← Back

Kaadu Kodutha Kaniyirukku Song Lyrics

Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Female : Kaadu kodutha kaniyirukku… Kazhani velanja nellirukku… oo…oo ooo Female : Kaadu kodutha kaniyirukku… Kazhani velanja nellirukku… Odu thirandha panjirukku Unna udutha vagaiyirukku Female : Kaadu kodutha kaniyirukku… Kazhani velanja nellirukku… Odu thirandha panjirukku Unna udutha vagaiyirukku O..oo… oho… Female : Sindhiya vervai nilathil odi Siruga siruga aaraachu Aa… aa…aa…aa…aa…aaa…aaa…aa… Female : Sindhiya vervai nilathil odi Siruga siruga aaraachu Adhai nambiya pergal vaazhndhaalae Naadu nagaram ooraachu Nambiya pergal vaazhndhaalae Naadu nagaram ooraachu Naadu nagaram ooraachu Female : Kaadu kodutha kaniyirukku… Kazhani velanja nellirukku… Odu thirandha panjirukku Unna udutha vagaiyirukku O..oo… oho… Female : Thaekku sandhanam paakku moongil Thaengi nikkudhu boomiyilae Aa… aa…aa…aa…aa…aaa…aaa…aa… Female : Thaekku sandhanam paakku moongil Thaengi nikkudhu boomiyilae Idhai kaakka therinju kaathu vandhaa Kadanum udanum thaevaiyillai Kaakka therinju kaathu vandhaa Kadanum udanum thaevaiyillai Kadanum udanum thaevaiyillai Female : Kaadu kodutha kaniyirukku… Kazhani velanja nellirukku… Odu thirandha panjirukku Unna udutha vagaiyirukku Female : Kaadu kodutha kaniyirukku… Kazhani velanja nellirukku… Odu thirandha panjirukku Unna udutha vagaiyirukku O..oo… oho…
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : காடு கொடுத்த கனியிருக்கு….. கழனி வெளஞ்ச நெல்லிருக்கு…..ஓ……ஓஓஒ பெண் : காடு கொடுத்த கனியிருக்கு….. கழனி வெளஞ்ச நெல்லிருக்கு….. ஓடு திறந்த பஞ்சிருக்கு உண்ண உடுத்த வகையிருக்கு பெண் : காடு கொடுத்த கனியிருக்கு….. கழனி வெளஞ்ச நெல்லிருக்கு….. ஓடு திறந்த பஞ்சிருக்கு உண்ண உடுத்த வகையிருக்கு ஓ……ஓஒ…..ஓஹோ….. பெண் : சிந்திய வேர்வை நிலத்தில் ஓடிச் சிறுகச் சிறுக ஆறாச்சு ஆ…….ஆ……ஆ…..ஆ…..ஆஆ…..ஆஆ…..ஆ….. பெண் : சிந்திய வேர்வை நிலத்தில் ஓடிச் சிறுகச் சிறுக ஆறாச்சு அதை நம்பிய பேர்கள் வாழ்ந்ததாலே நாடு நகரம் ஊராச்சு…….. நம்பிய பேர்கள் வாழ்ந்ததாலே நாடு நகரம் ஊராச்சு…….. நாடு நகரம் ஊராச்சு…….. பெண் : காடு கொடுத்த கனியிருக்கு….. கழனி வெளஞ்ச நெல்லிருக்கு….. ஓடு திறந்த பஞ்சிருக்கு உண்ண உடுத்த வகையிருக்கு ஓ……ஓஒ…..ஓஹோ….. பெண் : தேக்கு சந்தனம் பாக்கு மூங்கில் தேங்கி நிக்குது பூமியிலே ஆ…….ஆ……ஆ…..ஆ…..ஆஆ…..ஆஆ…..ஆ….. பெண் : தேக்கு சந்தனம் பாக்கு மூங்கில் தேங்கி நிக்குது பூமியிலே இதைக் காக்கக் தெரிஞ்சு காத்து வந்தா கடனும் உடனும் தேவையில்லே காக்கக் தெரிஞ்சு காத்து வந்தா கடனும் உடனும் தேவையில்லே கடனும் உடனும் தேவையில்லே பெண் : காடு கொடுத்த கனியிருக்கு….. கழனி வெளஞ்ச நெல்லிருக்கு….. ஓடு திறந்த பஞ்சிருக்கு உண்ண உடுத்த வகையிருக்கு பெண் : காடு கொடுத்த கனியிருக்கு….. கழனி வெளஞ்ச நெல்லிருக்கு….. ஓடு திறந்த பஞ்சிருக்கு உண்ண உடுத்த வகையிருக்கு ஓ……ஓஒ…..ஓஹோ…..