← Back

Anbe Anbe Nee En Pillai Song Lyrics

Singers : Hariharan and K.S. Chithra Music by : Vidyasagar Chorus : ……………………….. Female : Anbae anbae nee en pillai Dhegam mattum kaadhal illai Bhoomiyil naam vaazhum kaalam thorum Unmaiyil un jeevan ennai serum Bhoomiyil naam vaazhum kaalam dhorum Unmaiyil un jeevan ennai serum Female : Anbae anbae nee en pillai Dhegam mattum kaadhal illai Female : Kanna en koondhalil soodum pon pookalum Unnai unnai azhaikka Male : Kannae un kaivalai meettum sangeethangal Ennai ennai uraikka Female : Kangalai thiranthu kondu Naan kanavugal kaanugiren Male : Kangalai moodi kondu Naan kaatchigal thedugiren Female : Un pon viral thodugaiyilae Naan poovaai maarugiren Male : Bhoomiyil naam vaazhum kaalam dhorum Unmaiyil en jeevan unnai serum Female : Anbae anbae nee en pillai Dhegam mattum kaadhal illai Chorus : ………………………………. Male : Yaarum sollamalum osai illaamalum Theeyum panjum nerungha Female : Yaarai pen enbathu yaarai aan enbathu Ondril ondru adangaa Male : Uchiyil thean vizhunthu En uyirukul inikuthadi Female : Mannagham maranthu vitten Enai maatrungal pazhaiyapadi Male : Un vaasathai swaasikiren En aayul neelum padi Female : Bhoomiyil naam vaazhum kaalam dhorum Unmaiyil un jeevan ennai serum Male : Bhoomiyil naam vaazhum kaalam dhorum Unmaiyil un jeevan ennai serum
பாடகி : ஹரிஹரன் பாடகர் : கே.எஸ். சித்ரா இசையமைப்பாளர் : வித்யாசாகர் குழு : ……………………… பெண் : அன்பே அன்பே நீ என் பிள்ளை தேகம் மட்டும் காதல் இல்லை பூமியில் நாம் வாழும் காலம் தோறும் உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும் பூமியில் நாம் வாழும் காலம் தோறும் உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும் பெண் : அன்பே அன்பே நீ என் பிள்ளை தேகம் மட்டும் காதல் இல்லை பெண் : கண்ணா என் கூந்தலில் சூடும் பொன் பூக்களும் உன்னை உன்னை அழைக்க ஆண் : கண்ணே உன் கைவளை மீட்டும் சங்கீதங்கள் என்னை என்னை உரைக்க பெண் : கண்களைத் திறந்து கொண்டு நான் கனவுகள் காணுகிறேன் ஆண் : கண்களை மூடிக்கொண்டு நான் காட்சிகள் தேடுகிறேன் பெண் : உன் பொன் விரல் தொடுகையிலே நான் பூவாய் மாறுகிறேன் ஆண் : பூமியில் நாம் வாழும் காலம் தோறும் உண்மையில் என் ஜீவன் உன்னைச் சேரும் பெண் : அன்பே அன்பே நீ என் பிள்ளை தேகம் மட்டும் காதல் இல்லை குழு : ……………………… ஆண் : யாரும் சொல்லாமலும் ஓசை இல்லாமலும் தீயும் பஞ்சும் நெருங்க பெண் : யாரைப் பெண் என்பது யாரை ஆண் என்பது ஒன்றில் ஒன்று அடங்க ஆண் : உச்சியில் தேன் விழுந்து என் உயிருக்குள் இனிக்குதடி பெண் : மண்ணகம் மறந்து விட்டேன் என்னை மாற்றுங்கள் பழையபடி ஆண் : உன் வாசத்தை சுவாசிக்கிறேன் என் ஆயுள் நீளும்படி பெண் : பூமியில் நாம் வாழும் காலம் தோறும் உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும் ஆண் : பூமியில் நாம் வாழும் காலம் தோறும் உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்