← Back

Silu Silu Mazhaiye Song Lyrics

Singers : Sathya Prakash and Alisha Thomas Music by : Premkumar Shiva Peruman Male : Sillu sillu sillu mazhaiyae Sillu mazhaiyae unnai kandenae Female : Kulu kulu kulu kaatrae Kulir kaatrae enai thandhen naanae Male : Enadhu iru vizhi vazhiyae Nee nuzhaiya magizhdhenae Female : Un viral nuni theenda Enai maranthenae ae… Male : Hoo oooo hoo ooo Hoo oooo hoo ooo Male : Thuli thuli thuli thaenil Nanaidhenae Female : Azhagiya mozhi nee pesa Inbam kandenae Male : Sillu sillu sillu mazhaiyae Sillu mazhaiyae unnai kandenae Female : Kulu kulu kulu kaatrae Kulir kaatrae enai thandhen naanae Male : Enadhu iru vizhi vazhiyae Nee nuzhaiya magizhdhenae Female : Un viral nuni theenda Viral theenda enai maranthenae ae… Male : Kaadhal kaadhal konden Un mel un mel kondenae Kaadhal kaadhal naanae Naanae naanae naanae Female : Paadhi paadhi aanen Unnodu theeyaagi ponen naanae Whistling : ………………………………. Male : Hoo ooo Azhagae undhan sirippil Sirai pattu kidappenae Un ninavil ennai naanae Marappenae Female : Anbae undhan peyarai En peyarudan inaithu Unnodu kai korthu nadappenae Male : Uravae enathu ulagam Unathu idhalin oru asaivil vidiyum Female : Uyirae un nizhalai En paatham thodarum Male : En kaadhal pennae saranam Ennaalum anbai tharanum Female : En anabae un anbaal Poothiruppen poovaaga Haa aa haa aa haa aaa Male : Sillu sillu sillu mazhaiyae Sillu mazhaiyae unnai kandenae Female : Kulu kulu kulu kaatrae Kulir kaatrae enai thandhen naanae Male : Enadhu iru vizhi vazhiyae Nee nuzhaiya magizhdhenae Female : Un viral nuni theenda Viral theenda enai maranthenae ae… Male : Kaadhal kaadhal konden Un mel un mel kondenae Kaadhal kaadhal naanae Naanae naanae naanae Female : Paadhi paadhi aanen Unnodu theeyaagi ponen naanae Whistling : ……………………………….
பாடகர்கள் : சத்யப்ரகாஷ் மற்றும் அலிஷா தாமஸ் இசையமைப்பாளர் : பிரேம்குமார் சிவ பெருமான் ஆண் : சிலு சிலு சிலு மழையே சில்லு மழையே உன்னை கண்டேனே பெண் : குழு குழு குழு காற்றே குளிர் காற்றே எனை தந்தேன் நானே ஆண் : எனது இரு விழி வழியே நீ நுழைய மகிழ்ந்தேனே பெண் : உன் விரல் நுனி தீண்ட எனை மறந்தேனே ஏ… ஆண் : ஹோ ஒ ஹோ ஒ ஹோ ஒ ஹோ ஒ ஆண் : துளி துளி துளி தேனில் நான் நனைந்தேனே பெண் : அழகிய மொழி நீ பேச இன்பம் கண்டேனே ஆண் : சிலு சிலு சிலு மழையே சில்லு மழையே உன்னை கண்டேனே பெண் : குழு குழு குழு காற்றே குளிர் காற்றே எனை தந்தேன் நானே ஆண் : எனது இரு விழி வழியே நீ நுழைய மகிழ்ந்தேனே பெண் : உன் விரல் நுனி தீண்ட விரல் தீண்ட எனை மறந்தேனே ஹேய்.. ஆண் : காதல் காதல் கொண்டேன் உன்மேல் உன்மேல் கொண்டேனே காதல் காதல் நானே நானே நானே நானே பெண் : பாதி பாதி ஆனேன் உன்னோடு தீயாகி போனேன் நானே விசில் : ……………………. ஆண் : ஹோ ஹோ அழகே உந்தன் சிரிப்பில் சிறைபட்டு கிடப்பேனே உன் நினைவில் என்னை நானே மறப்பேனே பெண் : அன்பே உந்தன் பெயரை என் பெயருடன் இணைத்தே உன்னோடு கைகோர்த்து நடப்பேனே ஆண் : உறவே எனது உலகம் உனது இதழின் ஓர் அசைவில் விடியும் பெண் : உயிரே உன் நிழலை என் பாதம் தொடரும் ஆண் : என் காதல் பெண்ணே சரணம் எந்நாளும் அன்பை தரனும் பெண் : என் அன்பே உன் அன்பால் பூத்திருப்பேன் பூவாக ஹா ஹா ஆண் : சிலு சிலு சிலு மழையே சில்லு மழையே உன்னை கண்டேனே பெண் : குழு குழு குழு காற்றே குளிர் காற்றே எனை தந்தேன் நானே ஆண் : எனது இரு விழி வழியே நீ நுழைய மகிழ்ந்தேனே பெண் : உன் விரல் நுனி தீண்ட விரல் தீண்ட எனை மறந்தேனே ஏ…. ஆண் : காதல் காதல் கொண்டேன் உன்மேல் உன்மேல் கொண்டேனே காதல் காதல் நானே நானே நானே நானே பெண் : பாதி பாதி ஆனேன் உன்னோடு தீயாகி போனேன் நானே விசில் : ………………..