← Back

Muthu Mutha Song Lyrics

Singer : Sujatha Music by : Deva Female : Ooo……oo…oo….oo….. Ooo……oo…oo….oo….. Chorus : Ekki ekki ekkuvaa Ekki ekki ekkuvaa Saksikkuchchaa saksikkuchchaa Ekki ekki ekkuvaa Ekki ekki ekkuvaa Saksikkuchchaa saksikkuchchaa Female : Muththu muththaa pooththirukkum Mulla poova pudichchirukku Koththu koththaa kaaichchirukkum Thiraatchai pazham pudichchirukku Female : Antha malai maelae oodum Vellai megam pudichchirukku Intha nadhiyoram neenthum Chinna meenum pudichchirukku Innum ennennavo pudichchirukku Ellaamae rompa rompa pudichchirukku Female : Manja manja palvarisai Makkaa cholam pidichchirukku Chinna chinna thannikudam Ilaneerum pidichchirukku Chorus : Oo…..yae…..oo…..yae Oo…..yae…..oo…..yae Female : Puththagaththai polae rekkai viriththaadum Pattaampoochchi pudichchirukku Kadhal kavithaanoyaarariya koodum Aattuthaadi pudicchhirukku Female : Mannil vizhunthaalum endrum uyir vaazhum Antha malaiyaruvi enakku pudichchirukku Nandri kadanodu mannil thalai saayum Nellin mariyaathai kooda pudichchirukku Female : Antha thogaimayil pudichchirukku Intha vellai muyal pudichchirukku Innum ennennavo pudichchirukku Ellaamae rompa rompa pudichchirukku Female : Mutti mutti paal kudikkum Kannukkutti pudichchirukku Katti katti vachchirkkum Kaaval bommai pudichchirukku Female : Kaippidi neenda kudai pol Panai maram pudichchirukku Kai veesaamal nadakkum Kaattraiyum pudichchirukku Innum ennennavo pudichchirukku Ellaamae rompa rompa pudichchirukku Female : Natchaththira kaal padhikkum Vaaththu koottam pudichchirukku Sembaruththi konda potta Sevalaiyum pudichirukku Female : Ooo……oo…oo….oo….. Ooo……oo…oo….oo…..
பாடகி : சுஜாதா இசையமைப்பாளர் : தேவா பெண் : ஓஒ……ஓ…….ஓ….ஓ…… ஓஒ……ஓ…….ஓ….ஓ…… குழு : எக்கி எக்கி எக்குவா எக்கி எக்கி எக்குவா சக்சிக்குச்சா சக்சிக்குச்சா…. எக்கி எக்கி எக்குவா எக்கி எக்கி எக்குவா சக்சிக்குச்சா சக்சிக்குச்சா…. பெண் : முத்து முத்தா பூத்திருக்கும் முல்லப் பூவ புடிச்சிருக்கு கொத்து கொத்தா காய்ச்சிருக்கும் திராட்சைப் பழம் புடிச்சிருக்கு பெண் : அந்த மலை மேலே ஓடும் வெள்ளை மேகம் புடிச்சிருக்கு இந்த நதியோரம் நீந்தும் சின்ன மீனும் புடிச்சிருக்கு…… இன்னும் என்னென்னவோ புடிச்சிருக்கு எல்லாமே ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு பெண் : மஞ்ச மஞ்ச பல்வரிசை மக்காசோளம் பிடிச்சிருக்கு சின்ன சின்ன தண்ணிகுடம் இளநீரும் பிடிச்சிருக்கு குழு : ஓ……யே……. ஓ……யே……. ஓ……யே……. ஓ……யே……. பெண் : புத்தகத்தை போலே ரெக்கை விரித்தாடும் பட்டாம்பூச்சி புடிச்சிருக்கு காதல் கவிதானோ யாரறிய கூடும் ஆட்டுத்தாடி புடிச்சிருக்கு பெண் : மண்ணில் விழுந்தாலும் என்றும் உயிர் வாழும் அந்த மலையருவி எனக்கு புடிச்சிருக்கு நன்றி கடனோடு மண்ணில் தலை சாயும் நெல்லின் மரியாதை கூட புடிச்சிருக்கு பெண் : அந்த தோகைமயில் புடிச்சிருக்கு இந்த வெள்ளை முயல் புடிச்சிருக்கு இன்னும் என்னென்னவோ புடிச்சிருக்கு எல்லாமே ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு பெண் : முட்டி முட்டி பால் குடிக்கும் கன்னுக்குட்டி புடிச்சிருக்கு கட்டி கட்டி வச்சிருக்கும் காவல் பொம்மை புடிச்சிருக்கு பெண் : கைப்பிடி நீண்ட குடை போல் பனை மரம் புடிச்சிருக்கு கை வீசாமல் நடக்கும் காற்றையும் புடிச்சிருக்கு இன்னும் என்னென்னவோ புடிச்சிருக்கு எல்லாமே ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு… பெண் : நட்சத்திர கால் பதிக்கும் வாத்து கூட்டம் புடிச்சிருக்கு செம்பருத்தி கொண்ட போட்ட சேவலையும் புடிச்சிருக்கு பெண் : ஓஒ……ஓ…….ஓ….ஓ…… ஓஒ……ஓ…….ஓ….ஓ……