← Back

Paadu Kolavaiyittu Song Lyrics

Singers : Mano and Vani Jayaram Music by : Chandrabose Male : Paadu kolavaiyittu Bampai udukkai thattu pannaari ammanukkuththaan Female : Ava namakku arula pozhiyirava Porula vazhangurava aayirangkann ammanavathaan Male : Peththa thaai polae bhoomiyin malae Makkalukku kaaval intha muththumaarithaan Male : Paadu kolavaiyittu Bampai udukkai thattu pannaari ammanukkuththaan Female : Ava namakku arula pozhiyirava Porula vazhangurava aayirangkann ammanavathaan Chorus : …………….. Male : Ammanae nerila vanthaa Aiyyaavu aiyyaa polae Nammavooru vaasala thedi singappur kappalilae Yaezhai naan en padippu neengal ingu potta pitchai Nandrithaan naan uraikka Yaetrathoru vaarthaiyilla Chorus : Yaezhaigal sananga naangal vananga Vaazhanum eenga nooraandu Male : Paadu kolavaiyittu Bampai udukkai thattu pannaari ammanukkuththaan Female : Ava namakku arula pozhiyirava Porula vazhangurava aayirangkann ammanavathaan Chorus : …………….. Female : Paambuthaan pookkudaiyaaga Vembuthaan ponnudayaaga Thaaikellaam thaaikulamaaga Thondridum naayagiyae Female : Oorellaam vaazha vendi Moonu mazhai peiya venum Naalellaam nee medaiyaeri Nalla kuri solla venum Chorus : Nenaichcha edhuvum nallavidhamaa Aaganum ammaa unnaalae Male : Paadu kolavaiyittu Bampai udukkai thattu pannaari ammanukkuththaan Female : Ava namakku arula pozhiyirava Porula vazhangurava aayirangkann ammanavathaan Male : Peththa thaai polae bhoomiyin malae Makkalukku kaaval intha muththumaarithaan Male : Paadu kolavaiyittu Bampai udukkai thattu pannaari ammanukkuththaan Female : Ava namakku arula pozhiyirava Porula vazhangurava aayirangkann ammanavathaan
பாடகர்கள் : மனோ மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : பாடு கொலவையிட்டு பம்பை உடுக்கை தட்டு பண்ணாரி அம்மனுக்குத்தான் பெண் : அவ நமக்கு அருள பொழியிறவ பொருள வழங்குறவ ஆயிரங்கண் அம்மனவதான் ஆண் : பெத்த தாய் போலே பூமியின் மேலே மக்களுக்கு காவல் இந்த முத்துமாரிதான் பெண் : பாடு கொலவையிட்டு பம்பை உடுக்கை தட்டு பண்ணாரி அம்மனுக்குத்தான் ஆண் : அவ நமக்கு அருள பொழியிறவ பொருள வழங்குறவ ஆயிரங்கண் அம்மனவதான் குழு : ……………………… ஆண் : அம்மனே நேரில வந்தா அய்யாவு அய்யா போலே நம்மவூர் வாசலத் தேடி சிங்கப்பூர் கப்பலிலே ஏழை நான் என் படிப்பு நீங்கள் இங்கு போட்ட பிச்ச நன்றிதான் நான் உரைக்க ஏற்றதொரு வார்த்தையில்ல குழு : ஏழைகள் சனங்க நாங்கள் வணங்க வாழணும் நீங்க நூறாண்டு ஆண் : பாடு…..கொலவையிட்டு பம்பை உடுக்கை தட்டு….பண்ணாரி அம்மனுக்குத்தான் பெண் : அவ நமக்கு அருள பொழியிறவ பொருள வழங்குறவ ஆயிரங்கண் அம்மனவதான் குழு : ……………………… பெண் : பாம்புதான் பூக்குடையாக வேம்புதான் பொன்னுடையாக தாய்க்கெல்லாம் தாய்க்குலமாக தோன்றிடும் நாயகியே பெண் : ஊரெல்லாம் வாழ வேண்டி மூணு மழை பெய்ய வேணும் நாளெல்லாம் நீ மேடையேறி நல்ல குறி சொல்ல வேணும் குழு : நெனச்ச எதுவும் நல்லவிதமா ஆகணும் அம்மா உன்னாலே…. ஆண் : பாடு கொலவையிட்டு பம்பை உடுக்கை தட்டு பண்ணாரி அம்மனுக்குத்தான் பெண் : அவ நமக்கு அருள பொழியிறவ பொருள வழங்குறவ ஆயிரங்கண் அம்மனவதான் ஆண் : பெத்த தாய் போலே பூமியின் மேலே மக்களுக்கு காவல் இந்த முத்துமாரிதான் குழு : பாடு கொலவையிட்டு பம்பை உடுக்கை தட்டு பண்ணாரி அம்மனுக்குத்தான் அவ நமக்கு அருள பொழியிறவ பொருள வழங்குறவ ஆயிரங்கண் அம்மனவதான்….