← Back

Meenodu Meen Vandhu (Male) Song Lyrics

Singer : S. N. Surendar Music by : Shankar Ganesh Male : Meenodu meen vanthu pesuthu Adhu thannikku theriyavillaiyae Kadal thodum karaiyai Karai thodum padagai Idhai paarththaal sirikkum kaattru Male : Meenodu meen vanthu pesuthu Adhu thannikku theriyavillaiyae Male : Thottukka mudiyallae ottikka edamillae Thodara paadhai illaiyae Kittavum nerungalae ettiyum odhungalae Kizhakku merku idhilae Neela thiraiyai virichchu aazhakadalum sirikkum Male : Meenodu meen vanthu pesuthu Adhu thannikku theriyavillaiyae Male : Sonthaththa nenaikkuthu santhikka vazhiyillae Engittu ponathu porappu Vanthatha paaththathum sanggeetham padikkuthu Nenjilae ponguthu sirippu Paasamthaam rompa perisu paavaththukkenna mavusu Male : Meenodu meen vanthu pesuthu Adhu thannikku theriyavillaiyae Kadal thodum karaiyai Karai thodum padagai Idhai paarththaal sirikkum kaattru Male : Meenodu meen vanthu pesuthu Adhu thannikku theriyavillaiyae…..
பாடகர் : எஸ். என் சுரேந்தர் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : மீனோடு மீன் வந்து பேசுது அது தண்ணிக்கு தெரியவில்லையே கடல் தொடும் கரையை கரை தொடும் படகை இதை பார்த்தால் சிரிக்கும் காற்று ஆண் : மீனோடு மீன் வந்து பேசுது அது தண்ணிக்கு தெரியவில்லையே ஆண் : தொட்டுக்க முடியல்லே ஒட்டிக்க எடமில்லே தொடர பாதை இல்லையே கிட்டவும் நெருங்கலே எட்டியும் ஒதுங்கலே கிழக்கு மேற்கு இதிலே நீலத் திரையை விரிச்சு ஆழக்கடலும் சிரிக்கும் ஆண் : மீனோடு மீன் வந்து பேசுது அது தண்ணிக்கு தெரியவில்லையே ஆண் : சொந்தத்த நெனைக்குது சந்திக்க வழியில்லே எங்கிட்டு போனது பொறப்பு வந்தத பாத்ததும் சங்கீதம் படிக்குது நெஞ்சிலே பொங்குது சிரிப்பு பாசம்தான் ரொம்ப பெரிசு பாவத்துக்கென்ன மவுசு ஆண் : மீனோடு மீன் வந்து பேசுது அது தண்ணிக்கு தெரியவில்லையே கடல் தொடும் கரையை கரை தொடும் படகை இதை பார்த்தால் சிரிக்கும் காற்று ஆண் : மீனோடு மீன் வந்து பேசுது அது தண்ணிக்கு தெரியவில்லையே