← Back

Jinginakku Jinakku Song Lyrics

Singers : Mano and S. Janaki Music by : Ilayaraja Male : Jinjanakku janakku Naan sollithaaren kanakku Jinjanakku janakku Naan sollithaaren kanakku Female : Poovaachi sengaayaachi Adhu kaniyaachi ippodhu Male : Jinjanakku janakku Female : Naan sollithaaren kanakku Jinjanakku janakku Male : Naan sollithaaren kanakku Male : Sokkudhadi kannu enakku Ada enna venum sollu unakku Vaikkaporu meththai irukku Adi vaadi pulla vekkam edhukku Female : Thalli ponga Mellamaa aasaiya alli thaanga Ullae ponga Konjama kadhaigala solli thaanga Male : Pootta pottu pooti paathen Pinji pochi thaappaalu Vaanam paathu maanam paathu Kaanji pochi vaaikkaalu Female : Un kadhaikku En udambu thaangaadhu Appuramaa kannu rendum Thoongaadhu Male : Indha paattukkaaran Mei anaikkanum anaikkanum innaikku Female : Jinjanakku janakku Naan sollithaaren kanakku Jinjanakku janakku Naan sollithaaren kanakku Male : Poovaachi sengaayaachi Adhu kaniyaachi ippodhu Female : Jinjanakku janakku Male : Naan sollithaaren kanakku Jinjanakku janakku Female : Naan sollithaaren kanakku Female : Dhenam dhenam maavum irukku Indha sembukkulla paalum irukku Hei dhaagam ulla maaman unakku Sokkathangam pola ullam irukku Male : Ippathaandi naan Attaiyaa ottuven kitta vaadi Oththippottu naan Mothamaa kattuven thottu thaadi Female : Maamaan pora pokka paathaa Vegam ippo oyaadhu Thaalam pottu thatti paadum Sangeedham dhaan theeraadhu Male : Kannumani sonnapadi nee kelu Ennikkanum inbangala inimelu Female : Adikkadi dhaan Thottukkanum thottukkanum innaikku Male : Jinjanakku janakku Naan sollithaaren kanakku Jinjanakku janakku Naan sollithaaren kanakku Female : Poovaachi sengaayaachi Adhu kaniyaachi ippodhu Male : Jinjanakku janakku Female : Naan sollithaaren kanakku Jinjanakku janakku Male : Naan sollithaaren kanakku
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஜின்ஜனக்கு ஜனக்கு நான் சொல்லி தாரேன் கணக்கு ஜின்ஜனக்கு ஜனக்கு நான் சொல்லி தாரேன் கணக்கு பெண் : பூவாச்சி செங்காயாச்சி அது கனியாச்சு இப்போது ஆண் : ஜின்ஜனக்கு ஜனக்கு பெண் : நான் சொல்லி தாரேன் கணக்கு ஜின்ஜனக்கு ஜனக்கு ஆண் : நான் சொல்லி தாரேன் கணக்கு ஆண் : சொக்குதடி கண்ணு எனக்கு அட என்ன வேணும் சொல்லு உனக்கு வைக்கபோரு மெத்தை இருக்கு அடி வாடி புள்ள வெக்கம் எதுக்கு பெண் : தள்ளி போங்க மெல்லமா ஆசைய அள்ளி தாங்க உள்ளே போங்க கொஞ்சமா கதைகள சொல்லி தாங்க ஆண் : பூட்ட போட்டு பூட்டி பாத்தேன் பிஞ்சி போச்சு தாப்பாழு வானம் பாத்து மானம் பாத்து காஞ்சி போச்சி வாய்க்காலு பெண் : உன் கதைக்கு என் உடம்பு தாங்காது அப்புறமா கண்ணு ரெண்டும் தூங்காது ஆண் : இந்த பாட்டுக்காரன் மெய் அணைக்கணும் அணைக்கணும் இன்னைக்கு பெண் : ஜின்ஜனக்கு ஜனக்கு நான் சொல்லி தாரேன் கணக்கு ஜின்ஜனக்கு ஜனக்கு நான் சொல்லி தாரேன் கணக்கு ஆண் : பூவாச்சி செங்காயாச்சி அது கனியாச்சு இப்போது பெண் : ஜின்ஜனக்கு ஜனக்கு ஆண் : நான் சொல்லி தாரேன் கணக்கு ஜின்ஜனக்கு ஜனக்கு பெண் : நான் சொல்லி தாரேன் கணக்கு பெண் : தெனம் தெனம் மாவும் இருக்கு இந்த செம்புக்குள்ள பாலும் இருக்கு ஹேய் தாகம் உள்ள மாமன் உனக்கு சொக்க தங்கம் போல உள்ளம் இருக்கு ஆண் : இப்பதாண்டி நான் அட்டையா ஒட்டுவேன் கிட்ட வாடி ஒத்தி போட்டு நான் மொத்தமா காட்டுவேன் தொட்டு தாடி பெண் : மாமன் போற போக்க பாத்தா வேகம் இப்போ ஓயாது தாளம் போட்டு தட்டி பாடும் சங்கீதம் தான் தீராது ஆண் : கண்ணுமணி சொன்ன படி நீ கேளு எண்ணிக்கனும் இன்பங்களை இனிமேலு பெண் : அடிக்கடி தான் தொட்டுக்கணும் தொட்டுக்கணும் இன்னைக்கு ஆண் : ஜின்ஜனக்கு ஜனக்கு நான் சொல்லி தாரேன் கணக்கு ஜின்ஜனக்கு ஜனக்கு நான் சொல்லி தாரேன் கணக்கு பெண் : பூவாச்சி செங்காயாச்சி அது கனியாச்சு இப்போது ஆண் : ஜின்ஜனக்கு ஜனக்கு பெண் : நான் சொல்லி தாரேன் கணக்கு ஜின்ஜனக்கு ஜனக்கு ஆண் : நான் சொல்லி தாரேன் கணக்கு