← Back

Kumbidum Kai Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Ilayaraja Female Chorus : Lulululululu Lulululululu Female : Kumbidum kai pola Kuvinjirundha mottu onnu Veesiya kaathula thaan Vaai vedichu poothadhinnu Female Chorus : Paai poda kaathirukkum Thaai maaman odi vandhaan Pacha olaiyilae pandhal onnu Pottu vechaan Female : Aathaa kann thorandhu paathaa Innaikku thaan Thaayaagum baakkiyamum Vandhadhindha kannikku thaan Female Chorus : Maaman vaangi vandha Madi chaela kattungadi Manja neer eduthu aalaathi kottungadi Lulululululu …lulululululu
பாடகி : கே. எஸ் சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா குழு : லுலுலுலுலுலுலு…… லுலுலுலுலுலுலு…… பெண் : கும்பிடும் கை போல குவிஞ்சிருந்த மொட்டு ஒண்ணு வீசிய காத்துலதான் வாய் வெடிச்சு பூத்ததின்னு குழு : பாய் போட காத்திருக்கும் தாய் மாமன் ஓடி வந்தான் பச்ச ஓலையிலே பந்தல் ஒண்ணு போட்டு வெச்சான் பெண் : ஆத்தா கண் தொறந்து பாத்தா இன்னிக்குத்தான் தாயாகும் பாக்கியமும் வந்ததிந்த சந்ததிக்கித்தான் குழு : மாமன் வாங்கி வந்த மடிச் சேல கட்டுங்கடி மஞ்ச நீரெடுத்து ஆலாத்தி கொட்டுங்கடி குழு : லுலுலுலுலுலுலு…… லுலுலுலுலுலுலு……