← Back

Poongaatre Ini Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Male : Poongaatrae ini podhum En udal theendaadhae Ingu poraadum sarugaana Poo manam thaangaadhae Male : Naan ondru enni thavikka Thaan ondru dheivam ninaikka Thunbathil ennai thalli paarkkaadhae En nenjam thaangaadhae Male : Poongaatrae ini podhum En udal theendaadhae Ingu poraadum sarugaana Poo manam thaangaadhae Male : Nam gaanam ketta Vaanaadum solai Veenil vaadudhu paarthaaiyo Pon maalai velai ingenna thevai Soga sangeetham kettaaiyo Male : En vaazhvu Mann meedhu ponaalum Un vaazhvu inbangal kaanattum Yaarodu nee sendru vaazhndhaalum Ver pola aal pola nee vaazhga Anbae anbae en inbam engae Male : Poongaatrae ini podhum En udal theendaadhae Ingu poraadum sarugaana Poo manam thaangaadhae Male : Kaaveri ingu ododi vandhu Kaadhal sangamam aagaadho Poovodu thendral thaalaattu cholla Aasai thondrudhu yedhaedho Male : Poonthendral theeyaaga veesaadhae En jeevan thaanaaga vaazhaadhae Naan endrum nee yendrum veraanom Nilaiyaaga odaadha thaeraanom Anbae anbae en inbam engae Male : Poongaatrae ini podhum En udal theendaadhae Ingu poraadum sarugaana Poo manam thaangaadhae Male : Naan ondru enni thavikka Thaan ondru dheivam ninaikka Thunbathil ennai thalli paarkkaadhae En nenjam thaangaadhae Male : Poongaatrae ini podhum En udal theendaadhae Ingu poraadum sarugaana Poo manam thaangaadhae
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பூங்காற்றே இனி போதும் என் உடல் தீண்டாதே ஆண் : பூங்காற்றே இனி போதும் என் உடல் தீண்டாதே இங்கு போராடும் சருகான பூ மனம் தாங்காதே நான் ஒன்று எண்ணித் தவிக்க தான் ஒன்று தெய்வம் நினைக்க துன்பத்தில் என்னைத் தள்ளிப் பார்க்காதே என் நெஞ்சம் தாங்காதே…… ஆண் : பூங்காற்றே இனி போதும் என் உடல் தீண்டாதே இங்கு போராடும் சருகான பூ மனம் தாங்காதே ஆண் : நம் கானம் கேட்ட வானாடும் சோலை வீணில் வாடுது பார்த்தாயோ பொன் மாலை வேளை இங்கென்ன தேவை சோக சங்கீதம் கேட்டாயோ ஆண் : என் வாழ்வு மண் மீது போனாலும் உன் வாழ்வு இன்பங்கள் காணட்டும் யாரோடு நீ சென்று வாழ்ந்தாலும் வேர் போல ஆல் போல நீ வாழ்க அன்பே அன்பே என் இன்பம் எங்கே… ஆண் : பூங்காற்றே இனி போதும் என் உடல் தீண்டாதே இங்கு போராடும் சருகான பூ மனம் தாங்காதே ஆண் : காவேரி இங்கு ஓடோடி வந்து காதல் சங்கமம் ஆகாதோ பூவோடு தென்றல் தாலாட்டுச் சொல்ல ஆசை தோன்றுது ஏதேதோ ஆண் : பூந்தென்றல் தீயாக வீசாதே என் ஜீவன் தானாக வாழாதே நான் என்றும் நீ என்றும் வேறானோம் நிலையாக ஓடாத தேரானோம் அன்பே அன்பே என் இன்பம் எங்கே ஆண் : பூங்காற்றே இனி போதும் என் உடல் தீண்டாதே இங்கு போராடும் சருகான பூ மனம் தாங்காதே நான் ஒன்று எண்ணித் தவிக்க தான் ஒன்று தெய்வம் நினைக்க துன்பத்தில் என்னைத் தள்ளிப் பார்க்காதே என் நெஞ்சம் தாங்காதே…… ஆண் : பூங்காற்றே இனி போதும் என் உடல் தீண்டாதே இங்கு போராடும் சருகான பூ மனம் தாங்காதே