← Back

Paadavaa Un Paadalai Sad Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Aaa….aaa….haaa..aaa aaa Aaa…aaa…haaa…aaaa… Aaa….aaa….haaa…aaa…aaa Female : Hmm mmm mmmm Paadava un paadalai Paadava un paadalai Enn kannilae yen neerodai ho Enn kannilae yen neerodai ho Paadava un paadalai Paadava un paadalai Female : Thengum kanneeril Undhan bimbam Poovin nenjil boogambam Thengum kanneeril Undhan bimbam Poovin nenjil boogambam Female : Sudaraodu eriyathu Thiri pona deepam Uyir pona pinnaalum Udal ingu vaazhum Kanneril sugam Kaanatho manam Nee thantha maangalyam En jenma saabalyam Female : Paadava un paadalai Enn kannilae yen neerodai ho Paadava un paadalai Female : Kanna en nenjil Kaadhal kaayam Aaruthal sollum aagaayam Kanna en nenjil Kaadhal kaayam Aaruthal sollum aagaayam Female : Puyalodu poraadum Poovaagum vaazhkkai Irunthaalum en nenjil Yen intha vetkkai Un paadhai enage En paadham angae Valaraamal theiyaamal Vaazhgindra nilavingae Female : Paadava un paadalai Paadava un paadalai Enn kannilae yen neerodai ho Enn kannilae yen neerodai ho Paadava un paadalai Paadava un paadalai
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ……………….. பெண் : ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம் பாடவா உன் பாடலை பாடவா உன் பாடலை என் கண்ணிலே ஏன் நீரோடை ஹோ என் கண்ணிலே ஏன் நீரோடை ஹோ ஆண் : பாடவா உன் பாடலை பாடவா உன் பாடலை பெண் : {தேங்கும் கண்ணீரில் உந்தன் பிம்பம் பூவின் நெஞ்சில் பூகம்பம்} (2) பெண் : சுடரோடு எரியாது திரி போன தேகம் உயிர் போன பின்னாலும் உடல் இங்கு வாழும் கண்ணீரில் சுகம் காணாதோ மனம் நீ தந்த மாங்கல்யம் என் ஜென்ம சாபல்யம் பெண் : பாடவா உன் பாடலை என் கண்ணிலே ஏன் நீரோடை ஹோ பாடவா உன் பாடலை பெண் : {கண்ணா என் நெஞ்சில் காதல் காயம் ஆறுதல் சொல்லும் ஆகாயம்} (2) பெண் : புயலோடு போராடும் பூவாகும் வாழ்க்கை இருந்தாலும் என் நெஞ்சில் ஏன் இந்த வேட்க்கை உன் பாதை எங்கே என் பாதம் அங்கே வளராமல் தேயாமல் வாழ்கின்ற நிலவிங்கே பெண் : பாடவா உன் பாடலை பாடவா உன் பாடலை என் கண்ணிலே ஏன் நீரோடை ஹோ என் கண்ணிலே ஏன் நீரோடை ஹோ பாடவா உன் பாடலை பாடவா உன் பாடலை