← Back

Neenda Dhooram (Female)Song Lyrics

Singer : Bombay Jayashree Music by : Dhina Female : Oo….ooh……ooh…. Neenda dhooram pogum paadhai oorai saerumo Neela vaanai saerntha megam neengi pogumo Neenda dhooram pogum paadhai oorai saerumo Neela vaanai saerntha megam neengi pogumo Female : Unnai pola yaarumillai intha seemaiyil Anbai pola vedham yaedhumillai bhoomil Female : Veesum thendral kaattru pesi pogum un perai Paaraikullum neeyae pasam vaikkum perai Imaiyo thoongidum idhayam thoongidaathae Nadaipaadhai thaengidum natpu thaengidaathae Female : Vaasal meedhu kolam pola natpu saerumae Kaalam maari poga koodum kaatchi vaazhumae Manathil kalangam illamal karunai puripavan neeyae Edhaiyum thirumbi peraamal muzhuthum tharupavan neeyae Female : Neenda dhooram pogum paadhai oorai saerumo Neela vaanai saerntha megam neengi pogumo Female : Aaraaro aaraariraaro aaraaro aaraariraaro Naalai unnai saera aasaiyillai neengu Pona jenmaththodu saernthu ennai thaangu Kanavae kangalaai maari povatheno Veyillae saaraalaai thegam soozhvathaeni Female : Ennil neeyum vaazhvathaalae yaedhu thollaigal Neeyum naanum kadhal thaayin ilaiya pillaigal Neliyum nadhiyalai pola ninaivil sudhanthiramaagu Uravil thalaimuraikooda uyiril nirantharamaagu Female : Neenda dhooram pogum paadhai oorai saerumo Neela vaanai saerntha megam neengi pogumo
பாடகி : பாம்பே ஜெயஸ்ரீ இசையமைப்பாளர் : தினா பெண் : ஓ……ஓஹ்…..ஒஹ்…. நீண்ட தூரம் போகும் பாதை ஊரைச் சேருமோ நீல வானைச் சேர்ந்த மேகம் நீங்கிப் போகுமோ நீண்ட தூரம் போகும் பாதை ஊரைச் சேருமோ நீல வானைச் சேர்ந்த மேகம் நீங்கிப் போகுமோ பெண் : உன்னைப் போல யாருமில்லை இந்த சீமையில் அன்பைப் போல வேதம் ஏதுமில்லை பூமியில் பெண் : வீசும் தென்றல் காற்று பேசிப் போகும் உன் பேரை பாறைக்குள்ளும் நீயே பாசம் வைக்கும் பேரை இமையோ தூங்கிடும் இதயம் தூங்கிடாதே நடைப்பாதைத் தேங்கிடும் நட்புத் தேங்கிடாதே பெண் : வாசல்மீதுக் கோலம் போல நட்பு சேருமே காலம் மாறிப் போகக்கூடும் காட்சி வாழுமே மனதில் கலங்கம் இல்லாமல் கருணை புரிபவன் நீயே எதையும் திரும்பிப் பெறாமல் முழுதும் தருபவன் நீயே பெண் : நீண்ட தூரம் போகும் பாதை ஊரைச் சேருமோ நீல வானைச் சேர்ந்த மேகம் நீங்கிப் போகுமோ பெண் : ஆராரோ ஆராரிராரோ ஆராரோ ஆராரிராரோ நாளை உன்னைச் சேர ஆசையில்லை நீங்கு போன ஜென்மத்தோடு சேர்ந்து என்னைத் தாங்கு கனவே கண்களாய் மாறிப் போவதேனோ வெய்யிலே சாரலாய் தேகம் சூழ்வதேனோ பெண் : என்னில் நீயும் வாழ்வதாலே ஏதுத் தொல்லைகள் நீயும் நானும் காதல் தாயின் இளைய பிள்ளைகள் நெளியும் நதியலைப் போல நினைவில் சுதந்திரமாகு உறவில் தலைமுறைக்கூட உயிரில் நிரந்தரமாகு பெண் : நீண்ட தூரம் போகும் பாதை ஊரைச் சேருமோ நீல வானைச் சேர்ந்த மேகம் நீங்கிப் போகுமோ