← Back

9 Manikku 9 Manikku Song Lyrics

Singers : Ramjis Esai Mazhalai Music by : Bharathwaj Chorus : 9 manikku 9 manikku Pallikkoodam da Chorus : Padichi mudichi Veedu thirumba Naalarai aagum da Chorus : 9 manikku 9 manikku Pallikkoodam da Vaaika varappu Yerikkarai thaan Enga nedunjaalai Kaevuru kollai vedicha Puzhuthiyai ezhuppum Idam thaeda Chorus : Pala perukku intha vaazhkkai Parichayam kedaiyathu Baakiyam senjathu Naangathaanda Idhu pol sugam yethu Chorus : Padichi mudichi Veedu thirumba Naalarai aagum da Chorus : 9 manikku 9 manikku Pallikkoodam da Chorus : Jigu jigu jigu jikku chikkan Jigu jigu jigu jikku chaan Jigu jigu jigu jikku chikkan Chaan chaan chaan Chorus : Jigu jigu jigu jikku chikkan Jigu jigu jigu jikku chaan Jigu jigu jigu jikku chikkan Chaan chaan chaan Chorus : Pambaram pola Suthura vayasu Bayamae kedaiyathu Chorus : Mullula kallula Nadantha kooda Valiyae theriyathu Chorus : Pambaram pola Suthura vayasu Bayamae kedaiyathu Chorus : Mullula kallula Nadantha kooda Valiyae theriyathu Chorus : Azhagu ponnu morachi paartha Vetkapaduvomae Adhaiyum kooda kaadhal endru Thappa nenaipomae Chorus : Mugathil paruthaan Vanthu engalai Kaati kodukirathae Chorus : Konja naala Kamala varala Sadangu nadakirathae Chorus : 9 manikku 9 manikku Pallikkoodam da Chorus : Padichi mudichi Veedu thirumba Naalarai aagum da
பாடகர்கள் : ராம்ஜிஸ் இசை மழலை இசையமைப்பாளர் : பரத்வாஜ் குழு : 9 மணிக்கு 9 மணிக்கு பள்ளிக்கூடம்டா குழு : படிச்சி முடிச்சு வீடு திரும்ப நாலரை ஆகும்டா குழு : 9 மணிக்கு 9 மணிக்கு பள்ளிக்கூடம்டா வாய்கா வரப்பு ஏரிக்கரைதான் எங்க நெடுஞ்சாலை கெவுறு கொள்ளை வெடிச்சா புழுதியை எழுப்பும் இடம் தேட குழு : பல பேருக்கு இந்த வாழ்க்கை பரிச்சயம் கிடையாது பாக்கியம் செஞ்சது நாங்கதான்டா இது போல் சுகம் ஏது குழு : படிச்சி முடிச்சு வீடு திரும்ப நாலரை ஆகும்டா குழு : 9 மணிக்கு 9 மணிக்கு பள்ளிக்கூடம்டா குழு : ஜிகு ஜிகு ஜிக்கு சிக்கான் ஜிகு ஜிகு ஜிகு சிக்கான் ஜிகு ஜிகு ஜிக்கு சிக்கான் சான் சான் சான் குழு : ஜிகு ஜிகு ஜிக்கு சிக்கான் ஜிகு ஜிகு ஜிகு சிக்கான் ஜிகு ஜிகு ஜிக்கு சிக்கான் சான் சான் சான் குழு : பம்பரம் போல சுத்துற வயசு பயமே கெடையாது குழு : முள்ளுள கல்லுல நடந்தாகூட வழியே தெரியாது குழு : பம்பரம் போல சுத்துற வயசு பயமே கெடையாது குழு : முள்ளுள கல்லுல நடந்தாகூட வழியே தெரியாது குழு : அழகு பொண்ணு மொறைச்சு பார்த்த வெட்கபடுவோமே அதையும் கூட காதல் என்று தப்பா நெனைப்போமே குழு : முகத்தில் பருதான் வந்து எங்களை காட்டி கொடுக்கிறதே குழு : கொஞ்ச நாளா கமலா வரல சடங்கு நடக்கிறதே குழு : 9 மணிக்கு 9 மணிக்கு பள்ளிக்கூடம்டா குழு : படிச்சி முடிச்சு வீடு திரும்ப நாலரை ஆகும்டா