← Back

Laddu Laddu Laddu Song Lyrics

Singers : S. Janaki and Seerkazhi Govindarajan Music by : Rajan Nagendra Male : Laddu laddu…. Male : Laddu laddu laddu Maana madhurai laddu Boondhi laddu kova laddu rava laddu Female : Mundhari badam pista kismis kalandha laddu Jingidigijing mittaai laddu Male : Aahaa oohoo Female : Aaahaa oohoo Both : Laddu laddu laddu Maana madhurai laddu Boondhi laddu kova laddu rava laddu Mundhari badam pista kismis kalandha laddu Jingidigijing mittaai laddu Oohoo aahaa laddu laddu laddu Male : Thevai kedaikathu namma seemaikkullae yedhu Female : Saami yogam unga yogam maharaja yogamnga Male : Ohooo Female : Aahaahahahah Male : Vaathiyaaru thinaakkaa vaaliban aavaaru Female : Vaduganadhan thinaakka vari puli aavaaru Male : Vengaiyai urutti thalla Female : Veeramaai adithu thalla Male : Vengaiyai urutti thalla Female : Veeramaai adithu thalla Both : Thittam kittam thairiyam kairiyam Samathu kimathu ellaam kodukkum laddu Both : Laddu laddu laddu Maana madhurai laddu Boondhi laddu kova laddu rava laddu Mundhari badam pista kismis kalandha laddu Jingidigijing mittaai laddu Oohoo aahaa laddu laddu laddu Male : Rao bahadhur thinaachu antharathil ninaachu Female : Haanjaavu thinnachu kailasam poi ninaachu Male : Suthuthu suthuthu boomi jooraaga suthuthu saami Female : Sonnadhai sonnadhu saami oru kaadhal gurusaami Male : Ammaavai paartha pochu Female : Appodhae inbam aachu Male : Ammaavai paartha pochu Female : Appodhae inbam aachu Both : Logam sogam pechu moochu Aadal paadal virumbhi pogum laddu Both : Laddu laddu laddu Maana madhurai laddu Boondhi laddu kova laddu rava laddu Mundhari badam pista kismis kalandha laddu Jingidigijing mittaai laddu Female : Oohoo Male : Jingidigijing mittaai laddu Female : Aaahaa Male : Jingidigijing mittaai laddu
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைப்பாளர் : ராஜன் நாகேந்திரா ஆண் : லட்டு லட்டு ஆண் : லட்டு லட்டு லட்டு மானாமதுரை லட்டு பூந்தி லட்டு கோவா லட்டு ரவா லட்டு பெண் : முந்திரி பாதாம் பிஸ்தா கிஸ்மிஸ் கலந்த லட்டு ஜிங்கிடிஜிங் மிட்டாயி லட்டு ஆண் : ஆஹா ஓஹோ பெண் : ஆஹா ஓஹோ இருவர் : லட்டு லட்டு லட்டு மானாமதுரை லட்டு பூந்தி லட்டு கோவா லட்டு ரவா லட்டு முந்திரி பாதாம் பிஸ்தா கிஸ்மிஸ் கலந்த லட்டு ஜிங்கிடிஜிங் மிட்டாயி லட்டு ஓஹோ ஆஹா லட்டு லட்டு லட்டு ஆண் : தேவை கிடைக்காது நம்ம சீமைக்குள்ளே ஏது பெண் : சாமி யோகம் உங்க யோகம் மகராஜா யோகங்க ஆண் : ஓஹோ பெண் : ஆஹாஹாஹாஹ ஆண் : வாத்தியாரு தின்னாக்க வாலிபன் ஆவாரு பெண் : வடுநாதன் தின்னாக்க வரிப்புலி ஆவாரு ஆண் : வேங்கையை உருட்டி தள்ள பெண் : வீரமாய் அடித்து தள்ள ஆண் : வேங்கையை உருட்டி தள்ள பெண் : வீரமாய் அடித்து தள்ள இருவர் : திட்டம் கிட்டம் தைர்யம் கிய்ரியம் சமத்து கிமத்து எல்லாம் கொடுக்கும் லட்டு இருவர் : லட்டு லட்டு லட்டு மானாமதுரை லட்டு பூந்தி லட்டு கோவா லட்டு ரவா லட்டு முந்திரி பாதாம் பிஸ்தா கிஸ்மிஸ் கலந்த லட்டு ஜிங்கிடிஜிங் மிட்டாயி லட்டு ஓஹோ ஆஹா லட்டு லட்டு லட்டு ஆண் : ராவ் பஹதூர் தின்னாச்சு அந்தரத்தில் நின்னாச்சு பெண் : ஹான்ஜாவூ தின்னாச்சு கல்யாணம் பண்ணியாச்சு ஆண் : சுத்துது சுத்துது பூமி ஜோராக சுத்துது சாமி பெண் : சொன்னதை சொன்னது சாமி ஒரு காதல் குருசாமி ஆண் : அம்மாவை பாத்தா போச்சு பெண் : அப்போதே இன்பம் ஆச்சு ஆண் : அம்மாவை பாத்தா போச்சு பெண் : அப்போதே இன்பம் ஆச்சு இருவர் : லோகம் சோகம் பேச்சு மூச்சு ஆடல் பாடல் விரும்பி போகும் லட்டு இருவர் : லட்டு லட்டு லட்டு மானாமதுரை லட்டு பூந்தி லட்டு கோவா லட்டு ரவா லட்டு முந்திரி பாதாம் பிஸ்தா கிஸ்மிஸ் கலந்த லட்டு ஜிங்கிடிஜிங் மிட்டாயி லட்டு பெண் : ஓஹோ ஆண் : ஜிங்கிடிஜிங் மிட்டாயி லட்டு பெண் : ஆஹா ஆண் : ஜிங்கிடிஜிங் மிட்டாயி லட்டு