← Back

Nee Malara Malara Song Lyrics

Singers : Unnikrishnan and K.S. Chithra Music by : Shiva Female : Aaaaa … aaaa … aaaaaaa … aaaaa …. aaaaa…aaaaah Aaaaa … aaaa … aaaaaaa … aaaaa …. aaaaa Male : Nee malaraa malaraa malaraanaal Endhan perae poo vaasam Female : Nee mazhaiyaa mazhaiyaa mazhaiyaanaal Endhen perae mann vaasam Male : Orae swaasamae jodi jeevan vaazhumae Uyirae ….. uyirae Female : Pirandhaaiyae enakkaai pirandhaaiyae Male : Nee kooda enakkum oru thaaiyae Nee malaraa malaraa malaraanaal Endhan perae poo vaasam Male : Hey ….hey…aey..yeh….hey hey ….aey…yeh…. Female : Vaazhaamalae vaazhndha naal endha naalo Male : Paarkkaamal naam iruvarum irundha naal Female : Ada kaadhal enbadhenna inba sigichai Male : Idhu irandu nabar ondraai ezhudhum paritchai Male & Female : Dhinam un peraiyae Naan kooriyae uyir vaazhgiren Male : Nee malaraa malaraa malaraanaal Endhan perae poo vaasam Female : Aaaaa…aah…aaaaaa…aaah…aaaaah Female : Mmmm … kaatrodu naan eeramaai sergiren Male : Maramaagi naan eerathai eerkiren Female : En andha puram engum saaral alaigal Male : En nandhavanam ellaam eera ilaigal Male & Female : Oru mazhaiyoodu thaan Veyil serndhadhae nam kaadhalae Male : Nee malaraa malaraa malaraanaal Endhan perae poo vaasam Female : Nee mazhaiyaa mazhaiyaa mazhaiyaanaal Endhen perae mann vaasam Male & Female : Orae swaasamae jodi jeevan vaazhumae Male : Uyirae … uyirae … Female : Pirandhaaiyae enakkaai pirandhaaiyae Male : Nee kooda enakkum oru thaaiyae Female : Aaaaa …. aaaa … aaa …. aaaa…. aaaa aaaaa…
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகா் : பி. உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளா் : சிவா பெண் : …………………………………… ஆண் : நீ மலரா மலரா மலரானால் எந்தன் பேரே பூவாசம் பெண் : நீ மழையா மழையா மழையானால் எந்தன் பேரே மண்வாசம் ஆண் : ஒரே சுவாசமே ஜோடி ஜீவன் வாழுமே உயிரே உயிரே பெண் : பிறந்தாயே எனக்காய் பிறந்தாயே ஆண் : நீ கூட எனக்கும் ஒரு தாயே நீ மலரா மலரா மலரானால் எந்தன் பேரே பூவாசம் ஆண் : ………………………………….. பெண் : வாழாமலே வாழ்ந்த நாள் எந்த நாளோ ஆண் : பார்க்காமல் நாம் இருவரும் இருந்த நாள் பெண் : அட காதல் என்பதென்ன இன்ப சிகிச்சை ஆண் : இது இரண்டு நபர் ஒன்றாய் எழுதும் பரீட்சை ஆண் & பெண் : தினம் உன் பேரயே நான் கூறியே உயிர் வாழ்கிறேன் ஆண் : நீ மலரா மலரா மலரானால் எந்தன் பேரே பூவாசம் பெண் : ………………………………….. பெண் : ம்ம் காற்றோடு நான் ஈரமாய் சேர்கிறேன் ஆண் : மரமாகி நான் ஈரத்தை ஈர்க்கிறேன் பெண் : என் அந்தபுரம் எங்கும் சாரல் அலைகள் ஆண் : என் நந்தவனம் எல்லாம் ஈர இலைகள் ஆண் & பெண் : ஒரு மழையோடு தான் வெயில் சேர்ந்ததே நம் காதலே ஆண் : நீ மலரா மலரா மலரானால் எந்தன் பேரே பூவாசம் பெண் : நீ மழையா மழையா மழையானால் எந்தன் பேரே மண்வாசம் ஆண் & பெண் : ஒரே சுவாசமே ஜோடி ஜீவன் வாழுமே ஆண் : உயிரே உயிரே பெண் : பிறந்தாயே எனக்காய் பிறந்தாயே ஆண் : நீ கூட எனக்கும் ஒரு தாயே பெண் : …………………………………..