← Back

Singari Neethan Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male : Singaari neethaan en sangeetham Oiyyaari naanthaan un santhosam Male : …………….. Male : Ennodu…..oo….. Ennodu potti pottu paaraendi Yaarendru ennai kettu paaraendi Male : En ponnaana paattukku bodhai kodukkindra Ullaasa poonjittu killaatha thaen mottu Un maeni naan thottu Undaagum en mettu…..vaa….vaaraevaah…. Haei you….you how about you darling Male : ……………… Male : My dear….. Pettikkul irukkum thangam nee Kattukkul kidakkum singam naan Thappikkum varaikkum sorkkam idhe My dear…..soorakkottai rajavum Seettukkattu raniyum…. Male : Soorakkottai rajavum Seettukkattu raniyum Aattam pottu paarththaa theriyum Appo nee yaaru naan yaaru puriyum Odai kanda neeraaga odi vantha painkili Mogam meeri ponaal rasippaal Enthan paattodu paattaaga kalappaal Male : Singaari neethaan en sangeetham Oiyyaari naanthaan un santhosam Male : En ponnaana paattukku bodhai kodukkindra Ullaasa poonjittu killaatha thaen mottu Un maeni naan thottu Undaagum en mettu…..vaa….vaaraevaah…. Male : Singaari neethaan en sangeetham Oiyyaari naanthaan un santhosam Male : En ponnaana paattukku bodhai kodukkindra Ullaasa poonjittu killaatha thaen mottu Un maeni naan thottu Undaagum en mettu…..vaa….vaaraevaah….
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : சிங்காரி நீதான் என் சங்கீதம் ஒய்யாரி நான்தான் உன் சந்தோஷம் ஆண் : ………………….. ஆண் : என்னோடு…….ஊ…….. என்னோடு போட்டி போட்டு பாரேன்டி யாரென்று என்னை கேட்டுப் பாரேன்டி ஆண் : என் பொன்னான பாட்டுக்கு போதை கொடுக்கின்ற உல்லாச பூஞ்சிட்டு கிள்ளாத தேன் மொட்டு உன் மேனி நான் தொட்டு உண்டாகும் என் மெட்டு…வா….வாரேவாஹ்……….. ஹேய் யூ…….யூ ஹௌ அபௌட் யூ டார்லிங்….. ஆண் : …………………….. ஆண் : மை டியர்……. பெட்டிக்குள் இருக்கும் தங்கம் நீ கட்டுக்குள் கிடக்கும் சிங்கம் நான் தப்பிக்கும் வரைக்கும் சொர்க்கம் இதே மை டியர்…….சூரக்கோட்டை ராஜாவும்….. சீட்டுக்கட்டு ராணியும்…. ஆண் : சூரக்கோட்டை ராஜாவும் சீட்டுக்கட்டு ராணியும் ஆட்டம் போட்டு பார்த்தா தெரியும் அப்போ நீ யாரு நான் யாரு புரியும் ஓடைக் கண்ட நீராக ஓடி வந்த பைங்கிளி மோகம் மீறி போனால் ரசிப்பாள் எந்தன் பாட்டோடு பாட்டாக கலப்பாள் ஆண் : சிங்காரி நீதான் என் சங்கீதம் ஒய்யாரி நான்தான் உன் சந்தோஷம் ஆண் : என் பொன்னான பாட்டுக்கு போதை கொடுக்கின்ற உல்லாச பூஞ்சிட்டு கிள்ளாத தேன் மொட்டு உன் மேனி நான் தொட்டு உண்டாகும் என் மெட்டு…வா….வாரேவாஹ்….. ஆண் : சிங்காரி நீதான் என் சங்கீதம் ஒய்யாரி நான்தான் உன் சந்தோஷம் ஆண் : என் பொன்னான பாட்டுக்கு போதை கொடுக்கின்ற உல்லாச பூஞ்சிட்டு கிள்ளாத தேன் மொட்டு உன் மேனி நான் தொட்டு உண்டாகும் என் மெட்டு…வா….வாரேவாஹ்…..