← Back

Unnai Dhinam Thedum Song Lyrics

Singers : T. M. Soundararajan and B. S. Sasireka Music by : Manoj – Gyan Lyrics by : Aabavanan Male : Maalai karukkalilae mai iruttu velaiyilae Cholai malarkalukku sorvu enna kaalgalukku Sorvu enna kaalkalukku…. Male : Unnai dhinam thedum thalaivan Indru kavi paadum kalaingan Unnai dhinam thedum thalaivan Indru kavi paadum kalaingan Kaaval varumpothu kayil vilangaethu Kaalgal nadamaadattum…..laallaallaa laalaa Female Chorus : Poonthottam thaangaathammaa Poo parikka naalaagumaa Poo vaaduthu thol theduthu Male Chorus : Kannae kalakkamaa kannil mayakkamaa Male : Unnai dhinam thedum thalaivan Indru kavi paadum kalaingan Unnai dhinam thedum thalaivan Indru kavi paadum kalaingan Kaaval varumpothu kayil vilangaethu Kaalgal nadamaadattum…..laallaallaa laalaa Chorus : ………….. Female : Thunivirunthaal paada mudiyum Thunaiyirunthaal aada mudiyum Aadum mayilaanathu arangil thunai theduthu Male : Thogai virinthaadammaa tholil saainthaadammaa Thozhvi enakkethammaa kelvi ini yaethammaa Female Chorus : Poonthottam thaangaathammaa Poo parikka naalaagumaa Poo vaaduthu thol theduthu Male Chorus : Kannae kalakkamaa kannil mayakkamaa Chorus : ………….. Male : Androru naal pirantha nilavu Muzhu mathiyaai valarntha azhagu Indru pennaanathu edhiril nindraaduthu Female : Megam pagaiyaanathu nilavu siraiyaanathu Mannan thunai vanthathum siraiyum sugamaanathu Female Chorus : Poonthottam thaangaathammaa Poo parikka naalaagumaa Poo vaaduthu thol theduthu Male Chorus : Kannae kalakkamaa kannil mayakkamaa Male : Unnai dhinam thedum thalaivan Indru kavi paadum kalaingan Unnai dhinam thedum thalaivan Indru kavi paadum kalaingan Kaaval varumpothu kayil vilangaethu Kaalgal nadamaadattum…..laallaallaa laalaa Female Chorus : Poonthottam thaangaathammaa Poo parikka naalaagumaa Poo vaaduthu thol theduthu Male Chorus : Kannae kalakkamaa kannil mayakkamaa Chorus : ……………
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. எஸ். சசிரேகா இசையமைப்பாளர் : மனோஜ் ஞான் பாடலாசிரியர் : ஆபாவாணன் ஆண் : மாலை கருக்கலிலே மை இருட்டு வேளையிலே சோலை மலர்களுக்கு சோர்வு என்ன கால்களுக்கு சோர்வு என்ன கால்களுக்கு.. ஆண் : உன்னை தினம் தேடும் தலைவன் இன்று கவி பாடும் கலைஞன் உன்னை தினம் தேடும் தலைவன் இன்று கவி பாடும் கலைஞன் காவல் வரும் போது கையில் விலங்கேது கால்கள் நடமாடட்டும்…லால்லால்லா லாலா பெண் குழு : பூந்தோட்டம் தாங்காதம்மா பூ பறிக்க நாளாகுமா பூ வாடுது தோள் தேடுது ஆண் குழு : கண்ணே கலக்கமா கண்ணில் மயக்கமா ஆண் : உன்னை தினம் தேடும் தலைவன் இன்று கவி பாடும் கலைஞன் உன்னை தினம் தேடும் தலைவன் இன்று கவி பாடும் கலைஞன் காவல் வரும் போது கையில் விலங்கேது கால்கள் நடமாடட்டும்…லால்லால்லா லாலா குழு : …………………………. பெண் : துணிவிருந்தால் பாட முடியும் துணை இருந்தால் ஆட முடியும் ஆடும் மயிலானது அரங்கில் துணை தேடுது ஆண் : தோகை விரித்தாடம்மா தோளில் சாய்ந்தாடம்மா தோல்வி எனக்கேதம்மா கேள்வி இனி ஏதம்மா பெண் குழு : பூந்தோட்டம் தாங்காதம்மா பூ பறிக்க நாளாகுமா பூ வாடுது தோள் தேடுது ஆண் குழு : கண்ணே கலக்கமா கண்ணில் மயக்கமா குழு : …………………………. ஆண் : அன்றொரு நாள் பிறந்த நிலவு முழு மதியாய் வளர்ந்த அழகு இன்று பெண்ணானது எதிரில் நின்றாடுது பெண் : மேகம் பகையானது நிலவு சிறையானது மன்னன் துணை வந்ததும் சிறையும் சுகமானது பெண் குழு : பூந்தோட்டம் தாங்காதம்மா பூ பறிக்க நாளாகுமா பூ வாடுது தோள் தேடுது ஆண் குழு : கண்ணே கலக்கமா கண்ணில் மயக்கமா ஆண் : உன்னை தினம் தேடும் தலைவன் இன்று கவி பாடும் கலைஞன் உன்னை தினம் தேடும் தலைவன் இன்று கவி பாடும் கலைஞன் காவல் வரும் போது கையில் விலங்கேது கால்கள் நடமாடட்டும்…லால்லால்லா லாலா பெண் : பூந்தோட்டம் தாங்காதம்மா பூ பறிக்க நாளாகுமா பூ வாடுது தோள் தேடுது ஆண் : கண்ணே கலக்கமா கண்ணில் மயக்கமா குழு : ………………………………