← Back

Vinnil Vinmeen Song Lyrics

Vinnil Vinmeen Song Lyrics from upcoming tamil film Kaappaan starring “surya” in a lead role. This song is sung by young singer “Nikitha Harris” and lyrics done by famous lyricist and poet “Vairamuthu“. Music composed by Harris Jayaraj. Singers : Nikitha Harris and Chorus Music by : Harris Jayaraj Chorus : {Vinnil vinmeen aaiyiraam Vaanam ondru Mannil pookkal aaiyiram Bhoomi ondru} (2) Female : Udal niram maaralaam Uyir niram ondru dhaan Peranbaal ondraai serum Desam nandru dhaan Female : Thozhum murai maaralaam Irai endrum ondru dhaan Nam eshwar allah devan Ellaam ondru dhaan Chorus : Vinnil vinmeen aaiyiraam Vaanam ondru Female : Haa…aaa…. Mannil pookkal aaiyiram Bhoomi ondru Female : Haa….aaaa…aaa… Chorus : Vinnil vinmeen aaiyiraam Vaanam ondru Mannil pookkal aaiyiram Bhoomi ondru Chorus : Ottrai desam endrum Ottrai vaazhkaiyendrum Yaar ninaithaalum thinithaalum Niraiverumaa?…. Chorus : Pala vannangalaal Seidha oviyam pol Oru niram konda padam endrum Azhagaagumaa?… Female : Vetrumaiyil azhagiyal undu Vetrumaiyil ottrumai nandru Sagippennum panpaadu Padaitha nilam idhu Chorus : Hmm hmmm hmmmhm Hmmmhmmhmm Hmm hmmm hmmmhm Hmmmhmmhmm Aaah vinnil vinmeen aaiyiraam Vaanam ondru Mannil pookkal aaiyiram Bhoomi ondru Chorus : {Hmm hmmm hmmmhm Hmmmhmmhmm Hmm hmmm hmmmhm Hmmmhmmhmm} (2)
பாடகர்கள் : நிகிதா ஹாரிஸ் மற்றும் குழு இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ் குழு : {விண்ணில் விண்மீன் ஆயிரம் வானம் ஒன்று மண்ணில் பூக்கள் ஆயிரம் பூமி ஒன்று} (2) பெண் : உடல் நிறம் மாறலாம் உயிர் நிறம் ஒன்றுதான் பேரன்பால் ஒன்றாய் சேரும் தேசம் நன்றுதான் பெண் : தொழும் முறை மாறலாம் இறை என்று ஒன்றுதான் நம் ஈஸ்வர் அல்லா தேவன் எல்லாம் ஒன்றுதான் குழு : விண்ணில் விண்மீன் ஆயிரம் வானம் ஒன்று பெண் : ஹா….ஆஅ…. குழு : மண்ணில் பூக்கள் ஆயிரம் பூமி ஒன்று பெண் : ஹா….ஆஅ…..ஆ…. குழு : விண்ணில் விண்மீன் ஆயிரம் வானம் ஒன்று மண்ணில் பூக்கள் ஆயிரம் பூமி ஒன்று குழு : ஒற்றை தேசம் என்றும் ஒற்றை வாழ்க்கை என்றும் யார் நினைத்தாலும் திணித்தாலும் நிறைவேறுமா…… குழு : பல வண்ணங்களால் செய்த ஓவியம் போல் ஒரு நிறம் கொண்ட படம் என்றும் அழகாகுமா பெண் : வேற்றுமையில் அழகியல் உண்டு வேற்றுமையில ஒற்றுமை நன்று சகிப்பென்னும் பண்பாடு படைத்த நிலம் இது குழு : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ம் ஹ்மம்ம்ஹ்மம்ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ம் ஹ்மம்ம்ஹ்மம்ஹ்ம்ம் ஆஹ் விண்ணில் விண்மீன் ஆயிரம் வானம் ஒன்று மண்ணில் பூக்கள் ஆயிரம் பூமி ஒன்று குழு : {ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ம் ஹ்மம்ம்ஹ்மம்ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ம் ஹ்மம்ம்ஹ்மம்ஹ்ம்ம்} (2)