் மடியினிலே காதல் விளையாடு காணாத சொர்க்கம் இன்று நாம் காணலாம் பெண் : பாடச் சொல்லும் நெஞ்சம் நெஞ்சம் ஆடச் சொல்லும் கொஞ்சம் கொஞ்சம் நாணம் கொள்ளும் உள்ளம் உள்ளம் ஆசை வந்தால் துள்ளும் துள்ளும் பெண் : வாலிபத்தின் எண்ணங்கள் சேர்த்தணைத்து கொள்ளுங்கள் மோகம் கொண்ட சின்னப் பொண்ணு வேகம் கொண்டது….. பெண் : ஆணுக்கு பெண்ணை தந்தான் பெண்ணுக்கு ஆணை தந்தான் இறைவன் ரசனையை பாராட்டு ஓ…..ஓ…..ஓ……ஓ……..ஓ…….ஓ…ஓ… இறைவன் ரசனையை பாராட்டு பெண் : ஈருடலும் ஓருயிரும் போலே உறவாடு தேனான வாழ்வை என்றும் நாம் காணலாம் பெண் : பாடச் சொல்லும் நெஞ்சம் நெஞ்சம் ஆடச் சொல்லும் கொஞ்சம் கொஞ்சம் நாணம் கொள்ளும் உள்ளம் உள்ளம் ஆசை வந்தால் துள்ளும் துள்ளும் பெண் : வாலிபத்தின் எண்ணங்கள் சேர்த்தணைத்து கொள்ளுங்கள் மோகம் கொண்ட சின்னப் பொண்ணு வேகம் கொண்டது….. பெண் : பூவுக்கு வாசம் உண்டு பெண்ணுக்கு நேசமுண்டு காமன் மலர்கணை தந்தானே மோகமெனும் நதியினிலே நீராடு நேரான பாதை ஒன்றில் நாம் போகலாம் பெண் : பாடச் சொல்லும் நெஞ்சம் நெஞ்சம் ஆடச் சொல்லும் கொஞ்சம் கொஞ்சம் நாணம் கொள்ளும் உள்ளம் உள்ளம் ஆசை வந்தால் துள்ளும் துள்ளும் பெண் : வாலிபத்தின் எண்ணங்கள் சேர்த்தணைத்து கொள்ளுங்கள் மோகம் கொண்ட சின்னப் பொண்ணு வேகம் கொண்டது….. மோகம் கொண்ட சின்னப் பொண்ணு வேகம் கொண்டது…..