← Back

Vithiye Song Lyrics

Singers : Shabir and Janani Rajan Music by : Shabir Male : Adiyae nenjum adanga pochu Azhava illai vizhava Un nenappo ennoda kaivilangachu Varava unna thozhava Male : Adiyae…ae…….. Azhudhidava… Udal vaadudhu Manam nogudhu Uyir pogudhu Alachidu azhagae Male : Vithiyae vithiyae Enadhuyirai nee tharuvayae Vithiyae vithiyae Enadhuyirai nee tharuvayae Female : Aaa….aaa….aaa…aaa…aa… Aa…aa…aa…aaa…aaa..aaa..aa…aaa… Male : Kaadhal enna Enthan uyirkollum theeya Kadavulai pol Kangal arivathillaya Male : Oruganam naan pizhaikiren Maruganam uyir thurakkiren Valigalai ingu sumakkiren En irulinai agatrida vaa pen oliyae Male : Vithiyae vithiyae Enadhuyirai nee tharuvayae Vithiyae vithiyae Enadhuyirai nee tharuvayae
பாடகர்கள் : ஷபீர் மற்றும் ஜனனி ராஜன் இசை அமைப்பாளர் : ஷபீர் ஆண் : அடியே நெஞ்சும் அடங்கா போச்சு அழவா இல்லை விழவா உன் நெனப்போ என்னோட கைவிலங்காச்சு வரவா உன்ன தொழவா ஆண் : அடியே …ஏ அழுதிடவா…உடல் வாடுது மனம் நோகுது உயிர் போகுது அலைச்ச்சிடு அழகே ஆண் : விதியே விதியே எனதுயிரை நீ தருவாயே விதியே விதியே எனதுயிரை நீ தருவாயே பெண் : ஆ…ஆஅ….ஆஆ….ஆஆ….. ஆஅ…ஆஅ….ஆஆ…..ஆஅ….ஆஅ… ஆண் : காதல் என்ன எந்தன் உயிர் கொல்லும் தீயா கடவுளை போல் கண்கள் அறிவதில்லையா ஆண் : ஒருகணம் நான் பிழைக்கிறேன் மறுகணம் உயிர் துறக்கிறேன் வலிகளை இங்கு சுமக்கிறேன் என் இருளினை அகற்றிட வா பெண் ஒளியே ஆண் : விதியே விதியே எனதுயிரை நீ தருவாயே விதியே விதியே எனதுயிரை நீ தருவாயே